சர்வதேச டென்னிஸ் வீரர்–வீராங்கனைகளின் தர வரிசைப்பட்டியல்

சர்வதேச டென்னிஸ் வீரர்–வீராங்கனைகளின் தர வரிசைப்பட்டியல்

      சர்வதேச டென்னிஸ்,ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் ரோகன் போபண்ணா 3 இடங்கள் சறுக்கி 21–வது இடம் பிடித்துள்ளார். பார்சிலோனா ஓபன் போட்டியில் முதல் சுற்றில் தோல்வி கண்டதால் ரோகன் போபண்ணா இந்த பின்னடவை சந்தித்துள்ளார். சீனியர் இந்திய வீரர் லியாண்டர் பெயஸ் ஒரு இடம் சரிவு கண்டு 50–வது இடம் ...

மேலும் படிக்க »

பாகிஸ்தான் வீரர் அசார் அலி சதம் அடித்தார்

பாகிஸ்தான் வீரர் அசார் அலி சதம் அடித்தார்

    மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அசார் அலி சதம் அடித்தார். பார்படாசில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் நாள் ஆட்டத்தில் 89 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்தது. பிராத்வெயிட் 9, ஹெட்மேயர் 1, ஹோப் ...

மேலும் படிக்க »

மெஸ்சி வாயில் ரத்தம் கொட்டிய போதும் தீவிரமாக விளையாடி தனது 500-வது கோலை அடித்தார்

மெஸ்சி வாயில் ரத்தம் கொட்டிய போதும் தீவிரமாக விளையாடி தனது 500-வது கோலை அடித்தார்

    ரியல் மாட்ரிட் அணிக்கெதிரான காயத்துடன் விளையாடிய மெஸ்சி, இரண்டு கோல்கள் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். அத்துடன் பார்சிலோனா அணிக்காக தனது 500-வது கோலை பதிவு செய்தார்.   பார்சிலோனா அணியின் முன்னணி வீரர் மெஸ்சி. நேற்றி நள்ளிரவு எல் கிளாசிகோ எனப்படும் ரியல் மாட்ரிட் – பார்சிலோனா அணிகளுக்கு இடையிலான ...

மேலும் படிக்க »

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத்தை சாய்த்து கொல்கத்தா அணிக்கு 3–வது வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத்தை சாய்த்து கொல்கத்தா அணிக்கு 3–வது வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத்தை சாய்த்து கொல்கத்தா அணி 3–வது வெற்றியை பதிவு செய்தது. 8 அணிகள் இடையிலான 10–வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர்–வெளியூர் அடிப்படையில் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை ...

மேலும் படிக்க »

கோரி ஆண்டர்சன் அதிரடி

கோரி ஆண்டர்சன் அதிரடி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப்பை சுருட்டி டெல்லி அணி 2–வது வெற்றியை ருசித்தது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில், டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நேற்றிரவு நடந்த 15–வது லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்சும், கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் மோதின. டெல்லி அணியில் உடல்நலக்குறைவால் ஓய்வில் இருந்த ஸ்ரேயாஸ் அய்யர் அணிக்கு திரும்பினார். ஆதித்ய தாரே நீக்கப்பட்டார். பஞ்சாப் அணியில் ...

மேலும் படிக்க »

ஜோஹர் கோப்பை ஆக்கி: இந்திய அணி புறக்கணிப்பு

ஜோஹர் கோப்பை ஆக்கி: இந்திய அணி புறக்கணிப்பு

21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஜோஹர் கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி மலேசியாவில் அக்டோபர் 22-ந் தேதி 29-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் இந்த ஆண்டும் இந்திய அணி பங்கேற்காது என்று ஆக்கி இந்தியா அமைப்பு அறிவித்துள்ளது. 2014-ம் ஆண்டில் இந்தியாவில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டியின் போது பாகிஸ்தான் அணி வீரர்கள் ...

மேலும் படிக்க »

இந்தியா ஓபன் பாட்மிண்டன்: சிந்து சாய்னாவை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார்

இந்தியா ஓபன் பாட்மிண்டன்: சிந்து சாய்னாவை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார்

    இந்தியா ஓபன் சீரிஸ் பாட்மிண்டன் தொடரின் கால் இறுதியில் பி.வி.சிந்து சாய்னா நெவாலை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார். டெல்லியில் நடைபெற்று வரும் இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற கால் இறுதியில் இந்திய நட்சத்திர வீராங்கனைகளான பி.வி.சிந்து, சாய்னா நெவால் ஆகியோர் மோதினர். முதல் செட்டில் சாய்னா 7-5 ...

மேலும் படிக்க »

2-1 என்ற கணக்கில்- ஆஸ்திரேலியாவை வீழ்ததி தொடரை கைப்பற்றியது, இந்தியா.

2-1 என்ற கணக்கில்- ஆஸ்திரேலியாவை வீழ்ததி தொடரை கைப்பற்றியது, இந்தியா.

    தரம்சாலா கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், எட்டு விக்கெட்டுகள்வித்தியாசத்தில் வென்ற இந்தியா, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரைவென்றது.   இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. புனே நகரில் நடைபெற்ற முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 333 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா, இந்திய ...

மேலும் படிக்க »

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா 314 ரன்னில் ஆல்-அவுட்

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா 314 ரன்னில் ஆல்-அவுட்

நியூசிலாந்து – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 41 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 123 ரன் எடுத்து இருந்தபோது மழை பெய்தது. மழை தொடர்ந்து பெய்ததால் அத்துடன் முதல்நாள் ஆட்டம் முடித்து கொள்ளப்பட்டது. இன்று 2-வது நாள் ஆட்டம் ...

மேலும் படிக்க »

புஜாரா அதிரடியால் இந்திய அணி முன்னிலை

புஜாரா அதிரடியால் இந்திய அணி முன்னிலை

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 451 ரன் குவித்தது. கேப்டன்  ஸ்மித் 178 ரன்னும், மேக்ஸ்வெல் 104 ரன்னும் எடுத்தனர். ஜடேஜா 5 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா 3-வது நாள் ஆட்ட நேர ...

மேலும் படிக்க »
Scroll To Top