கேண்டிடேட்ஸ் செஸ் தொடர்: 7 புள்ளிகளுடன் ஆனந்த் தொடர்ந்து முதலிடம்!

கேண்டிடேட்ஸ் செஸ் தொடர்: 7 புள்ளிகளுடன் ஆனந்த் தொடர்ந்து முதலிடம்!

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கான தகுதிச் சுற்று போட்டியான கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் இந்தியாவின் விசுவநாதன் ஆனந்த் 7 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறார். தற்போதைய உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் உடன் மோதுபவரைத் தேர்ந்தெடுக்கும் இப்போட்டியின் 11-வது சுற்று புதன்கிழமை ரஷியாவின் கான்ட்டி மான்சிஸ்க் நகரில் நடைபெற்றது. இதில், இந்தியாவின் ஆனந்தும், ...

மேலும் படிக்க »

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் : நெதர்லாந்துக்கு 146 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது தென்ஆப்ரிக்கா!

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் : நெதர்லாந்துக்கு 146 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது  தென்ஆப்ரிக்கா!

சூப்பர் 10 சுற்றில் தென்ஆப்ரிக்கா – நெதர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. முன்னதாக டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் எடுத்தது. தென் ஆப்ரிக்கா தரப்பில் அதகிபட்சமாக ஆம்லா 22 ...

மேலும் படிக்க »

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இன்றைய ஆட்ட விவரங்கள்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இன்றைய ஆட்ட விவரங்கள்

வங்கதேசத்தில் நடைபெற்று வரும் இருபது ஓவர் உலக கோப்பை போட்டியில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. குரூப் ஒன்றிற்கான பிரிவில் நெதர்லாந்து அணி தனது இரண்டாவது லீக் ஆட்டத்தில், தென்னாப்ரிக்காவுடன் விளையாடுகிறது. முதல் ஆட்டத்தில் தோல்வியைத் தழுவியுள்ள நெதர்லாந்து அணி, பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்கவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் ...

மேலும் படிக்க »

மியாமி சர்வதேச டென்னிஸ் : வாவ்ரிங்கா அதிர்ச்சி தோல்வி

மியாமி சர்வதேச டென்னிஸ் : வாவ்ரிங்கா அதிர்ச்சி தோல்வி

அமெரிக்காவின் மியாமி நகரில் சோனி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்று ஆண்கள் ஒற்றையர் 4-வது சுற்றில் இரண்டு அதிர்ச்சி தோல்விகள் நிகழ்ந்தன. ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனும், 3-ம் நிலை வீரருமான சுவிட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்கா 6-4, 3-6, 1-6 என்ற செட் கணக்கில் தரநிலையில் 23-வது இடத்தில் இருக்கும் உக்ரைனின் ...

மேலும் படிக்க »

மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ்: செரீனா, ஷரபோவா காலிறுதிக்கு தகுதி!

மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ்: செரீனா, ஷரபோவா காலிறுதிக்கு தகுதி!

மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள செரீனா வில்லியம்ஸ் மற்றும் ரஷியாவின் மரியா ஷரபோவா ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த செரீனா வில்லியம்ஸ், சக நாட்டைச் சேர்ந்த கோகோ வண்டேவெகேயை 6-4, 1-6, 6-3 என வீழ்த்தினார். இதே போன்று மற்றொரு ...

மேலும் படிக்க »

20 ஓவர் உலகக்கோப்பை: வங்கதேசத்தை 98 ரன்களுக்கு சுருட்டியது மேற்கிந்திய தீவுகள் அணி!

20 ஓவர் உலகக்கோப்பை: வங்கதேசத்தை 98 ரன்களுக்கு சுருட்டியது மேற்கிந்திய தீவுகள் அணி!

‘டுவென்டி-20’ உலக கோப்பையின் சூப்பர்-10 சுற்று ஆட்டத்தில், வெஸ்ட் இண்டீஸ் அணி, 73 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியிடம் வெற்றி பெற்றது. வங்கதேசத்தில் ஐந்தாவது 20 ஓவர் உலக கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ‘பிரிவு-2’ல், வெஸ்ட் இண்டீஸ், வங்கதேச அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற வங்கதேச அணி கேப்டன் முஷ்பிகுர், ‘பீல்டிங்’ தேர்வு ...

மேலும் படிக்க »

உலக சதுரங்க தகுதி சுற்று: 10–வது சுற்றில் ஆனந்த் டிரா

உலக சதுரங்க தகுதி சுற்று: 10–வது சுற்றில் ஆனந்த் டிரா

2014–ம் ஆண்டுக்கான உலக சதுரங்க  சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியன் நார்வேயின் மாக்னஸ் கார்ல்செனுடன் மோதப்போகும் வீரரை தேர்வு செய்வதற்கான தகுதி சுற்று போட்டி (கேன்டிடேட்ஸ் சதுரங்க தொடர்) ரஷியாவின் கந்தி மான்சிஸ்க் நகரில் நடந்து வருகிறது. இந்திய கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் உள்பட 8 முன்னணி வீரர்கள் கலந்து கொண்டுள்ள இந்த போட்டியில் ஒவ்வொருவரும் ...

மேலும் படிக்க »

பிசிசிஐ தலைவர் சீனிவாசன் பதவி விலகக்கோரி உச்சநீதிமன்றம் வலியுறுத்தல்!

பிசிசிஐ தலைவர் சீனிவாசன் பதவி விலகக்கோரி உச்சநீதிமன்றம் வலியுறுத்தல்!

ஐ.பி.எல் சூதாட்டம் தொடர்பாக நேர்மையான விசாரணை நடக்க வேண்டுமென்றால் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.சி.ஐ) தலைவர் சீனிவாசன் தனது பதவியில் இருந்து விலக வேண்டும் என உச்ச நீதிமன்றம் இன்று வலியுறுத்தியுள்ளது. பிசிசிஐ தலைவர் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளின் போது மேட்ச்பிக்ஸிங்கில் ஈடுபட்டதாகக் கூறி கைது செய்யப்பட்டார். ...

மேலும் படிக்க »

மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ்: ஃபெடரர், முர்ரே 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்!

மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ்: ஃபெடரர், முர்ரே 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் 4-வது சுற்று ஆட்டத்திற்கு இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற ரோஜர் ஃபெடரர் மற்றும் நடப்பு சாம்பியனான ஆன்டி முர்ரே ஆகியோர் முன்னேறியுள்ளனர். நேற்று நடைபெற்ற இப்போட்டியின் 3-வது சுற்று ஆட்டத்தில், தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள ஃபெடரரும், நெதர்லாந்தின் தீமோ டி பக்கரும் மோதினர். ...

மேலும் படிக்க »

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் : தெ. ஆ.வுக்கு 171 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது நியூசிலாந்து!

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் : தெ. ஆ.வுக்கு 171 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது நியூசிலாந்து!

சிட்டகாங்கில் நடந்து வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு 171 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது தென் ஆப்பிரிக்க அணி. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் டி காக் 4 ரன்னில் ...

மேலும் படிக்க »
Scroll To Top