ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து டோனி விலகல்!

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து டோனி விலகல்!

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து காயம் காரணமாக டோனி விலகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வருகின்ற 25 ஆம் தேதி வங்கதேசத்தில் தொடங்குகிறது. இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் இருந்து கேப்டன் டோனி விலகியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது டோனிக்கு காயம் ஏற்பட்டது. அந்த காயம் குணமாகாததால், ...

மேலும் படிக்க »

அன்டர்-19 உலகக்கோப்பை கிரிக்கெட்: பப்புவா நியு கினியாவை வீழ்த்தியது இந்தியா!

அன்டர்-19 உலகக்கோப்பை கிரிக்கெட்: பப்புவா நியு கினியாவை வீழ்த்தியது இந்தியா!

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், பப்புவா நியு கினியா அணியை 245 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்தியா.சார்ஜாவில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 301 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 48 பந்துகளில் 85 ...

மேலும் படிக்க »

கேப்டன் டோனியின் தலைமை அருவருக்கத்தக்கது: கங்குலி குற்றசாட்டு

கேப்டன் டோனியின் தலைமை அருவருக்கத்தக்கது: கங்குலி குற்றசாட்டு

டோனி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி அருவருக்கத்தக்கது என்று முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சவுரவ் கங்குலி கடுமையாக சாடியுள்ளார். சமீபகாலமாக டோனி தலைமையிலான இந்திய அணி வெளிநாட்டு மைதானத்தில் படுதோல்வியை சந்தித்து வருகிறது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்தது. இதனால் டோனி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி ...

மேலும் படிக்க »

இந்தியா-நியூசிலாந்து 2-வது டெஸ்ட் டிரா : தொடரை வென்றது நியூசிலாந்து!

இந்தியா-நியூசிலாந்து 2-வது டெஸ்ட் டிரா : தொடரை வென்றது நியூசிலாந்து!

வெலிங்டனில் நடைபெற்ற இந்தியா– நியூசிலாந்து அணிகள் மோதிய 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது. முன்னதாக நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 192 ரன்னில் சுருண்டது. இந்தியா முதல் இன்னிங்சில் 438 ரன் குவித்தது.246 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2–வது இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து நேற்றைய 4–வது நாள் ஆட்டத்தின் முடிவில் 6 ...

மேலும் படிக்க »

U-19 உலகக்கோப்பை கிரிக்கெட்: காலிறுதிக்கு இந்திய அணி தகுதி

U-19 உலகக்கோப்பை கிரிக்கெட்: காலிறுதிக்கு இந்திய அணி தகுதி

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் துபாயில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து அணி, 88 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் ஹாட்ரிக் உட்பட ...

மேலும் படிக்க »

பார்முலா ஒன் கார் பந்தயம்: நரேன் கார்த்திகேயன் முதலிடம்!

பார்முலா ஒன் கார் பந்தயம்: நரேன் கார்த்திகேயன் முதலிடம்!

பார்முலா 2000 எனும் சர்வதேச கார் பந்தயத்தில் முதலிடம் பிடித்து தமிழக வீரர் நரேன் கார்த்திகேயன் வெற்றி பெற்றுள்ளார். சென்னையை அடுத்த இருங்காட்டுகோட்டையில் பார்முலா ஓன் கார் பந்தயப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பல நாடுகளைச் சேர்ந்த கார் பந்தய வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், இன்று நடைபெற்ற 60 சுற்றுகளை கொண்ட பந்தயத்தில் தமிழகத்தைச் ...

மேலும் படிக்க »

மெக்கலம் சாதனை: வலுவான நிலையில் நியூசிலாந்து

மெக்கலம் சாதனை: வலுவான நிலையில் நியூசிலாந்து

வெலிங்டன் டெஸ்டில் அணித்தலைவர் பிரண்டன் மெக்கலம் இரட்டை சதம் கடந்து கைகொடுக்க, நியூசிலாந்து அணி முன்னிலை பெற்றது. நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. இரண்டாவது டெஸ்ட், வெலிங்டனில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 192 ஓட்டங்கள், இந்தியா 438 ஓட்டங்களை ...

மேலும் படிக்க »

செஞ்சுரியன் டெஸ்ட் போட்டி : ஜான்சன் வேகத்தில் வீழ்ந்தது தென் ஆப்பிரிக்கா!

செஞ்சுரியன் டெஸ்ட் போட்டி : ஜான்சன் வேகத்தில் வீழ்ந்தது தென் ஆப்பிரிக்கா!

செஞ்சுரியனில் நடந்த முதலாவது டெஸ்டில், உலகின் நம்பர் ஒன் அணியான தென் ஆப்பிரிக்காவை 281 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வீழ்த்தியது. ஜான்சன் அபாரமாக பந்துவீசி 12 விக்கெட்டை வீழ்த்தினார். ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் செஞ்சுரியனில் கடந்த 12ஆம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலியா 397 ரன்களும், தென் ஆப்பிரிக்கா ...

மேலும் படிக்க »

2-வது டெஸ்ட் போட்டி : மெக்குல்லம் சதத்தால் நியூசிலாந்து முன்னிலை!

2-வது டெஸ்ட் போட்டி : மெக்குல்லம் சதத்தால் நியூசிலாந்து முன்னிலை!

வெலிங்டனில் நடந்து வரும் இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வீரர் மெக்குல்லம் சதம் அடித்தார். நியூசிலாந்து அணி 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 252 ரன்கள் எடுத்து 6 ரன் முன்னிலை பெற்றுள்ளது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 192 ரன்னில் சுருண்டது. ஆனால், இந்திய அணி ...

மேலும் படிக்க »

2-வது டெஸ்ட் போட்டி : ரஹானேவின் அசத்தல் சதத்தால் இந்திய அணி 438 ரன் குவிப்பு!

2-வது டெஸ்ட் போட்டி : ரஹானேவின் அசத்தல் சதத்தால் இந்திய அணி 438 ரன் குவிப்பு!

வெலிங்டனில் நடந்து வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 438 ரன்கள் குவித்துள்ளது. ரஹானே அபாரமாக விளையாடி தனது முதல் சதத்தை நிறைவு செய்தார். இந்திய அணி 246 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 100 ...

மேலும் படிக்க »
Scroll To Top