உருகுவே அணியை 2-0 என வீழ்த்தி அரை இறுதியில் நுழைந்தது பிரான்ஸ்

உருகுவே அணியை 2-0 என வீழ்த்தி அரை இறுதியில் நுழைந்தது பிரான்ஸ்

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் உருகுவே அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்தது பிரான்ஸ் அணி. 21–வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. லீக் மற்றும் 2–வது சுற்று முடிவில் மொத்தம் 24 அணிகள் வெளியேறி விட்டன. 8 அணிகள் கால்இறுதி சுற்றில் ...

மேலும் படிக்க »

உலககோப்பை கால்பந்து போட்டி: 2-1 என்ற கணக்கில் பிரேசில் அணியை வீழ்த்தியது பெல்ஜிய அணி

உலககோப்பை கால்பந்து போட்டி: 2-1 என்ற கணக்கில் பிரேசில் அணியை வீழ்த்தியது பெல்ஜிய அணி

உலககோப்பை கால்பந்து போட்டியின் 2-வது காலிறுதி ஆட்டத்தில் பெல்ஜிய அணி 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணியை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தது. உலககோப்பை கால்பந்து போட்டிகள் முக்கியமான கட்டத்தை நெருங்கியுள்ள நேரத்தில், 2-வது காலிறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் 5 முறை உலக சாம்பியனான பிரேசில் அணி, பலம் வாய்ந்த பெல்ஜியம் ...

மேலும் படிக்க »

முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி அபார வெற்றி!

முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி அபார வெற்றி!

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.   இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லோகேஷ் ராகுலின் சதமும், குல்தீப் யாதவின் அபார பந்து வீச்சும் இந்திய அணியின் வெற்றியை எளிதாக்கியது.   ...

மேலும் படிக்க »

உலகக்கோப்பை கால்பந்து: மெக்சிகோ அணியை வீழ்த்தி பிரேசில் கால் இறுதிக்கு சென்றது

உலகக்கோப்பை கால்பந்து: மெக்சிகோ அணியை வீழ்த்தி பிரேசில் கால் இறுதிக்கு சென்றது

  உலகக்கோப்பை கால்பந்து தொடரில் மெக்சிகோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் வெற்றிபெற்றது. , ரஷியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் நாக்-அவுட் சுற்று ஆட்டங்கள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் சில ஜாம்பவான் அணிகள் தோல்வி அடைந்து வெளியேறி ...

மேலும் படிக்க »

முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா-இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்

முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா-இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது.   விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, மூன்று 20 ஓவர், 3 ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.   இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் முதலாவது ...

மேலும் படிக்க »

உலக கோப்பை கால்பந்து; பரபரப்பான பெனால்டி ‘ஷூட்-அவுட்’டில் ஸ்பெயினை வென்றது ரஷியா

உலக கோப்பை கால்பந்து; பரபரப்பான பெனால்டி ‘ஷூட்-அவுட்’டில் ஸ்பெயினை வென்றது ரஷியா

21-வது உலக கோப்பை கால்பந்து ரஷியாவில் நடந்து வருகிறது. இதில் தற்போது லீக் சுற்று முடிந்து நாக்-அவுட் சுற்று ஆட்டங்கள் நடக்கின்றன. நேற்று மாஸ்கோ நகரில் அரங்கேறிய 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் போட்டியை நடத்திய ரஷியா, ஸ்பெயினை சந்தித்தது. எதிர்பார்த்தது போலவே முன்னாள் சாம்பியன் ஸ்பெயின் அணி களத்தில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது. 12-வது ...

மேலும் படிக்க »

உலக கோப்பை கால்பந்து; பிரான்ஸ் அணி அர்ஜென்டினாவை 4-3 கோல் கணக்கில் வீழ்த்தியது

உலக கோப்பை கால்பந்து; பிரான்ஸ் அணி அர்ஜென்டினாவை 4-3 கோல் கணக்கில் வீழ்த்தியது

  உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணி 2-வது சுற்றில் 4-3 என்ற கோல் கணக்கில் இரண்டு முறை சாம்பியனான அர்ஜென்டினாவை விரட்டியத்து கால்இறுதிக்குள் நுழைந்தது. , 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடந்து வருகிறது. 32 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் லீக் சுற்று முடிவில் 16 அணிகள் ...

மேலும் படிக்க »

உலக கோப்பை கால்பந்து போட்டி; நாக் அவுட் சுற்றில் முதல் பாதியில் பிரான்ஸ் அர்ஜெண்டினா 1-1 என சமன்

உலக கோப்பை கால்பந்து போட்டி;  நாக் அவுட் சுற்றில் முதல் பாதியில் பிரான்ஸ் அர்ஜெண்டினா 1-1 என சமன்

  உலக கோப்பை கால்பந்து போட்டியில் நாக் அவுட் சுற்றின் முதல் பாதியில் அர்ஜெண்டினாவும், பிரான்சும் 1-1 என்ற கணக்கில் சமனிலை வகிக்கிறது.   ரஷியாவில் நடந்து வரும் 2-வது உலக கோப்பை கால்பந்து போட்டியில் 32 அணிகள் பங்கேற்றன. இதன் லீக் ஆட்டங்கள் கடந்த 28-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதில் 2-வது சுற்றுக்கு உருகுவே, ...

மேலும் படிக்க »

மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி பிரான்ஸ் அணியுடன் கால் இறுதிக்கு மோத தயாராகுகிறது!

மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி பிரான்ஸ் அணியுடன் கால் இறுதிக்கு மோத தயாராகுகிறது!

  உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நாக் அவுட் சுற்றில் இன்று அர்ஜென்டினா – பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன. ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 32 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் லீக் சுற்றுகளின் முடிவில் 16 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு ...

மேலும் படிக்க »

உலகக்கோப்பை கால்பந்து;புதிய நன்னடத்தை விதியால் செனகல் அணி சோகமாக வெளியேறியது

உலகக்கோப்பை கால்பந்து;புதிய நன்னடத்தை விதியால் செனகல் அணி சோகமாக வெளியேறியது

கால்பந்து வரலாற்றில் இப்படி ஒரு விதியால் முதன்முறையாக அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாத சோகம் செனகல் அணிக்கு ஏற்பட்டுள்ளது.   உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. ‘எச்’ பிரிவில் கொலம்பியா, செனகல், ஜப்பான், போலந்து அணிகள் இடம்பிடித்திருந்தன. நேற்று இந்த நான்கு அணிகளும் தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் மோதின. ஒரு ஆட்டத்தில் ...

மேலும் படிக்க »
Scroll To Top