மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டியில் நுழைந்தது புனே

மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டியில் நுழைந்தது புனே

  மும்பை இந்தியன்ஸ் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட் அணி முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது. ஐபிஎல் சீசன் 10-ன் முதல் தகுதிச்சுற்று போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட் அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ...

மேலும் படிக்க »

ஸ்பெயின் பார்முலா-1 கார்பந்தயம்: இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் முதலிடம்

ஸ்பெயின் பார்முலா-1 கார்பந்தயம்: இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் முதலிடம்

  பார்சிலோனாவில் நேற்று நடந்த 5-வது சுற்று பந்தயமான ஸ்பெயின் கிராண்ட்பிரீ போட்டியில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் முதலிடம் பிடித்தார். இந்த ஆண்டுக்கான பார்முலா-1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 5-வது சுற்று பந்தயமான ஸ்பெயின் கிராண்ட்பிரீ போட்டி பார்சிலோனாவில் நேற்று நடந்தது. பந்தய தூரம் 307.104 கிலோ மீட்டராகும். ...

மேலும் படிக்க »

பரபரப்பு ஏதும் இல்லை,பெங்களூர் அணி வெற்றி

பரபரப்பு ஏதும் இல்லை,பெங்களூர் அணி வெற்றி

  ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கடைசி  லீக் ஆட்டங்கள் நேற்று நடந்தன. டெல்லியில் நடந்த போட்டியில், அடுத்த சுற்று வாய்ப்பை ஏற்கனவே இழந்து விட்ட பெங்களூரு -டெல்லி அணிகள் போட்டியிட்டன. இது சம்பிரதாய ஆட்டம் என்பதால் பரபரப்பு ஏதும் இல்லை. டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கெய்ல், விஷ்ணு வினோத் ...

மேலும் படிக்க »

ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டதாக நான்கு பேர் கைது

ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டதாக நான்கு பேர் கைது

  இந்தியாவில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது. கிரிக்கெட் போட்டிகளின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது. இந்த ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் சூதாட்டம் தொடர்பாக ...

மேலும் படிக்க »

ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பையை சந்திக்கும் பஞ்சாப் அணி

ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பையை சந்திக்கும் பஞ்சாப் அணி

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் 18 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் 12 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் இருக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மோதுகிறது. மும்பை இந்தியன்ஸ் அணி 12 ஆட்டங்களில் ஆடி 9 வெற்றி, 3 தோல்வியுடன் 18 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் ...

மேலும் படிக்க »

சர்வதேச டென்னிஸ் வீரர்–வீராங்கனைகளின் தர வரிசைப்பட்டியல்

சர்வதேச டென்னிஸ் வீரர்–வீராங்கனைகளின் தர வரிசைப்பட்டியல்

      சர்வதேச டென்னிஸ்,ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் ரோகன் போபண்ணா 3 இடங்கள் சறுக்கி 21–வது இடம் பிடித்துள்ளார். பார்சிலோனா ஓபன் போட்டியில் முதல் சுற்றில் தோல்வி கண்டதால் ரோகன் போபண்ணா இந்த பின்னடவை சந்தித்துள்ளார். சீனியர் இந்திய வீரர் லியாண்டர் பெயஸ் ஒரு இடம் சரிவு கண்டு 50–வது இடம் ...

மேலும் படிக்க »

பாகிஸ்தான் வீரர் அசார் அலி சதம் அடித்தார்

பாகிஸ்தான் வீரர் அசார் அலி சதம் அடித்தார்

    மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அசார் அலி சதம் அடித்தார். பார்படாசில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் நாள் ஆட்டத்தில் 89 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்தது. பிராத்வெயிட் 9, ஹெட்மேயர் 1, ஹோப் ...

மேலும் படிக்க »

மெஸ்சி வாயில் ரத்தம் கொட்டிய போதும் தீவிரமாக விளையாடி தனது 500-வது கோலை அடித்தார்

மெஸ்சி வாயில் ரத்தம் கொட்டிய போதும் தீவிரமாக விளையாடி தனது 500-வது கோலை அடித்தார்

    ரியல் மாட்ரிட் அணிக்கெதிரான காயத்துடன் விளையாடிய மெஸ்சி, இரண்டு கோல்கள் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். அத்துடன் பார்சிலோனா அணிக்காக தனது 500-வது கோலை பதிவு செய்தார்.   பார்சிலோனா அணியின் முன்னணி வீரர் மெஸ்சி. நேற்றி நள்ளிரவு எல் கிளாசிகோ எனப்படும் ரியல் மாட்ரிட் – பார்சிலோனா அணிகளுக்கு இடையிலான ...

மேலும் படிக்க »

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத்தை சாய்த்து கொல்கத்தா அணிக்கு 3–வது வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத்தை சாய்த்து கொல்கத்தா அணிக்கு 3–வது வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத்தை சாய்த்து கொல்கத்தா அணி 3–வது வெற்றியை பதிவு செய்தது. 8 அணிகள் இடையிலான 10–வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர்–வெளியூர் அடிப்படையில் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை ...

மேலும் படிக்க »

கோரி ஆண்டர்சன் அதிரடி

கோரி ஆண்டர்சன் அதிரடி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப்பை சுருட்டி டெல்லி அணி 2–வது வெற்றியை ருசித்தது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில், டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நேற்றிரவு நடந்த 15–வது லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்சும், கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் மோதின. டெல்லி அணியில் உடல்நலக்குறைவால் ஓய்வில் இருந்த ஸ்ரேயாஸ் அய்யர் அணிக்கு திரும்பினார். ஆதித்ய தாரே நீக்கப்பட்டார். பஞ்சாப் அணியில் ...

மேலும் படிக்க »
Scroll To Top