துபாய் ஓபன் டென்னிஸ்: 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ரோஜர் பெடரர்!

துபாய் ஓபன் டென்னிஸ்: 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ரோஜர் பெடரர்!

துபாய் ஓபன் டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார். துபாயில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில், உலக தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள செக் குடியரசின் தாமஸ் பெர்டிச்சுடன் மோதினார். விறு விறுப்பாக ...

மேலும் படிக்க »

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்கா சாம்பியன்

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்கா சாம்பியன்

19 வயதுக்குட்டோருக்கான ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்கா சாம்பியன் பட்டம் பெற்றது. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் கோப்பையை வெல்வதற்கு பாகிஸ்தானும், தென் ஆப்பிரிக்காவும் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள், மிகவும் நிதானமாக ...

மேலும் படிக்க »

ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி பாகிஸ்தானுடன் நாளை மோதல்!

ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி பாகிஸ்தானுடன் நாளை மோதல்!

5 நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் நடைபெற்று வருகிறது. 5 முறை சாம்பியனான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் வங்காள தேசத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. 2–வது ஆட்டத்தில் நேற்று இலங்கையிடம் 2 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இந்த தோல்வியால் இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. சங்ககராவின் அதிரடியான சதத்தால் ...

மேலும் படிக்க »

துபாய் ஓபன் டென்னிஸ்: பெடரர் மற்றும் பெர்டிச் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை

துபாய் ஓபன் டென்னிஸ்: பெடரர் மற்றும் பெர்டிச் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை

துபை ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் இன்று ரோஜர் பெடரர் மற்றும் தாமஸ் பெர்டிச் ஆகியோர் ஒருவரை ஒருவர் எதிர்கொள்ள உள்ளனர். துபாயில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், உலகின் இரண்டாம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும், 8-ம் நிலை வீரரான சுவிர்லாந்தைச் சேர்ந்த ரோஜர் பெடரரும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இருவரும் சிறப்பான ...

மேலும் படிக்க »

துபாய் ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் மற்றும் ஃபெடரர் அரையிறுதியில் பலப்பரீட்சை

துபாய் ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் மற்றும் ஃபெடரர் அரையிறுதியில் பலப்பரீட்சை

துபாய் ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் உலகின் முன்னணி வீரர்களான நோவக் ஜோகோவிச் மற்றும் ரோஜர் ஃபெடரர் ஆகியோர் மோதவுள்ளனர். நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில், சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர்,செக் குடியரசின் லூக்காஸ் ரோசலை எதிர்த்து விளையாடினார். அதில் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் ஃபெடரர் வெற்றி பெற்றார். நோவக் ஜோகோவிச் உடனான ...

மேலும் படிக்க »

ஆசிய கோப்பை கிரிக்கெட் : இலங்கைக்கு இந்திய அணி 265 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது!

ஆசிய கோப்பை கிரிக்கெட் : இலங்கைக்கு இந்திய அணி 265 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றை ஆட்டத்தில் இந்தியா இலங்கை அணிகள் மோதுகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து களம் இறங்கிய இந்திய அணி நிதானமாக ஆடத்தொடங்கியது. இந்திய அணி 33 ரன்கள் எடுத்திருந்த போது ரோகித் சர்மா செனன்யாகே பந்து வீச்சில் எல்பிடபுள்யூ ஆகி வெளியேறினார். ...

மேலும் படிக்க »

ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானிடம் வீழ்ந்தது ஆப்கானிஸ்தான்!

ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானிடம் வீழ்ந்தது ஆப்கானிஸ்தான்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வீழ்த்தியது. உமர் அக்மல் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 117 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடக்க வீரர் அகமதின் அரை சதத்தாலும், உமர் அக்மலின் அபார சதத்தாலும் பாகிஸ்தான் அணி ...

மேலும் படிக்க »

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகள்: பிரேசிலில் ஜூன் 12 முதல் ஆரம்பம்.

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகள்: பிரேசிலில் ஜூன் 12 முதல் ஆரம்பம்.

சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) சார்பில், 20வது உலக கோப்பை கால்பந்து தொடர், வரும் ஜூன் 12 முதல் ஜூலை 13 வரை, பிரேசிலில் நடக்கவுள்ளது. பிரேசில் நாட்டில் தலை விரித்தாடும் பஞ்சம்,ஊழல், கல்வி மற்றும் மருத்துவம் ஆகியவற்றில் அரசு ஈடுபாடு காட்டாமல் மக்கள் வரிப்பணத்தை உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளுக்காக செலவிடுவதைக் கண்டித்து நாடெங்கிலும் கடும் ...

மேலும் படிக்க »

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி: கோலி சதத்தால் வீழ்ந்தது வங்கதேசம்!

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி: கோலி சதத்தால் வீழ்ந்தது வங்கதேசம்!

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், கோலியின் அபார சதத்தால் வங்கதேசம் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. முதலில் விளையாடிய வங்கதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 279 ரன்கள் எடுத்தது. ரஹீம் அபாரமாக விளையாடி தனது 2வது சதத்தை நிறைவு செய்தார். தொடக்க வீரர் ஹக்கீயூ 77 ...

மேலும் படிக்க »

ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கையிடம் போராடி வீழ்ந்தது பாகிஸ்தான்

ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கையிடம் போராடி வீழ்ந்தது பாகிஸ்தான்

ஐந்து நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் நடைபெற்று வருகின்றது. இப்போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இருமுறை மோதவேண்டும். லீக் சுற்றில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். பாதுல்லாவில் இன்று நடைபெற்ற முதலாவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தானும், இலங்கையும் பலப்பரீட்சை நடத்தின. டாசில் ...

மேலும் படிக்க »
Scroll To Top