இந்திய கிரிகெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு சேவாக்கை விண்ணப்பிக்கச் சொன்னது விராட் கோலியாமே

இந்திய கிரிகெட் அணியின்  பயிற்சியாளர் பதவிக்கு சேவாக்கை விண்ணப்பிக்கச் சொன்னது விராட் கோலியாமே

        இந்திய கிரிகெட் அணியின்  பயிற்சியாளர் பதவிக்கு சேவாக்கை விண்ணப்பிக்கச் சொன்னது விராட் கோலி தான் என்று கூறப்படுகிறது. இந்திய கிரிகெட் அணியின் பயிற்சியாளர் கும்ப்ளேவின் பதவி காலம் சாம்பியன்ஸ் கோப்பை போட்டியுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி புதிய பயிற்சியாளர் பதவிக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்திருந்தது.  ...

மேலும் படிக்க »

மங்கோலியா போட்டியில் களமிறங்கும் மேரி கோம்

மங்கோலியா போட்டியில் களமிறங்கும் மேரி கோம்

    மங்கோலியாவில் நடைபெற உள்ள உலான்பாத்தர் கோப்பைக்கான குத்துச்சண்டை போட்டியில் இந்தியா சார்பில் ஆடவர் பிரிவில் தேவேந்திர சிங் உள்ளிட்ட 7 வீரர்களும், மகளிர் பிரிவில் மேரி கோம் உள்ளிட்ட 3 வீராங்கனைகளும் கலந்து கொள்கின்றனர். உலான்பாத்தர் கோப்பைக் கான குத்துச்சண்டை போட்டி மங்கோலியா தலைநகரான உலான்பாத்தரில் வரும் 20-ம் தேதி முதல் 26-ம் ...

மேலும் படிக்க »

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றில் ஜோகோவிச், நடால்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றில் ஜோகோவிச், நடால்

      பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச், ரபேல் நடால் ஆகியோரும் மகளிர் பிரிவில் கார்பைன் முகுருசா, கரோலின் வோஸ்னியாக்கி உள்ளிட்டோரும் 2-வது சுற்றுக்கு முன்னேறினர். பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 2-ம் நிலை வீரரும் நடப்பு சாம்பியனுமான ...

மேலும் படிக்க »

பயிற்சி ஆட்டத்தில் இந்தியா வெற்றி

பயிற்சி ஆட்டத்தில் இந்தியா வெற்றி

  நியூசிலாந்து ‌அணியுடனான சாம்பியன்ஸ் கோப்பை பயிற்சியாட்டத்தில் இந்திய அணி டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. லண்டனில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் 189 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக லியூக் ராங்கி 66 ரன்களும், ஜிம்மி நிஷம் ஆட்டமிழக்காமல் ...

மேலும் படிக்க »

சாம்பியன்ஸ் கோப்பை: பயிற்சி ஆட்டங்கள் இன்று தொடக்கம்

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது. இது குறித்த செய்தியை விரிவாக பார்க்கலாம். சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பயிற்சி ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது. லண்டனில் இன்று நடக்கும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- இலங்கை அணிக்கு மோதுகின்றன. இந்தியா 28-ந்தேதி நியூசிலாந்துடனும், 30-ந்தேதி வங்காளதேசத்துடனும் மோதுகிறது. மற்ற ஆட்டங்களில் பாகிஸ்தான்- வங்காளதேசம் (27-ந்தேதி), ...

மேலும் படிக்க »

வாஷிங்டன் பந்துவீச்சு: அஷ்வின் ஹேப்பி

வாஷிங்டன் பந்துவீச்சு: அஷ்வின் ஹேப்பி

    ஐபில் கிரிக்கெட்டில் தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக பந்துவீசினார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் ரவிச்சந்திரன் அஷ்வின் கூறினார். சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 1ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதில் கலந்துகொள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்குப் புறப்பட்டு சென்றுவிட்டது. முன்னதாக விழா ஒன்றில் பேசிய ...

மேலும் படிக்க »

வரி ஏய்ப்பு உண்மைதான்: மெஸ்ஸிக்கு தண்டனை உறுதி

வரி ஏய்ப்பு உண்மைதான்: மெஸ்ஸிக்கு தண்டனை உறுதி

  வரி ஏய்ப்பு வழக்கில் கால்பந்து வீரர் மெஸ்ஸிக்கு விதிக்கப்பட்ட 21 மாத சிறைத்தண்டனையை ஸ்பெயின் உச்சநீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. ஸ்பெயினின் பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வரும் மெஸ்ஸி 2007-ஆம் ஆண்டு தொடங்கி 2009-ஆம் ஆண்டு வரை, ஸ்பெயின் அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல் இந்திய மதிப்பில் சுமார் 30 கோடி ரூபாய் வரை ...

மேலும் படிக்க »

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: இந்திய அணி இங்கிலாந்து பயணம்

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: இந்திய அணி இங்கிலாந்து பயணம்

    இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக இன்று இங்கிலாந்து புறப்பட்டு செல்கிறது. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஜூன்) 1-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. இதில் ‘டாப் 8’ அணிகள் பங்கேற்கின்றது. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ...

மேலும் படிக்க »

புரோ கபடி ‘லீக்’:நிதின் தோமர் ரூ.93 லட்சத்துக்கு ஏலம்

புரோ கபடி ‘லீக்’:நிதின் தோமர் ரூ.93 லட்சத்துக்கு ஏலம்

    5-வது புரோ கபடி ‘லீக்’ போட்டிக்கான ஏலத்தில், உத்தர பிரதேசத்தை சேர்ந்த நிதின் தோமர் அதிகபட்சமாக ரூ.93 லட்சத்துக்கு ஏலம் போனார். 5-வது புரோ கபடி ‘லீக்’ போட்டி ஜூன் மாதம் 25-ந்தேதி தொடங்குகிறது. கடந்த 4 புரோ கபடி சீசனிலும் 8 அணிகள் பங்கேற்றன. இந்த சீசனில் கூடுதலாக 4 அணிகள் ...

மேலும் படிக்க »

பைனலுக்கு வருவது யார்? கொல்கத்தா, மும்பை இன்று மோதல்

பைனலுக்கு வருவது யார்? கொல்கத்தா, மும்பை இன்று மோதல்

        10-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் இன்னும் 2 ஆட்டங்களே எஞ்சி உள்ளன. ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறி விட்ட நிலையில், மற்றொரு அணி எது? என்பதை நிர்ணயிக்கும் 2-வது தகுதி சுற்று போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்றிரவு அரங்கேறுகிறது. இதில் முன்னாள் சாம்பியன்கள் ...

மேலும் படிக்க »
Scroll To Top