7-வது ஐபிஎல் போட்டிகள்: பெங்களூரு – ஐதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை!

7-வது ஐபிஎல் போட்டிகள்: பெங்களூரு – ஐதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை!

7–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 24–வது லீக் ஆட்டம் பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் வீராட்கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், தவான் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் பலப்பரீட்சை மேற்கொள்கின்றன. கிறிஸ் கெய்ல், கோலி, டிவில்லியர்ஸ், யுவராஜ்சிங் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களை கொண்ட பெங்களூர் அணி கடைசியாக ...

மேலும் படிக்க »

இந்திய அணிக்கு டோனி இன்னும் 4 ஆண்டுக்கு கேப்டனாக இருப்பார்: பிளமிங்

இந்திய அணிக்கு டோனி இன்னும் 4 ஆண்டுக்கு கேப்டனாக இருப்பார்: பிளமிங்

நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளமிங் ஐ.பி.எல். போட்டியின் தொடக்க கால கட்டங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வீரராக விளையாடினார். தற்போது அவர் அந்த அணியின் பயிற்சியாளராக உள்ளார். ஸ்டீபன் பிளமிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–இந்திய அணி கேப்டனான டோனி தற்போது நல்ல உடல்நிலையில் உள்ளார். இவரால் இன்னும் 3 அல்லது ...

மேலும் படிக்க »

ஐபிஎல் கிரிக்கெட்: டெல்லியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி வெற்றி!

ஐபிஎல் கிரிக்கெட்: டெல்லியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி வெற்றி!

டெல்லி ஃபெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது. டாஸை வென்ற ராஜஸ்தான் அணி டெல்லி அணியை பேட் செய்யுமாறு கேட்டுக் கொண்டது. இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் ...

மேலும் படிக்க »

ஐபிஎல் கிரிக்கெட்: பஞ்சாப் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி முதல் வெற்றி!

ஐபிஎல் கிரிக்கெட்: பஞ்சாப் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி முதல் வெற்றி!

ஐபிஎல் போட்டியின் 22-வது ஆட்டத்தில் பஞ்சாப் அணி மும்பை அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக சேவாக் மற்றும் புஜாரா களம் கண்டனர் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் சேவாக் ரன் அவுட் ஆனார். அடுத்து சாஹா களமிறங்கினார். மிக பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சேவாக்கை தொடர்ந்து ...

மேலும் படிக்க »

ஊக்கமருந்து உட்கொண்ட விவகாரம்: அமெரிக்க தடகள வீரர் டைசன் கேவுக்கு ஓராண்டு தடை!

ஊக்கமருந்து உட்கொண்ட விவகாரம்: அமெரிக்க தடகள வீரர் டைசன் கேவுக்கு ஓராண்டு தடை!

ஊக்கமருந்து புகாரில் சிக்கி உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அமெரிக்க தடகள வீரர் டைசன் கேவுக்கு போட்டிகளில் பங்குபெற ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. 2012ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் தொடரோட்டத்தில் அவர் வென்ற வெள்ளிப் பதக்கமும் திரும்பப்பெறப்பட்டது. கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற போட்டியில் டைசன் கே ஊக்கமருந்து பயன்படுத்தியதாக புகார் ...

மேலும் படிக்க »

அதிக விக்கெட் பர்பிள் நிற தொப்பியை கைப்பற்றிய மொகித்சர்மா!

அதிக விக்கெட் பர்பிள் நிற தொப்பியை கைப்பற்றிய மொகித்சர்மா!

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிக விக்கெட் கைப்பற்றும் வீரருக்கு பர்பிள் நிற தொப்பி வழங்கப்படும். அந்த தொப்பியை அவர் அணிந்து விளையாடுவார். இதுவரை கொல்கத்தா வீரர் சுனீல் நரீன் (9 விக்கெட்) முதலிடத்தில் இருந்தார். அவரை பின்னுக்கு தள்ளி சென்னை வீரர் மொகித் சர்மா (11 விக்கெட்) பர்பிள் நிற தொப்பியை கைப்பற்றினார். நேற்றைய போட்டியில் கொல்கத்தாவுக்கு ...

மேலும் படிக்க »

போர்ச்சுகல் ஓபன் டென்னிஸ்: சானியா மிர்சா ஜோடி சாம்பியன்!

போர்ச்சுகல் ஓபன் டென்னிஸ்: சானியா மிர்சா ஜோடி சாம்பியன்!

போர்ச்சுகல் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில் சானியா மிர்சா இணை சாம்பியன் பட்டம் வென்றது. மகளிர் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்சா – ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி செக்குடியரசின் எவா ஹ்ர்டிநோவா, ரஷ்யாவின் வெலேரியா சொலவ்யவா இணையை எதிர்த்து விளையாடியது. இந்தப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சானியா ஜோடி 6-4, ...

மேலும் படிக்க »

போர்ச்சுகல் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் சானியா ஜோடி

போர்ச்சுகல் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் சானியா ஜோடி

போர்ச்சுகல் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஓய்ராஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் இரட்டையர் அரைஇறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா- ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி 6-4, 6-3 என்ற நேர் செட்டில் அமெரிக்காவின் லீசல் ஹூபர்- லிசா ரெய்மான்ட் இணையை தோற்கடித்து இறுதிசுற்றில் அடியெடுத்து வைத்தது. இந்த வெற்றியை பெற ...

மேலும் படிக்க »

ஐபிஎல் கிரிக்கெட்: 34 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது சென்னை!

ஐபிஎல் கிரிக்கெட்: 34 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது சென்னை!

ராஞ்சியில் நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர்கிங்ஸ் – கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான 21-வது லீக் ஆட்டத்தில் 34 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியிலுள்ள சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு ...

மேலும் படிக்க »

20 ஓவர் கிரிக்கெட்: தரவரிசைப் பட்டியலில் இந்தியா மீண்டும் முதலிடம்!

20 ஓவர் கிரிக்கெட்: தரவரிசைப் பட்டியலில் இந்தியா மீண்டும் முதலிடம்!

20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான சர்வதேச தரவரிசை பட்டியலில் இந்தியா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி இந்திய அணி 131 புள்ளிகள் பெற்று மீண்டும் முதல் இடத்தை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணி 130 புள்ளிகளுடன் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. பாகிஸ்தான் ...

மேலும் படிக்க »
Scroll To Top