இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா–இங்கிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹோபர்ட்டில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ...

மேலும் படிக்க »

ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டிகள் பிப்ரவரி 3-ம் தேதி சென்னையில் துவக்கம்.

ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டிகள் பிப்ரவரி 3-ம் தேதி சென்னையில் துவக்கம்.

தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில் டென்னிஸ் சங்க முன்னாள் செயலாளர் பி.எல்.ரெட்டி நினைவாக நடத்தப்படும் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டிகள் பிப்ரவரி 3-ம் ஆரம்பமாக உள்ளது. தொடர்ந்து ஆறு நாட்கள் நடைபெற உள்ள இப்போட்டிகளில் இந்திய முன்னணி வீரர்கள் சோம்தேவ், யுகி பாம்ப்ரி உட்பட பலர் பங்கேற்கின்றனர்.சென்னை நுங்கம்பாக்கம் எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் பிப்ரவரி 3-ம் தேதி ...

மேலும் படிக்க »

பந்து வீச்சாளர்கள் முழுத்திறமையையும் வெளிப்படுத்த வேண்டும் : இந்தியா அணி கேப்டன் தோனி அறிவுரை

பந்து வீச்சாளர்கள் முழுத்திறமையையும் வெளிப்படுத்த வேண்டும் : இந்தியா அணி கேப்டன் தோனி அறிவுரை

ஹேமில்டனில் நேற்று நடந்த 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, தொடரையும்  3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது  நியூசிலாந்து அணி. நேற்றைய போட்டி முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த தோனி, பந்து வீச்சாளர்கள் மீது கடும் அதிருப்தியை தெரிவித்தார்.மேலும் அவர் கூறுகையில்,நமது பந்துவீச்சாளர்கள் திறமைசாலிகள்தான். ஆனால் மோசமான பந்துவீச்சின் காரணமாகவே ...

மேலும் படிக்க »

தனுஷுக்கு வில்லனாகிறார் கார்த்திக்!

தனுஷுக்கு வில்லனாகிறார் கார்த்திக்!

2012-ஆம் ஆண்டு வெளியான ‘மாற்றான்’ படத்திற்கு பிறகு கே.வி.ஆனந்த் இயக்கும் புதிய படம் ‘அனேகன்’. தனுஷ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில்,நாயகியாக அமிரா தஸ்தூர் நடிக்கிறார். ‘அனேகன்’ படத்தில் தனுஷ் சென்னையில் வாழும் சேரி பையன் மற்றும் கராத்தே வீரர் போன்ற இரட்டை வேடங்களில் வருகிறார். மேலும் இந்த படத்தில் நடிகர் கார்த்திக் வில்லனாக நடிக்கிறாராம். இவருக்கு ‘மங்காத்தா’ ...

மேலும் படிக்க »

நியூசிலாந்து அணிக்கு 279 ரன்கள் இலக்கு : இந்தியா நிர்ணயம்

நியூசிலாந்து அணிக்கு 279 ரன்கள் இலக்கு : இந்தியா நிர்ணயம்

தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம்செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே நடந்த முதல் இரண்டு,ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை தழுவியது.மூன்றாவது போட்டி சமனில் முடிந்தது. இந்நிலையில் ஆக்லாந்தில், இன்று நடைபெற்று வரும் 4-வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது.தொடக்க ...

மேலும் படிக்க »

ஒருநாள் கிரிகெட் தரவரிசையில் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது இந்தியா!

ஒருநாள் கிரிகெட் தரவரிசையில் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது இந்தியா!

ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா முதலிடத்தை இழந்து இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றதன் மூலமும், நியூஸிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் இந்தியா தோல்வியடைந்ததின் மூலமும் தரவரிசையில் முதலிடத்தை பெற்றுள்ளது ஆஸ்திரேலியா. ஆஸ்திரேலியா தற்போது 117 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. ...

மேலும் படிக்க »

ஹாக்கி இந்தியா லீக்: பஞ்சாப் அணி வெற்றி

ஹாக்கி இந்தியா லீக்: பஞ்சாப் அணி வெற்றி

ஹாக்கி இந்திய லீக் போட்டியின் லீக் சுற்று ஆட்டத்தில் உத்தரப் பிரதேச விசார்ட்ஸ் அணி, நடப்பு சாம்பியன் ராஞ்சி ரைனோஸ் அணியை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் பஞ்சாப் வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது. இரண்டாம் ஆண்டு ஹாக்கி இந்திய லீக் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. ராஞ்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ராஞ்சி ...

மேலும் படிக்க »

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்:ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா சாம்பியன் பட்டம் வென்றார்.

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்:ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா சாம்பியன் பட்டம் வென்றார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந் வீரர் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் உலகின் 8-ம் நிலை வீரரான வாவ்ரிங்கா முதல்நிலை வீரரான ரஃபேல் நடாலை 6-3, 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இப்பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.இது இவர் ...

மேலும் படிக்க »

இந்திய கிராண்ட் ப்ரி பேட்மிண்டன்: பட்டம் வென்றார் சாய்னா நேவால்.

இந்திய கிராண்ட் ப்ரி பேட்மிண்டன்: பட்டம் வென்றார் சாய்னா நேவால்.

இந்திய கிராண்ட் ப்ரி பேட்மிண்டன் போட்டிகள் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்றது. இதில் இறுதிப் போட்டியில் சாய்னா நேவால் சகநாட்டு வீராங்கனையான பி.வி. சிந்துவை 21-14, 21-17 என்ற செட் கணக்கில் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.

மேலும் படிக்க »

ஆஸ்திரேலிய ஓபன்: சானியா மிர்ஸா, ஹோரியா டெகாவ் ஜோடி இறுதிப் போட்டியில் தோல்வி.

ஆஸ்திரேலிய ஓபன்: சானியா மிர்ஸா, ஹோரியா டெகாவ் ஜோடி இறுதிப் போட்டியில் தோல்வி.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா மற்றும் ஹோரியா டெகாவ் ஜோடி தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை நழுவவிட்டது. இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் ருமேனிய வீரர் ஹோரியா டெகாவ் ஜோடி ஃப்ரான்ஸின் கிறிஸ்டினா, கனடாவின் டேனியல் நெஸ்டர் ஜோடியுடன் இறுதி போட்டியில் மோதியது.தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த ...

மேலும் படிக்க »
Scroll To Top