நீச்சலில் லெடெக்கி, பியட்டி உலக சாதனை

நீச்சலில் லெடெக்கி, பியட்டி உலக சாதனை

பிரீஸ்டைல் நீச்சலில் சாதனை ராணியாக வலம் வரும் அமெரிக்காவின் கேட்டி லெடெக்கி, ரியோ ஒலிம்பிக்கில் தனது பதக்க அறுவடையை தொடங்கி விட்டார். பெண்களுக்கான 400 மீட்டர் பிரீஸ்டைல் பிரிவில் தனது முந்தைய உலக சாதனையை முறியடித்து 3 நிமிடம் 56.46 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை சுவைத்தார். இதே போல் ஆண்களுக்கான 100 மீட்டர் பிரஸ்டிரோக் ...

மேலும் படிக்க »

பொழுதுபோக்குக்கு கூட இனிமேல் துப்பாக்கி தூக்க மாட்டேன்: அபினவ் பிந்த்ரா பேட்டி

பொழுதுபோக்குக்கு கூட இனிமேல் துப்பாக்கி தூக்க மாட்டேன்: அபினவ் பிந்த்ரா பேட்டி

ரியோ ஒலிம்பிக்கில் நேற்று ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு இறுதிப் போட்டியில் அபினவ் பிந்த்ரா 163.8 புள்ளிகள் பெற்று நான்காவது இடம் பிடித்து பதக்கம் வாய்ப்பை இழந்தார். இதையடுத்து, துப்பாக்கி சுடும் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அபினவ் பிந்த்ரா அறிவித்துள்ளார். ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்த பிறகு, பத்திரிகையாளர்களுக்கு நிதானமாகவும், புன்னகையுடனும் ...

மேலும் படிக்க »

சர்வதேச அணிகளோடு மோதவிருக்கும் தமிழீழ கால்பந்து அணி – உலகத்தமிழர்கள் பெருமிதம்

சர்வதேச அணிகளோடு மோதவிருக்கும் தமிழீழ கால்பந்து அணி – உலகத்தமிழர்கள் பெருமிதம்

தமிழ் ஈழம் மலரவேண்டும். அங்கே தமிழர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டு வாழவேண்டும் என்று, பல்லாயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் தமது உயிரைத் தியாகம் செய்தார்கள். 33 வருடங்களாக நடந்த போராட்டத்தால் இன்னும் தமிழீழம் மலரவில்லை. ஆனால் போராட்டங்கள் ஓயவும் இல்லை. என்றோ ஒரு நாள் அதனை பெற்றுவிடுவோம் என்று தமிழர்கள் போராடுகிறார்கள். ஆனால் வெளிநாடுகளில் பிறந்த 2ம் ...

மேலும் படிக்க »

முதல் ஒலிம்பிக்கிலேயே தங்கம் வென்ற கோசாவா

முதல் ஒலிம்பிக்கிலேயே தங்கம் வென்ற கோசாவா

கோசோவா தனி நாடாக பங்குபெற்ற முதல் ஒலிம்பிக்கிலேயே பெண்கள் யுடோ போட்டியில் அந்த நாட்டின் மலின்டா கேல்மன்டி,தங்க பதக்கம் வென்றுள்ளார். இதனால் கோசோவா தனி நாடாக பங்குபெற்ற முதல் ஒலிம்பிக்கிலேயேதங்கம் வென்று பட்டியலில் இடம்பெற்று சாதனை படைத்துள்ளது. இதனால் தன் மக்களின் திறமையை, அடையாளத்தை உலகின் முன் நிறுவிய மகிழ்ச்சியில் மலின்டாவை கொண்டாடி மகிழ்கின்றனர் கோசோவா ...

மேலும் படிக்க »

‘உலக வெப்பமயமாதலை’ குறித்த விழிப்புணர்வாக ரியோ ஒலிம்பிக் கோலாகல துவக்கம்

‘உலக வெப்பமயமாதலை’ குறித்த விழிப்புணர்வாக ரியோ ஒலிம்பிக் கோலாகல துவக்கம்

31-வது ஒலிம்பிக் திருவிழா பிரே சிலின் ரியோ டி ஜெனிரோவில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நேற்று அதிகாலை கோலாகலமாக தொடங்கியது. வழக்கமான ஒலிம்பிக்கின் கருப்பொருளான அமைதி இம்முறை உலக வெப்பமயமாதலை குறித்த விழிப்புணர்வாக மாறியிருந்தது. நேற்று தொடங்கிய ஒலிம்பிக் திருவிழா மொத்தம் 17 நாட்கள் நடைபெறுகிறது. இதில் இந்தியா, அமெரிக்கா, சீனா உட்பட 206 நாடுகளைச் ...

