சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டிகள்: பார்சிலோனா மற்றும் மான்செஸ்டர் சிட்டி அணிகள் இன்று பலபரீட்சை

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டிகள்: பார்சிலோனா மற்றும் மான்செஸ்டர் சிட்டி அணிகள் இன்று பலபரீட்சை

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் பார்சிலோனா அணியும், மான்செஸ்டர் சிட்டி அணியும் இன்று ஒன்றையொன்று மோதவுள்ளன. ஐரோப்பாவில் உள்ள புகழ்பெற்ற கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றின் 2-வது லீக் ஆட்டம் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பார்சிலோனா ...

மேலும் படிக்க »

இங்கிலாந்துக்கு எதிரான 2–வது 20 ஓவர் போட்டியிலும் வெஸ்ட்இண்டீஸ் வெற்றி!

இங்கிலாந்துக்கு எதிரான 2–வது 20 ஓவர் போட்டியிலும் வெஸ்ட்இண்டீஸ் வெற்றி!

வெஸ்ட்இண்டீஸ்– இங்கிலாந்து அணிகள் மோதிய 2–வது 20 ஓவர் போட்டி பிரிட்ஜ்டவுனில் நேற்று நடந்தது. முதலில் விளையாடிய இங்கிலாந்து 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன் எடுத்தது. பட்லா 43 பந்தில் 67 ரன்னும், ஹால்ஸ் 40 ரன்னும் எடுத்தனர். சன்டோக்கி 4 விக்கெட்டும், பிராவோ 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். பின்னர் விளையாடிய ...

மேலும் படிக்க »

7-வது ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 16 ஆம் தேதி துவக்கம்

7-வது ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 16 ஆம் தேதி துவக்கம்

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் வருகிற ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெறும் என ஐபில் நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் 2008-ம் ஆண்டு முதல் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் இந்த போட்டி ...

மேலும் படிக்க »

லா லிகா கால்பந்து போட்டிகள்: ரியல் மாட்ரிட் முதலிடத்துக்கு முன்னேற்றம்

லா லிகா கால்பந்து போட்டிகள்: ரியல் மாட்ரிட் முதலிடத்துக்கு முன்னேற்றம்

லா லிகா லீக் கால்பந்து போட்டியின் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது ரியல் மாட்ரிட் அணி. ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் உள்ள சான்டியாகோ பெர்னபே மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லேவன்டே அணிக்கு எதிராக களம் கண்டது ரியல் மாட்ரிட் அணி. இதில் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய ரியல் மாட்ரிட் அணி, ...

மேலும் படிக்க »

பிரேசிலில் உலகக்கோப்பையை முன்னிட்டு அமேசானா மைதானம் திறப்பு

பிரேசிலில் உலகக்கோப்பையை முன்னிட்டு அமேசானா மைதானம் திறப்பு

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை முன்னிட்டு பிரேசிலில் மானஸ் நகரில் உள்ள அமேசானா கால்பந்து மைதானம் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. வருகிற ஜூன் மாதம் 12ம் தேதி தொடங்கவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு பிரேசிலில் உள்ள 12 மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டன. இதில் மானஸ் நகரில் அமைந்துள்ள அமேசானியா மைதானம் புதுப்பிக்கப்பட்டு தற்போது திறக்கப்பட்டுள்ளது. அமேசானியா ...

மேலும் படிக்க »

ராஜஸ்தான் அணி கேப்டனாக வாட்சன் நியமனம்!

ராஜஸ்தான் அணி கேப்டனாக வாட்சன் நியமனம்!

7வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஷேன் வாட்சன் நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.பி.எல். 20 ஓவர் போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த இந்திய முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் கடந்த ஆண்டுடன் எல்லா வகையான ஆட்டத்தில் இருந்தும் ஓய்வு பெற்றார். இந்நிலையில், ஏப்ரலில் தொடங்கும் ...

மேலும் படிக்க »

ஆசிய துப்பாக்கிச் சுடுதல் போட்டி: இந்திய வீராங்கனை பூஜா கட்கர் தங்கம்

ஆசிய துப்பாக்கிச் சுடுதல் போட்டி: இந்திய வீராங்கனை பூஜா கட்கர் தங்கம்

ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனையான பூஜா கட்கர் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். குவைத்தில் 7-வது ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் மகளிர் ஏர் ரைஃபில் பிரிவில் இந்திய வீராங்கனை பூஜா கட்கர் 208.8 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். மேலும் பூஜா கட்கர், ...

மேலும் படிக்க »

சந்தோஷ் கோப்பை கால்பந்து: மிசோரம் அணி சாம்பியன்!

சந்தோஷ் கோப்பை கால்பந்து: மிசோரம் அணி சாம்பியன்!

சந்தோஷ் கோப்பைக்கான 68-வது தேசிய சீனியர் கால்பந்து போட்டி மேற்குவங்காள மாநிலம் சிலிகுரியில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் 1961, 1964, 1966-ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியன் ரெயில்வே அணி, முதல்முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்த மிசோரம் அணியை எதிர்கொண்டது. தனது மின்னல் வேக ஆட்டத்தின் மூலம் எல்லா ஆட்டங்களிலும் வெற்றியுடன் இறுதிசுற்றுக்குள் ...

மேலும் படிக்க »

ஐபிஎல் சூதாட்ட வீரர்களின் பெயர்களை வெளியிட வேண்டாம்: பிசிசிஐ வேண்டுகோள்

ஐபிஎல் சூதாட்ட வீரர்களின் பெயர்களை வெளியிட வேண்டாம்: பிசிசிஐ வேண்டுகோள்

முட்கல் விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் உண்மைதானா என ஆராயும் வரை சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படும் வீரர்கள் குறித்த விவரங்களை தெரிவிக்கக்கூடாது என பிசிசிஐ உச்ச நீதிமன்றத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 6வது ஐபிஎல் சூதாட்டம் குறித்து உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முகுல் முட்கல் தலைமையிலான 3 ...

மேலும் படிக்க »

சந்தோஷ் கோப்பை கால்பந்து: இறுதிப் போட்டியில் மிசோரம் – ரயில்வே அணிகள் பலப்பரீட்சை

சந்தோஷ் கோப்பை கால்பந்து: இறுதிப் போட்டியில் மிசோரம் – ரயில்வே அணிகள் பலப்பரீட்சை

சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடரின் இறுதியாட்டத்தில் இன்று மிசோராம் அணி ரயில்வே அணியை எதிர்த்து விளையாட உள்ளது. மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் அரையிறுதியில் தமிழக அணியை தோற்கடித்த மிசோரம் அணியும், மஹாராஷ்ட்ரா அணியை வீழ்த்திய ரயில்வே அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. லீக் போட்டிகளில் 3 வெற்றியும், 2 ...

மேலும் படிக்க »
Scroll To Top