டி20 போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு- அணியில் மாற்றமில்லை

டி20 போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு- அணியில் மாற்றமில்லை

  வங்காள தேசத்திற்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார்.   இந்தியா, இலங்கை, வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான நிதாஹாஸ் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியாவை இலங்கை வீழ்த்தியது. ...

மேலும் படிக்க »

புதிய சம்பள ஒப்பந்தம் பிசிசிஐ வெளியிட்டது: கோலி ரூ.7 கோடி, தோனி ரூ.5 கோடி பெறுவார்கள்

புதிய சம்பள ஒப்பந்தம் பிசிசிஐ வெளியிட்டது: கோலி ரூ.7 கோடி, தோனி ரூ.5 கோடி பெறுவார்கள்

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு ஒப்பந்தம் நீட்டிக்கப்படாமல் இருந்தது. வீரர்களுக்கான சம்பளத்தை அதிகரித்து தர வேண்டும் என்று இந்திய அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் ஆகியோர் கிரிக்கெட் வாரிய நிர்வாக குழுவிடம் வேண்டுகோள் விடுத்து இருந்தனர். இதன்படி வீரர்களுக்கு சம்பள உயர்வு ஒப்பந்தத்தை கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. முன்னதாக இருந்த 3 கிரேடுகள் ...

மேலும் படிக்க »

டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாக கவுதம் காம்பீர் – அணியின் சிஇஒ ஹேமந்த் துவா அறிவிப்பு

டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாக கவுதம் காம்பீர் – அணியின் சிஇஒ ஹேமந்த் துவா அறிவிப்பு

11-வது ஐபிஎல் சீசன் அடுத்த மாதம் தொடங்குகிறது. தடைசெய்வயப்பட்ட சென்னை அணி இந்த சீசனில் பங்கேற்பதால் இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாக இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். ‘கவுதம் கம்பீரை கேப்டனாக நியமிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவர் மீண்டும் ...

மேலும் படிக்க »

3 நாடுகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா-இலங்கை இன்று மோதல்

3 நாடுகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா-இலங்கை இன்று மோதல்

இலங்கையின் 70-வது சுதந்திர தினத்தையொட்டி 3 நாடுகள் இடையிலான 20 ஓவர் நிதாஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று 6-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியை இலங்கை அணி நடத்துகிறது. இலங்கை, இந்தியா மற்றும் வங்காளதேசம் ஆகிய 3 அணிகள் ...

மேலும் படிக்க »

2019-ம் ஆண்டுக்கு பிறகே ஓய்வு குறித்து முடிவு எடுக்க உள்ளேன் – யுவராஜ் சிங்

2019-ம் ஆண்டுக்கு பிறகே ஓய்வு குறித்து முடிவு எடுக்க உள்ளேன் – யுவராஜ் சிங்

யுவராஜ் சிங் (36) இந்திய கிரிக்கெட் அணிக்காக கடைசியாக 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் ஒருநாள் போட்டியில் களமிறங்கினார். அதன் பின், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடிய அவர், அந்த தொடரில் சரியான ஆட்டத்தை மேற்கொள்ளாததால் இந்திய அணி பங்கேற்கும் தொடர்களில் அவர் பங்கெடுக்க முடியாமல் போனது ஆதலால் மீண்டும் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். ...

மேலும் படிக்க »

இந்திய அணிக்கு ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருதை வழங்கியது

இந்திய அணிக்கு ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருதை வழங்கியது

ஆண்டுதோறும் டெஸ்ட் தர வரிசையில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ஐசிசி-யின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருது வழங்கப்பட்டு வருகிறது. டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இந்தியா ‘நம்பர்-1’ இடத்தில் உள்ளது. இந்த வகையில் இந்த ஆண்டு முதலிடம் பிடித்த இந்திய கிரிக்கெட் அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருதை நேற்றுமுன்தினம் கேப்டவுன் நகரில் வழங்கப்பட்டது. ஐ.சி.சி. சார்பில் இந்திய அணியின் ...

மேலும் படிக்க »

நாளை இந்தியா- தென்ஆப்பிரிக்கா மோதும் கடைசி 20 ஓவர் போட்டி; வெல்லப்போவது யார்?

நாளை இந்தியா- தென்ஆப்பிரிக்கா மோதும் கடைசி 20 ஓவர் போட்டி; வெல்லப்போவது யார்?

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த இந்தியா அதற்கு பதில் அடி கொடுக்கும் வகையில் ஒருநாள் போட்டி தொடரில் சிறப்பாக விளையாடி 5-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. பின், இரு அணிகள் மோதும் மூன்று ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி ...

மேலும் படிக்க »

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி-20 போட்டி இந்தியா தோல்வி; தோல்வி குறித்து கோலி விளக்கம்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி-20 போட்டி இந்தியா தோல்வி; தோல்வி குறித்து கோலி விளக்கம்

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் கொண்ட தொடரை தென்ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கிலும், 6 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 5-1 என்ற கணக்கிலும் கைப்பற்றியது. இதை தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஜோகன்ஸ்பர்க்கில் நடந்த முதல் ...

மேலும் படிக்க »

20 ஓவர் கிரிக்கெட் போட்டி, தென்ஆப்ரிக்காவை வீழ்த்தி தொடரை கைப்பற்றுமா இந்தியா ?

20 ஓவர் கிரிக்கெட் போட்டி,  தென்ஆப்ரிக்காவை வீழ்த்தி தொடரை கைப்பற்றுமா இந்தியா ?

இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் கொண்ட தொடரை தென்ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கிலும், 6 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 5-1 என்ற கணக்கிலும் கைப்பற்றியது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஒருநாள் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை மேற்கொண்டு தொடரை கைப்பற்றியது. இதற்கு பின் ...

மேலும் படிக்க »

தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி தொடரை வெல்ல காரணம் சுழற்பந்து வீரர்கள் தான் : விராட் கோலி

தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி தொடரை வெல்ல காரணம் சுழற்பந்து வீரர்கள் தான் : விராட் கோலி

இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்று நடந்தது. இதில் இந்தியா அபாரமாக விளையாடி 5-1 எனத் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனைப் படைத்தது. இதற்கு முன் நடந்த டெஸ்ட் தொடரில் தென் ஆப்ரிக்காவிடம் இந்தியா படுதோல்வியை சந்தித்தது, எதற்கு பதில் அடிகொடுக்கும் வகையில் இந்தியா அணி ஒரு ...

மேலும் படிக்க »
Scroll To Top