இலங்கை அணியின் பீல்டிங் பயிற்சியாளராக முன்னாள் தென்ஆப்பிரிக்கா விக்கெட் கீப்பர் நியமனம்

இலங்கை அணியின் பீல்டிங் பயிற்சியாளராக முன்னாள் தென்ஆப்பிரிக்கா விக்கெட் கீப்பர் நியமனம்

இலங்கை அணியின் பீல்டிங் பயிற்சியாளராக முன்னாள் விக்கெட் கீப்பரான நிக் போதாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் திலங்கா சுமதிபாலா கூறுகையில் ‘‘நாங்கள் கடந்த சில போட்டிகளில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளோம். ஆனால், பீல்டிங் சரியில்லாமல் இருக்கிறது. போதாஸ் ஏற்கனவே உள்ளவர்களுடன் இணைந்து தேவையான நுணுக்கங்களை வழங்குவார். ...

மேலும் படிக்க »

குறைந்த ஸ்கோரை பற்றி கவலைப்படாத புஜாரா

குறைந்த ஸ்கோரை பற்றி கவலைப்படாத புஜாரா

இந்திய அணியின் சுவர் என்று அழைக்கப்படும் ராகுல் டிராவிட் ஓய்வு பெற்றதும், அவரது இடத்தை புஜாரா பிடித்தார். 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 9-ந்தேதி பெங்களூரில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்டில் புஜாரா அறிமுகமானார். முதல் இன்னிங்சில் 4 ரன்னில் ஆட்டமிழந்த அவர், 2-வது இன்னிங்சில் 72 ரன்கள் எடுத்து அசத்தினார். 2012-ம் ஆண்டு நியூசிலாந்து ...

மேலும் படிக்க »

வெஸ்ட்இண்டீஸ் பேட்ஸ்மேன்களுக்கு தொடர்ந்து நெருக்கடி அளிப்பேன்: அமித் மிஸ்ரா

வெஸ்ட்இண்டீஸ் பேட்ஸ்மேன்களுக்கு தொடர்ந்து நெருக்கடி அளிப்பேன்: அமித் மிஸ்ரா

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிங்ஸ்டனில் நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அமித்மிஸ்ரா நேற்று அளித்த பேட்டியில், ‘நாங்கள் எல்லோரும் சிறப்பாக பந்து வீச முயற்சித்து வருகிறோம். அதை தான் நானும் செய்து வருகிறேன். விக்கெட்டுகள் வீழ்வது என்பது நமது கையில் இல்லை. சில ...

மேலும் படிக்க »

ரியோ ஒலிம்பிக் போட்டி: ஒடிசாவை சேர்ந்த வீராங்கனைகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை

ரியோ ஒலிம்பிக் போட்டி: ஒடிசாவை சேர்ந்த வீராங்கனைகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை

ரியோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளவர்களில், 6 பேர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள். ஸ்ரபானி நந்தா, டுட்டீ சந்த் (ஓட்டப்பந்தயம்), தீப் கிரேஸ் எக்கா, நமிதா தோப்போ, லிலிமா மின்ஸ், சுனிதா லக்ரா (4 பேரும் பெண்கள் ஆக்கி) ஆகிய வீராங்கனைகளுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் மொத்தம் ரூ.60 லட்சம் சிறப்பு ...

மேலும் படிக்க »

சர்வதேச பீடே ரேட்டிங் செஸ் நாளை தொடக்கம்: 300 பேர் பங்கேற்பு

சர்வதேச பீடே ரேட்டிங் செஸ் நாளை தொடக்கம்: 300 பேர் பங்கேற்பு

9-வது சர்வதேச பீடே ரேட்டிங் செஸ் போட்டி நாளை (29-ந்தேதி) முதல் ஆகஸ்ட் 3-ந் தேதி வரை சென்னை நங்கநல்லூரில் உள்ள மாடர்ன் சீனியர் பள்ளியில் நடக்கிறது. இந்தப்போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 300 பேர் பங்கேற்கிறார்கள். அபுதாபி, பக்ரைனில் இருந்து 5 வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். நடப்பு சாம்பியன் ஹேமந்த்ராஜ், (ரேட்டிங்புள்ளி 2080 ), ...

மேலும் படிக்க »

சுழற்பந்து வீரர்களில் அஸ்வின் புதிய சாதனை

சுழற்பந்து வீரர்களில் அஸ்வின் புதிய சாதனை

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 92 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு சுழற்பந்து வீரர் அஸ்வின் முக்கிய பங்கு வகித்தார். பேட்டிங்கிலும், பந்து வீச்சிலும் முத்திரை பதித்தார். முதல் இன்னிங்சில் விக்கெட் எடுக்காத அவர் 2-வது இன்னிங்சில் 83 ரன் கொடுத்து 7 விக்கெட் சாய்த்தார். ...

மேலும் படிக்க »

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் சாதனை துளிகள்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் சாதனை துளிகள்

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் நடந்தது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 92 ரன்கள் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்றது. அபாரமாக பந்து வீசிய அஸ்வின் 7 விக்கெட்டுகள் வீழ்த்தி ...

மேலும் படிக்க »

இந்திய மல்யுத்த வீரர் நார்சிங் யாதவின் ஒலிம்பிக் கனவு முடிந்தது: விஜய் கோயல் சூசக தகவல்

இந்திய மல்யுத்த வீரர் நார்சிங் யாதவின் ஒலிம்பிக் கனவு முடிந்தது: விஜய் கோயல் சூசக தகவல்

கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடந்த உலக மல்யுத்த போட்டியில் பிரீஸ்டைல் 74 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீரர் நார்சிங் யாதவ் வெண்கலப்பதக்கம் வென்றதன் மூலம் அடுத்த மாதம் நடைபெறும் ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொள்ள ஒரு இடத்தை பெற்றுக்கொடுத்தார். ஆனால் ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டியில் காயம் காரணமாக பங்கேற்காத ...

மேலும் படிக்க »

2-வது டெஸ்ட்: பாகிஸ்தானை 330 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி

2-வது டெஸ்ட்: பாகிஸ்தானை 330 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி

இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஓல்டு டிராஃப்போர்டில் நடைபெற்று வந்தது. கடந்த 22-ந்தேதி தொடங்கிய இந்த போட்டியில் இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 8 விக்கெட் இழப்பிற்கு 589 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஜோ ரூட் 254 ...

மேலும் படிக்க »

இந்தியா இன்னிங்ஸ் வெற்றி ; அஸ்வின் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை

இந்தியா இன்னிங்ஸ் வெற்றி ; அஸ்வின் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை

ஆன்ட்டிகுவா டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 92 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினார். இந்த வெற்றியின் மூலம் 4 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் இந்திய அணி 1 – 0 என்ற வெற்றி கணக்கில் ...

மேலும் படிக்க »
Scroll To Top