சுழற்பந்து வீரர்களில் அஸ்வின் புதிய சாதனை

சுழற்பந்து வீரர்களில் அஸ்வின் புதிய சாதனை

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 92 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு சுழற்பந்து வீரர் அஸ்வின் முக்கிய பங்கு வகித்தார். பேட்டிங்கிலும், பந்து வீச்சிலும் முத்திரை பதித்தார். முதல் இன்னிங்சில் விக்கெட் எடுக்காத அவர் 2-வது இன்னிங்சில் 83 ரன் கொடுத்து 7 விக்கெட் சாய்த்தார். ...

மேலும் படிக்க »

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் சாதனை துளிகள்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் சாதனை துளிகள்

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் நடந்தது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 92 ரன்கள் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்றது. அபாரமாக பந்து வீசிய அஸ்வின் 7 விக்கெட்டுகள் வீழ்த்தி ...

மேலும் படிக்க »

இந்திய மல்யுத்த வீரர் நார்சிங் யாதவின் ஒலிம்பிக் கனவு முடிந்தது: விஜய் கோயல் சூசக தகவல்

இந்திய மல்யுத்த வீரர் நார்சிங் யாதவின் ஒலிம்பிக் கனவு முடிந்தது: விஜய் கோயல் சூசக தகவல்

கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடந்த உலக மல்யுத்த போட்டியில் பிரீஸ்டைல் 74 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீரர் நார்சிங் யாதவ் வெண்கலப்பதக்கம் வென்றதன் மூலம் அடுத்த மாதம் நடைபெறும் ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொள்ள ஒரு இடத்தை பெற்றுக்கொடுத்தார். ஆனால் ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டியில் காயம் காரணமாக பங்கேற்காத ...

மேலும் படிக்க »

2-வது டெஸ்ட்: பாகிஸ்தானை 330 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி

2-வது டெஸ்ட்: பாகிஸ்தானை 330 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி

இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஓல்டு டிராஃப்போர்டில் நடைபெற்று வந்தது. கடந்த 22-ந்தேதி தொடங்கிய இந்த போட்டியில் இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 8 விக்கெட் இழப்பிற்கு 589 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஜோ ரூட் 254 ...

மேலும் படிக்க »

இந்தியா இன்னிங்ஸ் வெற்றி ; அஸ்வின் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை

இந்தியா இன்னிங்ஸ் வெற்றி ; அஸ்வின் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை

ஆன்ட்டிகுவா டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 92 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினார். இந்த வெற்றியின் மூலம் 4 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் இந்திய அணி 1 – 0 என்ற வெற்றி கணக்கில் ...

மேலும் படிக்க »

விளையாட்டு கிராமம் திறப்பு

விளையாட்டு கிராமம் திறப்பு

ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள ரியோ டி ஜெனீரோ நகரில் கட்டமைக்கப்பட்டுள்ள விளையாட்டு கிராமம் ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது. 31 கட்டடங்கள் கொண்ட இந்த வளாகத்தில், டென்னிஸ் மற்றும் கால்பந்து மைதானங்கள், நீச்சல் குளங்கள், 3 கால்பந்து மைதானங்கள் அளவிலான சமையல் மற்றும் உணவு பரிமாறும் அறை, சைக்கிள்களுக்கான பிரத்யேக பாதைகள், நீர்வீழ்ச்சிகள், பசுமையான புல்வெளிகள் ...

மேலும் படிக்க »

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் விளையாட 956 வீரர்கள் பதிவு

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் விளையாட 956 வீரர்கள் பதிவு

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் விளையாட விருப்பம் தெரிவித்து 956 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அனுமதியுடன் ஐ.பி.எல். பாணியில் தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 27-ந் தேதி முதல் செப்டம்பர் 18-ந் தேதி வரை நடத்தப்படுகிறது. ...

மேலும் படிக்க »

புட்சால் கால்பந்து: அரைஇறுதி வாய்ப்பை இழந்தது சென்னை

புட்சால் கால்பந்து: அரைஇறுதி வாய்ப்பை இழந்தது சென்னை

முதலாவது பிரீமியர் புட்சால் கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் நேற்றிரவு நடந்த கொச்சி–சென்னை அணிகள் இடையிலான திரிலிங்கான கடைசி லீக் ஆட்டம் 3–3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. ஒரு கட்டத்தில் சென்னை அணி 2–0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்த போதிலும், கொச்சி வீரர்கள் போராடி மீண்டு ...

மேலும் படிக்க »

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் முதலாவது டெஸ்ட் ஆன்டிகுவாவில் இன்று தொடக்கம்

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் முதலாவது டெஸ்ட் ஆன்டிகுவாவில் இன்று தொடக்கம்

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் ஆன்டிகுவாவில் இன்று தொடங்குகிறது. 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதலில் இரு பயிற்சி ஆட்டங்களில் இந்திய அணி விளையாடியது. அவ்விரு ஆட்டங்களும் ‘டிரா’வில் முடிந்தன. இந்த ...

மேலும் படிக்க »

ரஷியா மீது நடவடிக்கை எடுக்கும் முன் சட்ட ரீதியான மாற்று வழிகளை ஆராயும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி

ரஷியா மீது நடவடிக்கை எடுக்கும் முன் சட்ட ரீதியான மாற்று வழிகளை ஆராயும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி

ரியோ டி ஜெனீரொவில் நடைபெறும் அடுத்த மாத விளையாட்டுகளில் ரஷியாவின் மீது உடனடியான மற்றும் முழுமையான தடைவிதிப்பதை மட்டும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நிறுத்தி வைத்துள்ளது. தீர்மானம் எடுப்பதற்கு முன்னால் சட்ட ரீதியான மாற்று வழிகளைக் கண்டறியப் போவதாக இந்த கமிட்டியின் 15 உறுப்பினர்கள் அடங்கிய செயற்குழு தெரிவித்திருக்கிறது. ஊக்கமருந்து சோதனைகளில் ரஷிய அரசின் ஆதராவோடு ...

மேலும் படிக்க »
Scroll To Top