டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்தியாவை வீழ்த்தியது ஸ்பெயின்

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்தியாவை வீழ்த்தியது ஸ்பெயின்

இந்தியாவுக்கு எதிரான உலக குரூப் பிளே ஆஃப் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் அணி 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றதன் மூலம் வெற்றியை உறுதி செய்தது. தில்லியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இரு ஒற்றையர் ஆட்டங்களிலும் ஸ்பெயின் அணி வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில் சனிக்கிழமை நடைபெற்ற ஆடவர் ...

மேலும் படிக்க »

ஜப்பான் ஓபன்: இறுதிச்சுற்றில் சினிக்கோவா-மிக்கேல்

ஜப்பான் ஓபன்: இறுதிச்சுற்றில் சினிக்கோவா-மிக்கேல்

ஜப்பான் ஓபன் டென்னிஸ் போட்டியில் செக்.குடியரசின் கேத்ரினா சினிக்கோவா (படம்)-அமெரிக்காவின் கிறிஸ்டினா மிக்கேல் ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. முன்னதாக சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் சினிக்கோவா 6-3, 6-0 என்ற நேர் செட்களில் சீனாவின் ஜங் ஷுவாயை தோற்கடித்தார். மற்றொரு அரையிறுதியில் கிறிஸ்டினா 6-4, 3-6, 7-5 என்ற செட் கணக்கில் ...

மேலும் படிக்க »

தமிழ்நாடு பிரிமீயர் லீக்: சாம்பியன் யார்? இறுதி ஆட்டத்தில் சென்னை தூத்துக்குடி

தமிழ்நாடு பிரிமீயர் லீக்: சாம்பியன் யார்? இறுதி ஆட்டத்தில் சென்னை தூத்துக்குடி

தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிகள் சென்னையில் இன்று மோதுகின்றன. மூன்று வாரத்திற்கு மேலாக ரசிகர்களுக்கு விருந்து படைத்த தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) கிரிக்கெட் திருவிழா இன்றுடன் நிறைவு பெறுகிறது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை அரங்கேறும் சாம்பியன் மகுடத்திற்கான ...

மேலும் படிக்க »

கோலி தலைமையின் கீழ் இந்திய கிரிக்கெட்டுக்கு நல்ல எதிர்காலம்: கேரி கிரிஸ்டன்

கோலி தலைமையின் கீழ் இந்திய கிரிக்கெட்டுக்கு நல்ல எதிர்காலம்: கேரி கிரிஸ்டன்

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்தவர் கேரி கிரிஸ்டன். தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் தொடக்க வீரராக அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையை கைப்பற்றியது. இந்த நிலையில் கேரி கிரிஸ்டன் அளித்த பேட்டியில் இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலியை புகழ்ந்து உள்ளார். அவர் கூறியதாவது:- நான் ...

மேலும் படிக்க »

மும்பையுடன் பயிற்சி ஆட்டம்: நியூசிலாந்து அணி நிதான பேட்டிங்

மும்பையுடன் பயிற்சி ஆட்டம்: நியூசிலாந்து அணி நிதான பேட்டிங்

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி வருகிற 22-ந் தேதி கான்பூரில் தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கு முன்பு நியூசிலாந்து அணி 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் மும்பையுடன் மோதுகிறது. இந்த பயிற்சி ஆட்டம் இன்று புதுடெல்லியில் தொடங்கியது. டாஸ் ...

மேலும் படிக்க »

டி.என்.பி.எல்.: இறுதிப்போட்டி இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கோவையுடன் நாளை மோதல்

டி.என்.பி.எல்.: இறுதிப்போட்டி இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கோவையுடன் நாளை மோதல்

தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், கோவை கிங்ஸ் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. காரைக்குடி காளை, திருவள்ளூர் வீரன்ஸ், காஞ்சி வாரியர்ஸ், மதுரை சூப்பர் ஜெய்ன்ட்ஸ் ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டன. ...

மேலும் படிக்க »

டி.என்.பி.எல். கிரிக்கெட்டை பார்த்த 4½ கோடி ரசிகர்கள்

டி.என்.பி.எல். கிரிக்கெட்டை பார்த்த 4½ கோடி ரசிகர்கள்

புதுமையான தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) கிரிக்கெட் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு காணப்படுகிறது. போட்டியை இதுவரை 1 லட்சத்து 75 ஆயிரம் பேர் நேரில் பார்த்து ரசித்துள்ளனர். அத்துடன் முதல் 10 நாள் ஆட்டங்களை டெலிவிஷன் மற்றும் இணையதளம் வாயிலாக இந்தியா முழுவதும் 4 கோடியே 45 லட்சம் பேர் பார்த்து இருப்பதாக ...

மேலும் படிக்க »

காவிரி நீர் போராட்டத்தால் அனுமதி மறுப்பு பெங்களூருவில் ரசிகர்கள் இல்லாமல் நடந்த கால்பந்து போட்டி

காவிரி நீர் போராட்டத்தால் அனுமதி மறுப்பு பெங்களூருவில் ரசிகர்கள் இல்லாமல் நடந்த கால்பந்து போட்டி

ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் கிளப் அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் கால் இறுதி முதல் சுற்று ஆட்டத்தில் பெங்களூரு கால்பந்து கிளப்–சிங்கப்பூர் தாம்பினஸ் அணிகள் மோதும் போட்டி பெங்களூரு கண்டீவாரா ஸ்டேடியத்தில் நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கி மின்னொளியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ...

மேலும் படிக்க »

ஒலிம்பிக் சாம்பியனை முந்திய பாரா ஒலிம்பிக் சாம்பியன்கள்!

ஒலிம்பிக் சாம்பியனை முந்திய பாரா ஒலிம்பிக் சாம்பியன்கள்!

பாரா ஒலிம்பிக் போட்டியின் ஆடவர் 1,500 மீ. ஓட்டத்தில் அல்ஜீரியாவின் அப்டெல்லத்தீப் பாகா  3 நிமிடம், 48.29 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றார். இது, கடந்த மாதம் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் ஆடவர் 1,500 மீ. ஓட்டத்தில் தங்கம் வென்ற அமெரிக்காவின் மேத்யூ சென்ட்ரோவிச், இலக்கை எட்டுவதற்கு எடுத்துக் கொண்ட நேரத்தைவிட (3:50) 1.7 ...

மேலும் படிக்க »

மல்யுத்த தரவரிசை: 4-ஆவது இடத்தில் சாக்ஷி மாலிக்

மல்யுத்த தரவரிசை: 4-ஆவது இடத்தில் சாக்ஷி மாலிக்

மகளிர் 48 கிலோ எடைப் பிரிவு மல்யுத்த தரவரிசையில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் 4-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்றதன் மூலம் தனது மல்யுத்த வாழ்க்கையில் அதிகபட்ச தரவரிசையை எட்டியுள்ளார் சாக்ஷி. மற்றொரு இந்திய வீராங்கனையான வினேஷ் போகத் 11-ஆவது இடத்தில் உள்ளார். ஒலிம்பிக் போட்டியில் காலிறுதி வரை முன்னேறிய வினேஷ் ...

மேலும் படிக்க »
Scroll To Top