இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: கேரளா-புனே இன்று மோதல்

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: கேரளா-புனே இன்று மோதல்

ஐ.எஸ்.எல் என்று அழைக்கப்படும் இந்தியன் சூப்பர் ‘லீக்’ கால்பந்து போட்டியின் 16-வது ‘லீக் ஆட்டம் புனேயில் இன்று நடக்கிறது. இதில் புனே சிட்டி-கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. புனே அணி 1 வெற்றி, 2 தோல்வியுடன் 3 புள்ளிகள் பெற்றுள்ளது. கோவாவை வென்று இருந்தது. மும்பை, ...

மேலும் படிக்க »

தடகள வீராங்கனை சாந்திக்கு தமிழக அரசு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சியாளர் பணி

தடகள வீராங்கனை சாந்திக்கு தமிழக அரசு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சியாளர் பணி

தடகள வீராங்கனை சாந்திக்கு தமிழக அரசு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சியாளராக அரசுப் பணி வழங்கப்பட உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கத்தக்குறிச்சியை சேர்ந்தவர் சாந்தி. சர்வதேச அளவில் 11 பதக்கங்கள் , தேசிய அளவில் 50 மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளார். இவர், கடந்த 2006-ம் ஆண்டு கத்தாரில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் 800 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் ...

மேலும் படிக்க »

ரஞ்சி 400 ரன்கள் குவித்தது தமிழக அணி!

ரஞ்சி 400 ரன்கள் குவித்தது தமிழக அணி!

ரயில்வேக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் 3-வது நாள் தேநீர் இடைவேளையின்போது தமிழக அணி 372 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. தினேஷ் கார்த்திக்கின் அதிரடி சதத்தால் தமிழக அணி வலுவான நிலையை அடைந்துள்ளது. பிலாஸ்பூரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த தமிழகம் தனது முதல் இன்னிங்ஸில் 42.2 ஓவர்களில் 121 ரன்களுக்கு ...

மேலும் படிக்க »

ரஞ்சி கிரிக்கெட்டில் 3-வது விக்கெட்டுக்கு 594 ரன்கள் குவித்து மராட்டிய ஜோடி புதிய சாதனை

ரஞ்சி கிரிக்கெட்டில் 3-வது விக்கெட்டுக்கு 594 ரன்கள் குவித்து மராட்டிய ஜோடி புதிய சாதனை

ரஞ்சி கிரிக்கெட்டில் மராட்டியம்-டெல்லி அணிகள் (பி பிரிவு) இடையிலான ஆட்டம் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த மராட்டிய அணி 2-வது நாளான நேற்று முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 635 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. கேப்டன் ஸ்வப்னில் குகாலே 351 ரன்களுடனும் (521 பந்து, 37 பவுண்டரி, ...

மேலும் படிக்க »

பிரிக்ஸ் கால்பந்து போட்டி: இன்று சீனா- ரஷியா மோதல்

பிரிக்ஸ் கால்பந்து போட்டி: இன்று சீனா- ரஷியா மோதல்

கோவாவில் நடைப் பெற்று வரும் பிரிக்ஸ் கால்பந்து போட்டியில் இன்று சீனாவுடன் ரஷியா மோதுகிறது. கோவாவில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுவதையொட்டி பிரிக்ஸ் நாடுகள் பங்கேற்கும் கால்பந்து போட்டிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த விளையாட்டுப் போட்டியை உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து கோவா வந்துள்ள அரசு அதிகாரிகளும், பத்திரிகையாளர்களும் வெகுவாக பார்த்து, ரசித்து வருகின்றனர். ...

மேலும் படிக்க »

டெல்லியில் நடைபெறும் மாரத்தானில் கலந்து கொள்கிறார் ஒலிம்பிக் சாம்பியன் கிப்சோகி

டெல்லியில் நடைபெறும் மாரத்தானில் கலந்து கொள்கிறார் ஒலிம்பிக் சாம்பியன் கிப்சோகி

கென்ய நாட்டை சேர்ந்த தடகள வீரர் எல்யூட் கிப்சோகி. இவர் ஒலிம்பிக், காமன்வெல்த் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ளார். ரியோ ஒலிம்பிக் ஆண்களுக்கான மாரத்தான் ஓட்டத்தில் கிப்சோகி 2 மணி நேரம், 08 நிமிடம், 44 வினாடியில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். டெல்லியில் நடந்த காமென்வெல்த் போட்டியில் 5 ஆயிரம் மீட்டர் ...

மேலும் படிக்க »

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் நடைமுறைக்கு வருகிறது டி.ஆர்.எஸ்

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் நடைமுறைக்கு வருகிறது டி.ஆர்.எஸ்

கிரிக்கெட் விளையாட்டில் நடுவரின் தீர்ப்பை மேல்முறையீடு செய்யும் டி.ஆர்.எஸ். முறையை டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் முன்னணி அணிகள் ஏற்றுக்கொண்டுள்ளன. இந்தியா மட்டும் டி.ஆர்.எஸ். முறையை ஏற்றுக் கொண்டதில்லை. இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோனி மற்றும் நட்சத்திர வீரர் சச்சின் ஆகியோர் இதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர். ஆனால் தற்போதைய டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோலி ...

மேலும் படிக்க »

ஷாங்காங் டென்னிஸ்: வாவ்ரிங்கா வெளியேற்றம்

ஷாங்காங் டென்னிஸ்: வாவ்ரிங்கா வெளியேற்றம்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் அமெரிக்க ஓபன் சாம்பியனான வாவ்ரிங்கா அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவர் பிரான்ஸ் வீரர் சீமோனிடம் 6-4, 6-4 என்ற நேர்செட் கணக்கில் தோற்று வெளியேறினார். கால் இறுதிக்கு ஜோகோவிச் (செக்பியா), ஆன்டி முர்ரே (இங்கிலாந்து), சோங்கா (பிரான்ஸ்), ...

மேலும் படிக்க »

தென்ஆப்பிரிக்கா சுழற்பந்து வீரர் இம்ரான் தாகீருக்கு அபராதம்

தென்ஆப்பிரிக்கா சுழற்பந்து வீரர் இம்ரான் தாகீருக்கு அபராதம்

தென்ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 5-வது ஒருநாள் போட்டி 12-ந்தேதி கேப்டவுனில் நடந்தது. இதில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் பேட்டிங் செய்தபோது அவருடன் தென்ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தாகீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நடுவர்கள் தடுத்தும் அவர் சண்டை போட்டார். இதையடுத்து விதி முறையை மீறிய இம்ரான் தாகீருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 30 ...

மேலும் படிக்க »

சென்னையில் அகில இந்திய கல்லூரிகள் கைப்பந்து போட்டி

சென்னையில் அகில இந்திய கல்லூரிகள் கைப்பந்து போட்டி

அடையாறில் உள்ள குமா ராணி மீனா முத்தையா கல்லூரி சார்பில் அகில இந்திய கல்லூரி ஆண்கள் கைப்பந்து போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டி இன்று முதல் 16-ந்தேதி வரை கல்லூரி வளாகத்தில் நடக்கிறது. இதில் எஸ்.ஆர்.எம்., செயின்ட் தாமஸ் (கேரளா) ஜெயின் யூனிவர்சிட்டி (பெங்களூர்) செயிண்ட் ஜோசப் உள்பட 27 கல்லூரிகள் பங்கேற்கின்றன. சாம்பியன் பட்டம் ...

மேலும் படிக்க »
Scroll To Top