ஸ்குவாஷ் தரவரிசை : தீபிகா முன்னேற்றம்!

ஸ்குவாஷ் தரவரிசை : தீபிகா முன்னேற்றம்!

பெண்கள் ஸ்குவாஷ் அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட சர்வதேச தரவரிசையில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான தீபிகா பல்லிக்கல் மீண்டும் டாப்-10 வீராங்கனைகள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டு இந்த நிலையை எட்டியுள்ள அவர், 12-வது இடத்தில் இருந்து 10-வது இடத்திற்கு முன்னேறினார்.தீபிகா தனது சிறப்பான ஆட்டத்தால் கடந்த வருட இறுதியில் மெகவ் ஓபனை வென்றதால் 35000 ...

மேலும் படிக்க »

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்: நியூசிலாந்து 503 ரன்கள் குவிப்பு !

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்: நியூசிலாந்து 503 ரன்கள் குவிப்பு !

இந்தியா – நியூசிலாந்து இடையே முதல் டெஸ்ட் போட்டி ஆக்லாந்தில் நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்களை எடுத்தது. மெக்கல்லம் 143 ரன்களுடனும், ஆண்டர்சன் 43 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர். இன்று தொடங்கிய 2வது நாள் ஆட்டத்தில் மெக்கல்லம் இரட்டை ...

மேலும் படிக்க »

இங்கிலாந்து அணியில் இருந்து பீட்டர்சன் நீக்கம்!

இங்கிலாந்து அணியில் இருந்து பீட்டர்சன் நீக்கம்!

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கெவின் பீட்டர்சனின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. இது தொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் இணைந்து பீட்டர்சன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இங்கிலாந்துக்காக விளையாடியது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். ஆயினும் என்னுடைய வியக்கத்தக்க சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததில் வருத்தமே. கடந்த 9 ...

மேலும் படிக்க »

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் : வலுவான நிலையில் நியூசிலாந்து!

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் : வலுவான நிலையில் நியூசிலாந்து!

இந்தியா– நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் இன்று தொடங்கியது.முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டு இழப்புக்கு 329 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் டோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்து ...

மேலும் படிக்க »

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: மெக்குல்லம், வில்லியம்சன் சதம்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: மெக்குல்லம், வில்லியம்சன் சதம்

ஆக்லாந்தில் நடந்து வரும் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வீரர்கள் வில்லியம்சன், மெக்குல்லம் அபாரமாக விளையாடி சதம் அடித்துள்ளனர். நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 232 ரன்கள் குவித்துள்ளது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் டோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்து வரும் ...

மேலும் படிக்க »

சூரிச் செஸ் போட்டி : ஆனந்த்- கார்ல்ஸென் இடையேயான ஆட்டம் டிரா !

சூரிச் செஸ் போட்டி : ஆனந்த்- கார்ல்ஸென் இடையேயான ஆட்டம் டிரா !

உலகின் முன்னணி வீரர்கள் 6 பேர் பங்கேற்கும் சூரிச் செஸ் போட்டி சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது.இப்போட்டியின் 4-வது சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், இஸ்ரேலின் போரிஸ் கெல்ஃபாண்டை வீழ்த்தினார். இதன் 5-வது சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், உலக சாம்பியன் நார்வேயின் கார்ல்ஸென்னை எதிர்கொண்டார். இந்த ஆட்டம் 40-வது நகர்த்தலில் டிரா ஆனது. இத்துடன் கிளாசிக் ...

மேலும் படிக்க »

வங்காளதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட்: சங்கக்கரா சதம் விளாசினார்!

வங்காளதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட்: சங்கக்கரா சதம் விளாசினார்!

இலங்கை – வங்காளதேசம் கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்டகாங்கில் நேற்று தொடங்கியது. இலங்கை அணியில் காயமடைந்த ஹெராத், எரங்காவுக்கு பதிலாக அஜந்தா மென்டிஸ், நுவான் பிரதீப் சேர்க்கப்பட்டனர். வங்காளதேச அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்ததால் வங்காளதேச அணியில் 4 ...

மேலும் படிக்க »

இந்தியா-நியூசிலாந்து இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம்!

இந்தியா-நியூசிலாந்து இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம்!

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 0–4 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது. தொடர்ச்சியான தோல்வியின் எதிரொலியாக இந்தியா அணி தரவரிசையில் முதல் இடத்தை இழந்து 2–வது இடத்திற்கு தள்ளப்பட்டது.இந்நிலையில் இந்தியா–நியூசிலாந்து இடையே 2 போட்டிகள் ...

மேலும் படிக்க »

சூரிச் செஸ் போட்டி : விஸ்வநாதன் ஆனந்துக்கு முதல் வெற்றி!

சூரிச் செஸ் போட்டி : விஸ்வநாதன் ஆனந்துக்கு முதல் வெற்றி!

உலகின் முன்னணி வீரர்கள் 6 பேர் பங்கேற்கும் சூரிச் செஸ் போட்டி சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது.இப்போட்டியின் 4-வது சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், தன் முன்னாள் போட்டியாளரான இஸ்ரேலின் போரிஸ் கெல்ஃபாண்டை வீழ்த்தினார். இந்தப் போட்டியில் ஆனந்த் பதிவு செய்த முதல் வெற்றி இதுவாகும்.அடுத்த சுற்றில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்ஸெனும், ஆனந்தும் மோதவுள்ளனர். இந்தப் ...

மேலும் படிக்க »

இந்தியா-நியூசிலாந்து லெவன் இடையிலான பயிற்சி போட்டி டிராவில் முடிந்தது!

இந்தியா-நியூசிலாந்து லெவன் இடையிலான பயிற்சி போட்டி டிராவில் முடிந்தது!

இந்தியா– நியூசிலாந்து லெவன் அணிகள் மோதிய 2 நாள் பயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்தது. நியூசிலாந்து லெவன் அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 262 எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. நியூசிலாந்து வீரர் ஒடோனல் 80 ரன் எடுத்தார். இந்திய தரப்பில் அதிகபட்சமாக ஈஷ்வர் பாண்டே 3 விக்கெட் கைப்பற்றினார். பின்னர் முதல் இன்னிங்சை ...

மேலும் படிக்க »
Scroll To Top