தொழில்முறை குத்துச்சண்டையில் அசத்தல்: ‘ஆசிய பசிபிக் பட்டத்தை முகமது அலிக்கு சமர்ப்பிக்கிறேன்’; விஜேந்தர் பேட்டி

தொழில்முறை குத்துச்சண்டையில் அசத்தல்: ‘ஆசிய பசிபிக் பட்டத்தை முகமது அலிக்கு சமர்ப்பிக்கிறேன்’; விஜேந்தர் பேட்டி

தொழில்முறை குத்துச்சண்டையில் தான் வென்ற ஆசிய பசிபிக் பட்டத்தை குத்துச்சண்டை சகாப்தம் முகமது அலிக்கு சமர்ப்பிப்பதாக இந்திய வீரர் விஜேந்தர் கூறியுள்ளார். தொழில்முறை குத்துச்சண்டையில் ஆசிய பசிபிக் பட்டத்துக்கான (சூப்பர் மிடில் வெயிட் பிரிவு) பந்தயத்தில் இந்திய வீரர் விஜேந்தர்சிங்கும், ஆஸ்திரேலிய வீரர் கெர்ரி ஹோப்பும் நேற்று முன்தினம் இரவு டெல்லியில் மோதினர். இதில் உள்ளூர் ...

மேலும் படிக்க »

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: சென்னை அணியில் கோல்கீப்பர் கரன்ஜித்சிங் நீட்டிப்பு

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: சென்னை அணியில் கோல்கீப்பர் கரன்ஜித்சிங் நீட்டிப்பு

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டியில் கடந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய சென்னையின் எப்.சி. அணியில் இடம் பிடித்து இருந்த கோல்கீப்பர் கரன்ஜித்சிங் (பஞ்சாப்), நடுகள வீரர் தோய்சிங் (மணிப்பூர்) பின்கள வீரர் மெக்ராஜூதின் வாடூ (காஷ்மீர்) ஆகிய 3 பேருடனான ஒப்பந்தம் மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் 3 ...

மேலும் படிக்க »

ஊக்க மருந்தில் சிக்கிய ஆஸ்திரேலிய மல்யுத்த வீரர் ஒலிம்பிக் அணியில் இருந்து நீக்கம்

ஊக்க மருந்தில் சிக்கிய ஆஸ்திரேலிய மல்யுத்த வீரர் ஒலிம்பிக் அணியில் இருந்து நீக்கம்

ரியோ டி ஜெனீரோவில் அடுத்த மாதம் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கான ஆஸ்திரேலிய மல்யுத்த அணியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த வினோத்குமார் (66 கிலோ) இடம் பெற்று இருந்தார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் அல்ஜீரியாவில் நடந்த ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டியில் நடத்தப்பட்ட பரிசோதனையில் வினோத்குமார் ஊக்க மருந்து பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இதனால் அவருக்கு ...

மேலும் படிக்க »

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரை வெல்வதில் ஆர்வம்: ஜடேஜா

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரை வெல்வதில் ஆர்வம்: ஜடேஜா

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்திய இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா நிருபர்களிடம் கூறியதாவது:- இப்போதெல்லாம் வெளிநாட்டில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் எந்த அளவுக்கு வெற்றி பெறுகிறீர்கள் என்பதை தான் மக்கள் கவனத்தில் கொள்கிறார்கள். எனவே வெஸ்ட் இண்டீஸ் ...

மேலும் படிக்க »

ஆசிய பசிபிக் சூப்பர் மிடில் வெயிட் பட்டத்தை வெல்வாரா விஜேந்தர்சிங் : ஆஸ்திரேலிய வீரருடன் இன்று மோதல்

ஆசிய பசிபிக் சூப்பர் மிடில் வெயிட் பட்டத்தை வெல்வாரா விஜேந்தர்சிங் : ஆஸ்திரேலிய வீரருடன் இன்று மோதல்

உலக குத்துச்சண்டை அமைப்பின் ஆசிய பசிபிக் சூப்பர் மிடில் வெயிட் தொழில்முறை குத்துச்சண்டை சாம்பியன் பட்டத்துக்கான போட்டி டெல்லியில் உள்ள தியாகராஜ் ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) இரவு நடக்கிறது. இதில் 30 வயதான இந்திய வீரர் விஜேந்தர்சிங், முன்னாள் சாம்பியனும், உலக தர வரிசையில் 3-வது இடத்தில் இருப்பவருமான 34 வயதான ஆஸ்திரேலியாவின் கெர்ரி ஹோப்புடன் ...

