கிரிக்கெட்; டி20 போட்டி மழையால் 8 ஓவராக்கப்பட்டது; தொடரை வென்றது இந்தியா!

கிரிக்கெட்; டி20 போட்டி மழையால் 8 ஓவராக்கப்பட்டது;  தொடரை வென்றது இந்தியா!

இந்தியா– நியூசிலாந்து அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட கிரீன்பீல்டு ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்தது. ஸ்டேடியம் ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.   ஆனால் மாலையில் இருந்தே திருவனந்தபுரத்தில் பலத்த மழை கொட்டியதால் போட்டி நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்தது. எப்படியோ, 2½ ...

மேலும் படிக்க »

ஒரே போட்டியில் இரண்டு முறை ஹாட்ரிக்: 105 வருட சாதனையை முறியடித்தார் ஸ்டார்க்

ஒரே போட்டியில் இரண்டு முறை ஹாட்ரிக்: 105 வருட சாதனையை முறியடித்தார்  ஸ்டார்க்

  ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஒரே போட்டியில் இரண்டு முறை ஹாட்ரிக் விக்கெட்டுக்கள் வீழ்த்தி 105 ஆண்டுகளுக்குப் பிறகு சாதனையை சமன் செய்துள்ளார்.   இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக ஸ்டார்க் ஓய்வில் இருந்து வந்தார். தற்போது ஆஷஸ் தொடர் வரவுள்ள நிலையில், அதற்கு தயாராகும் வகையில் உள்ளூர் ...

மேலும் படிக்க »

காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் போட்டி: வெள்ளிப்பதக்கம் வென்றார் ககன் நரங்

காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் போட்டி: வெள்ளிப்பதக்கம் வென்றார் ககன் நரங்

பிரிஸ்பேன்: காமன்வெல்த் துப்பாக்கிச் சுடுதல் போட்டி ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வருகிறது. 2012-ம் ஆண்டு நடந்த லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீரர் ககன் நரங் இன்று நடைபெற்ற காமன்வெல்த் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றார். ககன் நரங் சர்வதேச போட்டிகளில் இதுவரை 7 ...

மேலும் படிக்க »

ஆஷிஷ் நெஹ்ரா விளையாடும் கடைசி போட்டி – ‘வாழ்த்துக்கள்’ கூறிய இந்திய அணியினர்

ஆஷிஷ் நெஹ்ரா விளையாடும் கடைசி போட்டி – ‘வாழ்த்துக்கள்’ கூறிய இந்திய அணியினர்

புதுடெல்லி: நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த நியூசிலாந்து அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா – நியூசிலாந்து இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோஸ் ...

மேலும் படிக்க »

இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி 20 ஓவர் போட்டி – தொடரை வெல்வது யார்?

இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி 20 ஓவர் போட்டி – தொடரை வெல்வது யார்?

ஐதராபாத்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 போட்டிக் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. மூன்று 20 ஓவர் தொடரில் ராஞ்சியில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்திலும், கவுகாத்தியில் நடந்த 2-வது ஆட்டத்தில் ...

மேலும் படிக்க »

இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 2-வது 20 ஓவர் கிரிக்கெட் இன்று

இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 2-வது 20 ஓவர் கிரிக்கெட் இன்று

கவுகாத்தி : ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் ராஞ்சியில் நடந்த முதலாவது ...

மேலும் படிக்க »

யு-17 பிபா உலக கோப்பை கால்பந்து: கொலம்பியா அணியிடம் இந்தியா தோல்வி

யு-17 பிபா உலக கோப்பை கால்பந்து: கொலம்பியா அணியிடம் இந்தியா தோல்வி

  இந்தியாவில் 6 நகரங்களில் 17–வது ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டி(17 வயதுக்கு உட்பட்டோர்) நடந்து வருகிறது. பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி ‘ஏ’ பிரிவில் இந்தியா, அமெரிக்கா, கொலம்பியா, கானா, ‘பி’ பிரிவில் பராகுவே, மாலி, நியூசிலாந்து, துருக்கி, ‘சி’ பிரிவில் ஈரான், கினியா, ஜெர்மனி, கோஸ்டாரிகா, ‘டி’ ...

மேலும் படிக்க »

2018-ம் ஆண்டு உலக கால்பந்து போட்டிக்கு ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து தகுதி

2018-ம் ஆண்டு உலக கால்பந்து போட்டிக்கு ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து தகுதி

அடுத்த ஆண்டு (2018) ரஷியாவில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் கண்டங்கள் வாரியாக நடந்து வருகிறது. ஐரோப்பிய கண்டத்துக்கான தகுதி சுற்று ஆட்டங்களில் நேற்று நடந்த போட்டியில் ஜெர்மனி 3-1 என்ற கணக்கில் வடக்கு அயர்லாந்தை தோற்கடித்தது. மற்றொரு போட்டியில் இங்கிலாந்து 1-0 என்ற கோல் கணக்கில் சுலோவாக்கியாவை வீழ்த்தியது. ...

மேலும் படிக்க »

பார்முலா1 கார் பந்தயம்: நெதர்லாந்து வீரர் வெர்ஸ்டப்பென் முதலிடம்

பார்முலா1 கார் பந்தயம்: நெதர்லாந்து வீரர் வெர்ஸ்டப்பென் முதலிடம்

கோலாலம்பூர்: இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார் பந்தயம் உலகம் முழுவதும் 20 சுற்றுகளாக நடக்கிறது. இதன் 15-வது சுற்றான மலேசிய கிராண்ட் பிரிக்ஸ் பந்தயம் கோலாலம்பூரில் உள்ள செபாங் ஓடுதளத்தில் நேற்று நடந்தது. பந்தய தூரமான 310.408 கிலோமீட்டர் இலக்கை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 19 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர். காரில் பேட்டரி கோளாறு ...

மேலும் படிக்க »

இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியா வருகை

இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியா வருகை

புதுடெல்லி : இலங்கை கிரிக்கெட் அணி, அடுத்த மாதம் (நவம்பர்) மாதத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடுகிறது. இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் நவம்பர் 16-ந் தேதியும், 2-வது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நவம்பர் 24-ந் ...

மேலும் படிக்க »
Scroll To Top