ஐ.பி.எல். சூதாட்டம்: குருநாத் மெய்யப்பன் மீதான புகார் நிரூபணம்.

ஐ.பி.எல். சூதாட்டம்: குருநாத் மெய்யப்பன் மீதான புகார் நிரூபணம்.

6-வது ஐபிஎல் போட்டிகளின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரும் இந்தியக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் சீனிவாசனின் மருமகனுமான குருநாத் மெய்யப்பன்பெட்டிங்கில் ஈடுபட்டது உண்மைதான் என்று முகுல் முட்கல் விசாரணை கமிஷன் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற 6-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளின் போது மேட்ச் பிக்சிங் மற்றும் பெட்டிங் விவகாரம் ...

மேலும் படிக்க »

இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக என்.ராமச்சந்திரன் தேர்வு!

இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக என்.ராமச்சந்திரன் தேர்வு!

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் புதிய தலைவராக தமிழகத்தை சேர்ந்த என்.ராமச்சந்திரன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தமிழகத்தை சேர்ந்த 65 வயதான என்.ராமச்சந்திரன், உலக ஸ்குவாஷ் சம்மேளன தலைவராகவும் இருக்கிறார். இவரது இளைய சகோதரர், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் என்.சீனிவாசன் ஆவார். இந்திய கோ கோ சம்மேளன தலைவர் ராஜீவ் மேத்தா, ஐ.ஓ.ஏ.யின் பொதுச் செயலாளராகவும், இந்திய ...

மேலும் படிக்க »

ஐ.பி.எல். போட்டிகள் நடைபெறும் இடங்கள் குறித்து பிப் 13-ல் அறவிப்பு.

ஐ.பி.எல். போட்டிகள் நடைபெறும் இடங்கள் குறித்து  பிப் 13-ல் அறவிப்பு.

7–வது ஐ.பி.எல். போட்டிகள் நடைபெறும் நேரத்தில் தான் பாராளுமன்ற தேர்தலும் நடக்கவுள்ளது. இதனால் ஐ.பி.எல். போட்டிகளை வெளிநாடுகளில் நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வங்காளதேசம், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் இதற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளன.மேலும் கடைசி 3 வாரங்கள் மட்டும் போட்டிகளை இந்தியாவிலேயே நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இதுபற்றிய விவரங்கள் பிப்பிரவரி ...

மேலும் படிக்க »

நியூஸி-இந்தியா முதல் டெஸ்ட்: 40 ரன்களில் வெற்றிவாய்ப்பை தவற விட்டது இந்தியா.

நியூஸி-இந்தியா முதல் டெஸ்ட்: 40 ரன்களில் வெற்றிவாய்ப்பை தவற விட்டது இந்தியா.

நியூசிலாந்திற்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் விதியாசதில் தோல்வியை கண்டது. ஆக்லாந்தில் நடைபெற்று வந்த இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 503 ரன்கள் குவித்தது. அந்த அணியின் வில்லியம்சன் சதமும், கேப்டன் மெக்கல்லம் இரட்டைச் சதமும் அடித்தனர். தொடர்ந்து ஆடிய இந்திய அணி 202 ரன்கள் ...

மேலும் படிக்க »

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்துவீச்சு ஆலோசகராக : வாசிம் அக்ரம்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்துவீச்சு ஆலோசகராக : வாசிம் அக்ரம்

7 வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச போட்டிகளை போன்று, இந்தியாவின் ஐபிஎல் போட்டிகளிலும் உலக ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது. தற்போது 7வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்க உள்ளன. இதில் கொல்கத்தா ...

மேலும் படிக்க »

ஐ.சி.சி தலைவராகிறார் என். சீனிவாசன்!

ஐ.சி.சி தலைவராகிறார் என். சீனிவாசன்!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ICC) தலைவராக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் சீனிவாசன் தேர்வாகியுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் செயற்குழு கூட்டம் சிங்கப்பூரின் கோலாலம்பூர் பகுதியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக இருக்கும் என்.சீனிவாசன் ஐ.சி.சி. தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜூலை மாதம் அவர் தலைவர் பொறுப்பை ஏற்பார் என ...

மேலும் படிக்க »

இந்திய அணி வெற்றி பெற 320 ரன்கள் இலக்கு.

இந்திய அணி வெற்றி பெற 320 ரன்கள் இலக்கு.

இந்தியா நியூசிலாந்திற்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 503 ரன்களை எடுத்தது. அதனை அடுத்து ஆடிய இந்திய அணி 202 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை தொடர்ந்து நியூசிலாந்து அணி 2வது இன்னிங்சை தொடர்ந்தது.இதில் நியூசிலாந்து அணி 105 ...

மேலும் படிக்க »

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியாவுக்கு 407 ரன் வெற்றி இலக்கு!

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியாவுக்கு 407 ரன் வெற்றி இலக்கு!

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியாவுக்கு 407 ரன் வெற்றி இலக்கு! ஆக்லாந்தில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்களின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 105 ரன்னுக்கு சுருண்டது. இந்தியா அணிக்கு வெற்றி இலக்காக 407 ரன் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 503 ...

மேலும் படிக்க »

ஐபிஎல் ஏலத்தில் கெவின் பீட்டர்சனுக்கு கடும் போட்டி!

ஐபிஎல் ஏலத்தில் கெவின் பீட்டர்சனுக்கு கடும் போட்டி!

இங்கிலாந்து அணியில் இருந்து நீக்கப்பட்ட கெவின் பீட்டர்சனுக்கு, ஏழாவது ஐபிஎல் போட்டிக்கான ஏலத்தில் கடும் போட்டி இருக்கும் எனத் தெரிகிறது. இந்தியாவின் சேவாக் மற்றும் யுவராஜ் சிங் உள்ளிட்ட வீரர்களுக்கு அடுத்தபடியாக பீட்டர்சன் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்படலாம். பெங்களூருவில் பிப்ரவரி 12, 13-ம் தேதிகளில் 7-வது ஐபிஎல் தொடருக்கான ஏலம் நடைபெற உள்ளது. ஏலத்தில் ...

மேலும் படிக்க »

ஸ்குவாஷ் தரவரிசை : தீபிகா முன்னேற்றம்!

ஸ்குவாஷ் தரவரிசை : தீபிகா முன்னேற்றம்!

பெண்கள் ஸ்குவாஷ் அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட சர்வதேச தரவரிசையில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான தீபிகா பல்லிக்கல் மீண்டும் டாப்-10 வீராங்கனைகள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டு இந்த நிலையை எட்டியுள்ள அவர், 12-வது இடத்தில் இருந்து 10-வது இடத்திற்கு முன்னேறினார்.தீபிகா தனது சிறப்பான ஆட்டத்தால் கடந்த வருட இறுதியில் மெகவ் ஓபனை வென்றதால் 35000 ...

மேலும் படிக்க »
Scroll To Top