ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் சீனாவின் லீ நா!

ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் சீனாவின் லீ நா!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் சீனவைச் சேர்ந்த லீ நா சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். சர்வதேச தர வரிசையில் 20வது இடத்தில் இருக்கும் சுலோவேகியா வீராங்கனை டொமினிகா சிபுல்கோவா-வை 7-6,6-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இப்போட்டியில் வெற்றி பெற்றுள்ளார் லீ நா. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்ஸில் ஏற்கனவே கடந்த 2011-ஆம் ஆண்டு ...

மேலும் படிக்க »

நியூசிலாந்திற்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டி : போராடி சமன் செய்தது இந்தியா

நியூசிலாந்திற்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டி : போராடி சமன் செய்தது இந்தியா

தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே நடந்த முதல் இரண்டு,ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்நிலையில் ஆக்லாந்தில், இன்று நடைபெற்று வரும் 3-வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா அணி நியூசிலாந்து அணியை முதலில் பேட் செய்ய பணித்தது.முதலில் ...

மேலும் படிக்க »

இந்தியா ஹாக்கி லீக் போட்டி இன்று தொடக்கம்

இந்தியா ஹாக்கி லீக் போட்டி இன்று தொடக்கம்

இரண்டாவது இந்தியா ஹாக்கி லீக் போட்டி டெல்லி, மும்பை, ராஞ்சி உள்ளிட்ட 6 நகரங்களில் ஹாக்கி இந்தியா லீக் போட்டித் தொடர் இன்று தொடங்கி பிப்ரவரி 23-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் ஆட்டத்தில் டெல்லி வேவ்ரைடர்ஸ் அணியும், பஞ்சாப் வாரியர்ஸ் அணியும் மோதுகின்றன. கடந்த தொடரின் அரையிறுதியில் டெல்லி அணி 3-1 என்ற கணக்கில் ...

மேலும் படிக்க »

ஆஸ்திரேலிய ஓபன் : லீ நா- சிபுல்கோவா மற்றும் நடால்-வாவ்ரிங்கா இறுதிப் போட்டிக்கு தகுதி.

ஆஸ்திரேலிய ஓபன் : லீ நா- சிபுல்கோவா மற்றும் நடால்-வாவ்ரிங்கா இறுதிப் போட்டிக்கு தகுதி.

ஆஸ்திரேலிய ஓபன் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் சீன வீராங்கனை லீ நா, சுலோவக்கியாவின் சிபுல்கோவாவுடன் இன்று மோதவுள்ளார். தரவரிசையில் முன்னணி வீரர் வீராங்கனைகள் பலரும் இத்தொடரின் ஆரம்ப சுற்றுகளிலேயே தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்,இன்று பெண்கள் இறுதிப் போட்டி நடைபெறுகிறது.இதில், தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள சீன வீராங்கனை லீ நாவும், தர ...

மேலும் படிக்க »

நியூசிலாந்திற்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டி : இந்தியாவிற்கு 315 ரன் இலக்கு

நியூசிலாந்திற்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டி : இந்தியாவிற்கு 315 ரன் இலக்கு

தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம்செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே நடந்த முதல் இரண்டு,ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்நிலையில் ஆக்லாந்தில், இன்று நடைபெற்று வரும் 3-வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா அணி நியூசிலாந்து அணியை முதலில் பேட் செய்ய பணித்தது.தொடக்க வீரர் ...

மேலும் படிக்க »

இங்கிலாந்திற்கு எதிரான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி : ஆஸ்திரேலியா தோல்வி

இங்கிலாந்திற்கு எதிரான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி : ஆஸ்திரேலியா தோல்வி

ஆஸ்திரேலியா– இங்கிலாந்து அணிகள் மோதிய 4–வது ஒருநாள் போட்டி ஆஸ்திரேலியா நாட்டின், பெர்த் நகரில் இன்று நடைபெற்றது.டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி, இங்கிலாந்து அணியை முதலில் பேட்டிங் செய்யப் பணித்தது.அந்த அணியின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. கேப்டன் குக் 44 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்பின் பெல்– ஸ்டாக்ஸ் ஜோடி நிதானமான ஆடி ...

மேலும் படிக்க »

இந்திய கிராண்ட்ப்ரீ பேட்மின்டன்: காஷ்யப் அதிர்ச்சி தோல்வி! சாய்னா, பி.வி. சிந்து காலிறுதிக்கு தகுதி

இந்திய கிராண்ட்ப்ரீ பேட்மின்டன்: காஷ்யப் அதிர்ச்சி தோல்வி! சாய்னா, பி.வி. சிந்து காலிறுதிக்கு தகுதி

லக்னோவில் நடைபெற்று வரும் இந்திய கிராண்ட்ப்ரீ கோல்டு பேட்மின்டன் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீரரான காஷ்யப் 2-வது சுற்றில் தோல்வியை தழுவி போட்டியிலிருந்து வெளியேறினார்.அதே சமயம் மகளிர் பிரிவில் இந்தியாவின்  சாய்னா நெக்வால், பி.வி.சிந்து ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். ஆடவர் ஒற்றையர் பிரிவில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்தியாவின் பருபல்லி காஷ்யப் மலேசியாவின் சல்ஃபாட்லி ...

மேலும் படிக்க »

ஆஸ்திரேலிய ஓபன்: சீனாவின் லீ நா மற்றும் ஸ்லோவாக்கியாவின் சிபுல்கோவா இறுதிப் போட்டிக்கு தகுதி.

ஆஸ்திரேலிய ஓபன்: சீனாவின் லீ நா மற்றும் ஸ்லோவாக்கியாவின் சிபுல்கோவா இறுதிப் போட்டிக்கு தகுதி.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் சீனாவின் லி நா மற்றும் ஸ்லோவாக்கியாவின் சிபுல்கோவா ஆகியோர் இறுதி ஆட்டத்திற்கு விளையாட தகுதி பெற்றுள்ளனர். நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில், கனடாவின் பவ்சார்டை எதிர்கொண்ட லி நா தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்தார்.இவர் பவ்சார்டை 6 – 2, 6 – 3 ...

மேலும் படிக்க »

இந்திய அணிக்கு கூடுதல் பேட்ஸ்மேன்கள் தேவை:- சுனில் கவாஸ்கர் கருத்து.

இந்திய அணிக்கு கூடுதல் பேட்ஸ்மேன்கள் தேவை:- சுனில் கவாஸ்கர் கருத்து.

இந்திய கிரிக்கெட் அணி வெளிநாடுகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற, பேட்ஸ்மேன்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். தற்பொழுது நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தோனி தலைமையிலான இந்திய அணி,இதுவரை நடைபெற்றுள்ள இரண்டு ஆட்டங்களிலும் தோல்வியை தழுவியுள்ளது. இந்நிலையில், பத்திரிக்கையாளர்களை சந்தித்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் ...

மேலும் படிக்க »

சிறப்பான தொடக்கம் அமையாததே தோல்விக்கு காரணம் : கேப்டன் தோனி

சிறப்பான தொடக்கம் அமையாததே தோல்விக்கு காரணம் : கேப்டன் தோனி

டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே நடந்த இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை தழுவியது.இரண்டாவது ஒருநாள் போட்டி முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் டோனி கூறியதாவது:- இரண்டாவது ஒரு நாள் போட்டியில் கடினமான இலக்கை எட்ட வேண்டியிருந்ததால் தொடக்க ஆட்டக்காரர்களான ஷிகர் ...

மேலும் படிக்க »
Scroll To Top