மேலும் படிக்க »

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டம்: 364 ரன்கள் குவித்தது இந்தியா பதிவு: ஜூலை 16, 2016 03:12 Share

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டம்: 364 ரன்கள் குவித்தது இந்தியா பதிவு: ஜூலை 16, 2016 03:12  Share

இந்திய அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்கு வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. முதல் டெஸ்ட் 21-ந்தேதி தொடங்குகிறது. இதற்கு முன் இந்தியா இரண்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாட முடிவு செய்தது. அதன்படி நடைபெற்ற முதல் பயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்தது. 2-வது பயிற்சி ஆட்டம் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் ...

மேலும் படிக்க »

பேட்மிண்டன் தர வரிசை சாய்னா நோவால் 5-வது இடம்

பேட்மிண்டன் தர வரிசை சாய்னா நோவால் 5-வது இடம்

சர்வதேச பேட்மிண்டன் வீரர் – வீராங்கனை தர வரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் 5-வது இடத்தில் நீடிக்கிறார். மற்றொரு வீராங்கனையாக பி.வி.சிந்து 10-வது இடத்தில் உள்ளார். சமீபத்தில் நடந்த அமெரிக்க பேட்மிண்டன் ஓபனில் அரை இறுதிக்கு முன்னேறிய இந்திய வீரர் அஜய் ஜெயராம் 20-வது இடத்துக்கு முன்னேறி ...

மேலும் படிக்க »

ரியோ ஒலிம்பிக்கில் திருச்சி இளைஞர்!

ரியோ ஒலிம்பிக்கில் திருச்சி இளைஞர்!

எல்லோருக்கும் எல்லாம் கிடைத்துவிடாது. துன்பங்கள் இருந்து கொண்டேதான் இருக்கும். அந்த துன்பங்களைத் தாண்டி வருபவர்களே உயர்நிலையை அடைகின்றனர். என்னை கஷ்டங்கள்தான் வளர்த்தெடுத்தன; வளரத் தூண்டி வருகின்றன. இதை யாரோ ஒரு ஞானி கூறவில்லை. திருச்சி மாவட்டத்தில் உள்ள குக்கிராமத்திலிருந்து ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள தடகள வீரர் ஆரோக்ய ராஜீவ் (25) உதிர்த்த வார்த்தைகள்தான் இவை. ...

மேலும் படிக்க »

அர்த்தநாரி திரைவிமர்சனம்

அர்த்தநாரி  திரைவிமர்சனம்

கதாநாயகன்-கதாநாயகி: ராம்குமார்-அருந்ததி. டைரக்‌ஷன்: சுந்தர இளங்கோவன். கதையின் கரு: குழந்தை தொழிலாளர்களும், ஒரு ‘என்கவுண்ட்டர்’ போலீஸ் அதிகாரியும்… ஏழை சிறுவர்-சிறுமிகளை ஏமாற்றி அழைத்து வந்து தனது தொழிற்சாலைகளில் வேலை செய்ய வைக்கிறார், சுதாகர். இதில், அவருக்கு வலதுகரமாக இருந்து செயல்படுகிறார், சம்பத்ராம். இவருடைய தொழிற்சாலைகளில் வேலை செய்யும் சிறுவர்களை மீட்டு, படிக்க வைக்கிறார், நாசர். இதனால் ...

மேலும் படிக்க »

இந்தியாவுக்கு எதிரான தொடர் கடினமானதாக இருக்கும்

இந்தியாவுக்கு எதிரான தொடர் கடினமானதாக இருக்கும்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் எங்களுக்கு கடினமானதாக இருக்கும் என்று மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் கூறினார். ஆன்டிகுவாவில் வரும் 21ஆம் தேதி தொடங்கவுள்ள இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தொடர் குறித்து அந்த அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் கூறுகையில், “டெஸ்ட் தரவரிசையில் இரண்டாவது ...

மேலும் படிக்க »
Scroll To Top