வங்காளதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட்: சங்கக்கரா சதம் விளாசினார்!

வங்காளதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட்: சங்கக்கரா சதம் விளாசினார்!

இலங்கை – வங்காளதேசம் கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்டகாங்கில் நேற்று தொடங்கியது. இலங்கை அணியில் காயமடைந்த ஹெராத், எரங்காவுக்கு பதிலாக அஜந்தா மென்டிஸ், நுவான் பிரதீப் சேர்க்கப்பட்டனர். வங்காளதேச அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்ததால் வங்காளதேச அணியில் 4 ...

மேலும் படிக்க »

இந்தியா-நியூசிலாந்து இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம்!

இந்தியா-நியூசிலாந்து இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம்!

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 0–4 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது. தொடர்ச்சியான தோல்வியின் எதிரொலியாக இந்தியா அணி தரவரிசையில் முதல் இடத்தை இழந்து 2–வது இடத்திற்கு தள்ளப்பட்டது.இந்நிலையில் இந்தியா–நியூசிலாந்து இடையே 2 போட்டிகள் ...

மேலும் படிக்க »

சூரிச் செஸ் போட்டி : விஸ்வநாதன் ஆனந்துக்கு முதல் வெற்றி!

சூரிச் செஸ் போட்டி : விஸ்வநாதன் ஆனந்துக்கு முதல் வெற்றி!

உலகின் முன்னணி வீரர்கள் 6 பேர் பங்கேற்கும் சூரிச் செஸ் போட்டி சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது.இப்போட்டியின் 4-வது சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், தன் முன்னாள் போட்டியாளரான இஸ்ரேலின் போரிஸ் கெல்ஃபாண்டை வீழ்த்தினார். இந்தப் போட்டியில் ஆனந்த் பதிவு செய்த முதல் வெற்றி இதுவாகும்.அடுத்த சுற்றில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்ஸெனும், ஆனந்தும் மோதவுள்ளனர். இந்தப் ...

மேலும் படிக்க »

இந்தியா-நியூசிலாந்து லெவன் இடையிலான பயிற்சி போட்டி டிராவில் முடிந்தது!

இந்தியா-நியூசிலாந்து லெவன் இடையிலான பயிற்சி போட்டி டிராவில் முடிந்தது!

இந்தியா– நியூசிலாந்து லெவன் அணிகள் மோதிய 2 நாள் பயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்தது. நியூசிலாந்து லெவன் அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 262 எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. நியூசிலாந்து வீரர் ஒடோனல் 80 ரன் எடுத்தார். இந்திய தரப்பில் அதிகபட்சமாக ஈஷ்வர் பாண்டே 3 விக்கெட் கைப்பற்றினார். பின்னர் முதல் இன்னிங்சை ...

மேலும் படிக்க »

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: கர்நாடகா சாம்பியன்!

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: கர்நாடகா சாம்பியன்!

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் மகாராஷ்டிராவை வென்று கர்நாடகா சாம்பியன் பட்டம் பெற்றது. ரஞ்சி கோப்பைக்கான கிரிக்கெட்டின் இறுதிப் போட்டி மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா அணி இடையே ஹைதராபாத்தில் இன்று நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் மகாராஷ்டிரா அணி 305 ரன்களும், கர்நாடகா 515 ரன்களும் எடுத்திருந்தன. இதையடுத்து நடந்த 2-வது இன்னிங்சில் மகாராஷ்டிரா 366 ...

மேலும் படிக்க »

ஐ.சி.சி.பேட்ஸ்மேன்கள் தரவரிசை: கோலி இரண்டாவது இடம்

ஐ.சி.சி.பேட்ஸ்மேன்கள் தரவரிசை: கோலி இரண்டாவது இடம்

இந்தியா – நியூசிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிவடைந்ததையடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி மீண்டும் முதலிடத்தை நெருங்கியுள்ளார். நியூசிலாந்து தொடரில் இந்திய அணி தலைகுனிந்தாலும், தனிப்பட்ட முறையில் கோலியின் செயல்பாடு ...

மேலும் படிக்க »

பாரிஸ் ஓபன் டென்னிஸ்: மரியா ஷரபோவா அரையிறுதிக்குத் தகுதி.

பாரிஸ் ஓபன் டென்னிஸ்: மரியா ஷரபோவா அரையிறுதிக்குத் தகுதி.

பாரிஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் ஷரபோவா, பெல்ஜியம் வீராங்கனைஃபிலிப்கென்சை எதிர்கொண்டார்.இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த ஷரபோவா விரைவாகப் புள்ளிகளைக் குவித்து 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்றார். இவ்விருவரும் ...

மேலும் படிக்க »

நியூசிலாந்துடனான கடைசி ஒரு நாள் போட்டியிலும் இந்தியா தோல்வி!

நியூசிலாந்துடனான கடைசி ஒரு நாள் போட்டியிலும் இந்தியா தோல்வி!

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் 4 ஆட்டங்கள் முடிந்து உள்ளது. இதில் 3–0 என்ற கணக்கில் நியூசிலாந்து தொடரை கைப்பற்றிவிட்டது. 5–வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று வெலிங்டனில் நடந்தது. இந்திய அணியில் கடந்த போட்டியில் நீக்கப்பட்ட தொடக்க வீரர் ...

மேலும் படிக்க »

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முதல் பெண் நடுவராகிறார் கேத்தி கிராஸ்!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முதல் பெண் நடுவராகிறார் கேத்தி கிராஸ்!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின்(ICC) முதல் பெண் நடுவராக நியூசிலாந்து நாட்டை சேர்ந்த கேத்தி கிராஸ் (KATHY CROSS) என்பவர் நியமனம் செய்யப்பட உள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் கலந்தாய்வுக் கூட்டம் துபாயில் வைத்து நடைபெற்றது.அதில் 2014 ஆண்டிற்கான நடுவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் நியூசிலாந்தை சேர்ந்த கேத்திகிராஸ் முதல் பெண் நடுவராக அறிவிக்கப்பட்டார். தற்போது 56 ...

மேலும் படிக்க »

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி : சேவாக், யுவராஜின் ஏல மதிப்பு ரூ.2 கோடி

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி : சேவாக், யுவராஜின் ஏல மதிப்பு ரூ.2 கோடி

ஏழாவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் ஏலத்துக்கான வீரர்களின் அடிப்படை விலை விவரம் வெளியிடப்பட்டுள்ளது.இதில் இந்திய அணி சார்பில் விளையாடிய, விளையாடி வரும் 46 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். சேவாக் மற்றும் யுவராஜ் உள்பட 11 இந்திய வீரர்கள் ரூ.2 கோடிக்கான அடிப்படை விலை வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஏழாவது ஐபிஎல் பேட்டி நடைபெறும். ...

மேலும் படிக்க »
Scroll To Top