மகளிர் உலகக் கோப்பையில் தோல்வி: ஆட்டத்தின் இறுதியில் பயந்துவிட்டோம் – மிதாலிராஜ்

மகளிர் உலகக் கோப்பையில் தோல்வி: ஆட்டத்தின் இறுதியில் பயந்துவிட்டோம் – மிதாலிராஜ்

11-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்தது. நேற்று நடந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி 9 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோற்று கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது. இந்திய அணி கோப்பையை முதல் முறையாக வெல்ல நல்ல வாய்ப்பு கிடைத்தது. கடைசி நேரத்தில் பதற்றத்துடன் விளையாடி வரலாற்று வாய்ப்பை இந்திய வீராங்கனைகள் தவறவிட்டனர். ...

மேலும் படிக்க »

ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ஊக்கப்பரிசு

ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ஊக்கப்பரிசு

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டசபையில் நேற்று இது தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு கூறியதாவது:- புதுக்கோட்டையைச் சேர்ந்த வீரர் லட்சுமணன் 2017-ம் ஆண்டு ஒடிசா மாநிலத்தில் புவனேஸ்வரில் சமீபத்தில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் கலந்துகொண்டு 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயம் மற்றும் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த ...

மேலும் படிக்க »

வீராட்கோலிக்கும், எனக்கும் சுமூகமான உறவு இல்லை: கும்ப்ளே

வீராட்கோலிக்கும், எனக்கும் சுமூகமான உறவு இல்லை: கும்ப்ளே

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகிய கும்ப்ளே ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். டுவிட்டரில் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் அவர் கூறி இருப்பதாவது:- இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக என்னை நீடிக்குமாறு கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டது. இது என் மீது உள்ள நம்பிக்கையின் காரணமாகும். இதை கவுரவமாக கருதுகிறேன். கடந்த ஒரு ஆண்டாக ...

மேலும் படிக்க »

முதன்முறையாக சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது பாகிஸ்தான்

முதன்முறையாக சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது பாகிஸ்தான்

பாகிஸ்தான் அணி முதன்முறையாக சாம்பியன்ஸ் பட்டம் வென்றது. மினி உலகக்கோப்பை என்று அழைக்கப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை 180 ரன்கள் வித்தியாசத்தில் விழுத்தி வெற்றி பெற்றது பாக்கிஸ்தான் அணி. நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. ...

மேலும் படிக்க »

ஆட்டநாயகன் சர்ஃபராஸ் அதிரடியால் : பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி

ஆட்டநாயகன் சர்ஃபராஸ் அதிரடியால் : பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி

ஆட்டநாயகன் சர்ஃபராஸ் அதிரடியால் பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. மோசமான ஃபீல்டிங், பந்துவீச்சு மற்றும் அணுகுமுறையின் காரணமாக இலங்கை தோல்வியுற்று தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டது. 236 ரன்கள் எடுத்தாள் வெற்றி ...

மேலும் படிக்க »

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இருந்து அஸ்வின் நீக்கம் – வீராட் கோலி விளக்கம்

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இருந்து அஸ்வின் நீக்கம் – வீராட் கோலி விளக்கம்

    சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை 124 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்திய அணி 2-வது ஆட்டத்தில் இலங்கையை இன்று எதிர் கொள்கிறது. லண்டன் ஒவல் மைதானத்தில் பிற்பகலில் இந்தப் போட்டி தொடங்குகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியாக விளையாடி வென்றது போல் இலங்கையையும் வீழ்த்தி ...

மேலும் படிக்க »

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: நடால், அரையிறுதிக்கு தகுதி பெறுவாரா?

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: நடால், அரையிறுதிக்கு தகுதி பெறுவாரா?

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் லீக் ஆட்டத்தில் ரபெல் நடால், சக நாட்டை சேர்ந்த பேப்லோ காரன்னோ பஸ்டாவை இன்று சந்திக்கிறார். பாஸ்டாவை வீழ்த்தி நடால் அரையிறுதிக்கு தகுதி பெறுவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் காலிறுதி ...

மேலும் படிக்க »

பாகிஸ்தானை 124 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

பாகிஸ்தானை 124 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

      இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி  தொடரில் நேற்று இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணியை 124 ரன்கள் வித்தியாசத்தில்  இந்தியா எளிதாக வீழ்த்தியது. கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா பாகிஸ்தான்  ஆட்டம் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான்  அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த ...

மேலும் படிக்க »

முதல் பந்திலிருந்தே அடித்து ஆடும் திறமை கொண்டவர் பாண்டியா-கோலி விளக்கம்

முதல் பந்திலிருந்தே அடித்து ஆடும் திறமை கொண்டவர் பாண்டியா-கோலி விளக்கம்

        பாகிஸ்தானை ஒன்றுமில்லாமல் செய்த இந்திய அணியின் ஆட்டம் குறித்து புகழ்ந்து பேசிய கேப்டன் விராட் கோலி, தோனிக்கு முன்பாக ஹர்திக் பாண்டியாவை களமிறக்கியது ஏன் என்று விளக்கமளித்துள்ளார். ஹர்திக் பாண்டியா கடைசி ஓவரில் இமாத் வாசிமை 3 மிகப்பெரிய சிக்சர்களை விளாசியது பெரிய அளவுக்கு இந்திய அணிக்கு தன்னம்பிக்கையை அளித்தது. ...

மேலும் படிக்க »

கும்ப்ளே, கோலி கருத்து வேறுபாடு – கங்குலி அறிவுரை

கும்ப்ளே, கோலி கருத்து வேறுபாடு – கங்குலி அறிவுரை

  கும்ப்ளே, கோலி வேறுபாடுகள் குறித்து இருவரையும் சந்திப்பதாக இருந்த செய்தியை மறுத்த கங்குலி, இப்போதைக்கு பேசாமல் ஆட்டத்தில் கவனம் செலுத்துங்கள் என்று அறிவுரை வழங்கியுள்ளார். கிரிக்கெட் ஆலோசனை குழுவில் உள்ள கங்குலி இன்று கேப்டன் கோலி, பயிற்சியாளர் கும்ப்ளே மற்றும் வீரர்கள் சிலரை சந்திக்கவிருந்ததாக எழுந்த செய்திகளை அவர் மறுத்துள்ளார். இன்று காலை நான் ...

மேலும் படிக்க »
Scroll To Top