மேலும் படிக்க »

ரியோ ஒலிம்பிக்கில் முதல் வெற்றியை பதிவு செய்தது இந்திய ஹாக்கி அணி: அயர்லாந்தை 3-2 என வீழ்த்தியது

ரியோ ஒலிம்பிக்கில் முதல் வெற்றியை பதிவு செய்தது இந்திய ஹாக்கி அணி: அயர்லாந்தை 3-2 என வீழ்த்தியது

ரியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்தியா ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. இன்று நடைபெற்ற முதல் லீக்கில் அயர்லாந்து அணியை எதிர்கொண்டது. 15-வது நிமிடத்தில் இந்தியாவிற்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதை சரியாக பயன்படுத்தி ரகுநாத் வாக்காலிகா கோல் அடித்தார். 27-வது நிமிடத்தில் மேலும் ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை ரூபிந்தர் ...

மேலும் படிக்க »

தென் கொரிய வீரர் உலக சாதனை

தென் கொரிய வீரர் உலக சாதனை

ஒலிம்பிக் வில்வித்தைப் போட்டியில் 72 அம்புகள் எய்தல் போட்டியின் ரேங்கிங் சுற்றில் தென் கொரியாவைச் சேர்ந்த உலக சாம்பியனான கிம் ஊ ஜின் 700 புள்ளிகளைப் பெற்று உலக சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் ரியோ ஒலிம்பிக்கில் உலக சாதனைபடைத்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார் கிம். முன்னதாக 2012-இல் நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக்கில் தென் ...

மேலும் படிக்க »

ஒலிம்பிக் பெண்கள் கால்பந்து: பிரேசில், ஜெர்மனி அணிகள் வெற்றி

ஒலிம்பிக் பெண்கள் கால்பந்து: பிரேசில், ஜெர்மனி அணிகள் வெற்றி

ஒலிம்பிக் போட்டி அதிகாரபூர்வமாக இன்று தொடங்கினாலும், கால்பந்து போட்டிகள் இரண்டு நாளுக்கு முன்பே தொடங்கி விட்டது. பெண்கள் கால்பந்து பிரிவில் 12 அணிகள் பங்கேற்று அவை இ, எப், ஜி என்று மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்று முடிவில் 8 அணிகள் கால்இறுதிக்கு முன்னேறும். ‘இ’ பிரிவில் நடந்த லீக் ஆட்டங்களில் போட்டியை நடத்தும் ...

மேலும் படிக்க »

விழாக்கோலம் பூண்டது ரியோ நகரம்; ஒலிம்பிக் போட்டிகள் நாளை தொடக்கம்

விழாக்கோலம் பூண்டது ரியோ நகரம்; ஒலிம்பிக் போட்டிகள் நாளை தொடக்கம்

பிரேசில் நாட்டில் உள்ள ரியோ நகரில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நாளை (5-ம் தேதி) தொடங்குகின்றன. இப்போட்டியில் அமெரிக்கா, சீனா, இந்தியா உட்பட 206 நாடுகளைச் சேர்ந்த 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொள்கின்றனர். தொடக்க விழா நிகழ்ச்சிகள் நாளை (இந்திய நேரப்படி சனிக்கிழமை அதிகாலை 4.30 மணி) தொடங்குவதை முன்னிட்டு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ...

மேலும் படிக்க »

2-வது டெஸ்ட்: இந்தியாவின் வெற்றியை தடுத்த ரோஸ்டன் சேஸ்

2-வது டெஸ்ட்: இந்தியாவின் வெற்றியை தடுத்த ரோஸ்டன் சேஸ்

இந்தியா – வெஸ்ட் இண் டீஸ் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டனில் நடந்தது. வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 196 ரன்னில் சுருண்டது. இந்தியா முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 500 ரன் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. 304 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய ...

மேலும் படிக்க »
Scroll To Top