செஞ்சுரியன் டெஸ்ட் போட்டி : ஜான்சன் வேகத்தில் வீழ்ந்தது தென் ஆப்பிரிக்கா!

செஞ்சுரியன் டெஸ்ட் போட்டி : ஜான்சன் வேகத்தில் வீழ்ந்தது தென் ஆப்பிரிக்கா!

செஞ்சுரியனில் நடந்த முதலாவது டெஸ்டில், உலகின் நம்பர் ஒன் அணியான தென் ஆப்பிரிக்காவை 281 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வீழ்த்தியது. ஜான்சன் அபாரமாக பந்துவீசி 12 விக்கெட்டை வீழ்த்தினார். ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் செஞ்சுரியனில் கடந்த 12ஆம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலியா 397 ரன்களும், தென் ஆப்பிரிக்கா ...

மேலும் படிக்க »

2-வது டெஸ்ட் போட்டி : மெக்குல்லம் சதத்தால் நியூசிலாந்து முன்னிலை!

2-வது டெஸ்ட் போட்டி : மெக்குல்லம் சதத்தால் நியூசிலாந்து முன்னிலை!

வெலிங்டனில் நடந்து வரும் இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வீரர் மெக்குல்லம் சதம் அடித்தார். நியூசிலாந்து அணி 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 252 ரன்கள் எடுத்து 6 ரன் முன்னிலை பெற்றுள்ளது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 192 ரன்னில் சுருண்டது. ஆனால், இந்திய அணி ...

மேலும் படிக்க »

2-வது டெஸ்ட் போட்டி : ரஹானேவின் அசத்தல் சதத்தால் இந்திய அணி 438 ரன் குவிப்பு!

2-வது டெஸ்ட் போட்டி : ரஹானேவின் அசத்தல் சதத்தால் இந்திய அணி 438 ரன் குவிப்பு!

வெலிங்டனில் நடந்து வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 438 ரன்கள் குவித்துள்ளது. ரஹானே அபாரமாக விளையாடி தனது முதல் சதத்தை நிறைவு செய்தார். இந்திய அணி 246 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 100 ...

மேலும் படிக்க »

மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில விளையாட்டுப் போட்டிகள் இன்று முதல் துவக்கம்.

மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில விளையாட்டுப் போட்டிகள் இன்று முதல் துவக்கம்.

விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில அளவிலான குழு விளையாட்டு மற்றும் தடகள போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் டாக்டர் எம்.ஜி.ஆர் ஸ்டேடியத்தில் இன்று (பிப்.14) முதல் தொடர்ந்து 3 நாள்கள் நடைபெற உள்ளது. மாற்றுத் திறனாளிகளில் உடல் ஊனமுற்றோருக்கு இறகுப்பந்து, டேபிள் டென்னிஸ்,பார்வையற்றோருக்கு வாலிபால், மனநலம் குன்றியோருக்கு எறிபந்து, காதுகேளாதோருக்கு கபடி ஆகிய ...

மேலும் படிக்க »

2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார பந்து வீச்சு: நியூசிலாந்து அணி 192 ரன்னில் சுருண்டது!

2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார பந்து வீச்சு: நியூசிலாந்து அணி 192 ரன்னில் சுருண்டது!

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி 192 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்துள்ளது. டாஸ் ஜெயித்த இந்திய அணி கேப்டன் டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இஷாந்த் சர்மா பந்து வீச்சு அபாரமாக இருந்தது. அவரது பந்தில் தொடக்க வீரர்கள் புல்டான் (13 ரன்), ரூத்போர்டு (12 ரன்) ...

மேலும் படிக்க »

7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் : ஏப்ரல் 9 தொடங்கி ஜுன் 3 வரை நடக்கிறது!

7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் : ஏப்ரல் 9 தொடங்கி ஜுன் 3 வரை நடக்கிறது!

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் தொடங்கி மே அல்லது ஜுன் முதல் வாரம் முடிவடையும்.இந்த வருடம் 7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்திய பாராளுமன்றத்திற்கு வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் பாதுகாப்பு கருதி ஐ.பி.எல். போட்டி தள்ளிப்போகலாம் அல்லது தேர்தலுக்கு முன்னரே நடத்தப்படலாம் ...

மேலும் படிக்க »

ஐ.பி.எல். ஏலம் முறையாக நடைபெறவில்லை: விஜய் மல்லையா குற்றச்சாட்டு.

ஐ.பி.எல். ஏலம் முறையாக நடைபெறவில்லை: விஜய் மல்லையா குற்றச்சாட்டு.

ஐ.பி.எல். ஏலத்தின் போது ஆல் ரவுண்டர் யுவ்ராஜ் சிங் ரூ14 கோடிக்கு ஏலம் விடப்பட்டதில் முறைகேடு நடை பெற்றிருப்பதாகவும் உரிய நடைமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை எனவும் பெங்களூரு அணியின் உரிமையாளர் விஜய் மல்லையா புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக, ஐபிஎல் நிர்வாகக் குழுவுக்கு விஜய் மல்லையா புகார் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில், யுவராஜ்சிங்கை 10 கோடி ...

மேலும் படிக்க »

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது!

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது!

நியூசிலாந்து அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா அணி விளையாடி வருகிறது.ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது. இந்நிலையில் இந்தியா– நியூசிலாந்து அணிகள் மோதும் 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.டெஸ்ட் தொடரை இழக்காமல் இருக்க இந்த ...

மேலும் படிக்க »

ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ்: இந்தியாவின் சோம்தேவ் வர்மன் காலிறுதிக்கு தகுதி

ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ்: இந்தியாவின் சோம்தேவ் வர்மன் காலிறுதிக்கு தகுதி

கொல்கத்தாவில் நடைபெற்று வரும் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியின் காலிறுதிக்கு இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன் தகுதி பெற்றுள்ளார்.இன்று நடைபெற்ற ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்றும் ஆட்டத்தில், ரஷ்யாவின் அலெக்சாண்டருடன் சோம்தேவ் விளையாடினார். அதில் 6-3,6-3 என்ற நேர் செட்களில் சோம்தேவ் வெற்றி பெற்றார்.இவர் நாளை நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில், ஸ்பெயினின் அட்ரீயன் மெனென்டெஸை எதிர்கொள்ள உள்ளார். ...

மேலும் படிக்க »

7-வது ஐ.பி.எல்.க்கான ஏலம்: இதுவரை அதிக பட்சமாக ரூ.14 கோடிக்கு ஏலம் போயுள்ளார் யுவராஜ் சிங்.

7-வது ஐ.பி.எல்.க்கான ஏலம்: இதுவரை அதிக பட்சமாக ரூ.14 கோடிக்கு ஏலம் போயுள்ளார் யுவராஜ் சிங்.

7–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. ஐ.பி.எல் ஏலப்பட்டியலில் 219 சர்வதேச வீரர்கள் உள்பட 514 பேர் இடம் பெற்று இருந்தனர். இதில் இந்தியர்களில் 169 சர்வதேச வீரர்களும், முதல் தரபோட்டியில் விளையாடிய 255 பேரும் அடங்குவார்கள். மீதியுள்ளவர்கள் ...

மேலும் படிக்க »
Scroll To Top