ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் தொடர்ந்து கோலி முதலிடம்

ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் தொடர்ந்து கோலி முதலிடம்

ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் விராட் கோலி 873 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 861 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் 847 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். டாப் 15 இடங்களில் தோனி (12), தவண் (13), ரோஹித் சர்மா ...

மேலும் படிக்க »

துபாயில் கிரிக்கெட் அகாடமி தொடங்க இருக்கிறார் கேப்டன் டோனி

துபாயில் கிரிக்கெட் அகாடமி தொடங்க இருக்கிறார் கேப்டன் டோனி

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் டோனி, துபாயைச் சேர்ந்த பசிபிக் ஸ்போர்ட்ஸ் கிளப்புடன் இணைந்து கிரிக்கெட் அகாடமியை துபாயில் தொடங்க இருக்கிறார். இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய ஒருநாள் அணியின் விக்கெட் கீப்பராக உள்ள மகேந்திர சிங் டோனி துபாயில் எம்.எஸ்.டோனி என்ற பெயரில் கிரிக்கெட் அகாடமி தொடங்க இருக்கிறார். படிப்படியாக ...

மேலும் படிக்க »

இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடர்: இலங்கை அணி அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடர்: இலங்கை அணி அறிவிப்பு

  நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் இந்தியாவிடம் இலங்கை தோல்வியை சந்தித்தது.  இந்த நிலையில் அடுத்து இந்தியா–இலங்கை அணிகள் இடையே 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டி நடத்தப்படுகிறது.   முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 20–ந்தேதி தம்புல்லாவில் நடக்கிறது. ஒரு நாள் தொடருக்கான இலங்கை அணி நேற்று ...

மேலும் படிக்க »

இந்தியா – இலங்கை கடைசி டெஸ்ட்: இந்திய துவக்க வீரர் ஷிகர் தவான் சதம்

இந்தியா – இலங்கை கடைசி டெஸ்ட்: இந்திய துவக்க வீரர் ஷிகர் தவான் சதம்

பல்லகலே, இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பல்லகெலேயில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தொடக்கத்தில் இருந்தே நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்தியது. அபாரமாக ...

மேலும் படிக்க »

உலக சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதலில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி தேவிந்தர் சிங் கங் சாதனை

உலக சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதலில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி தேவிந்தர் சிங் கங் சாதனை

லண்டனில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஈட்டு எறிதல் போட்டியின் இறுதிச் சுற்று நாளை நடக்கிறது. இதற்கான தகுதிச் சுற்று நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் தேவிந்தர் சிங் கங் குரூப் ‘பி’ தகுதிச் சுற்று ரவுண்டில் கலந்து கொண்டார். 83 மீட்டர் தூரத்திற்கு மேல் எறியும் வீரர்கள் அடுத்தச்சுற்றுக்கு முன்னேறும் ...

மேலும் படிக்க »

கொழும்பு டெஸ்ட்:இந்தியா இலங்கையை வீழ்த்தியது

கொழும்பு டெஸ்ட்:இந்தியா இலங்கையை வீழ்த்தியது

  இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பு சிங்கள கிளப் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. புஜாரா (133), ரகானே (132), லோகேஷ் ராகுல் (57), அஸ்வின் (54), சகா (67), ஜடேஜா (70 அவுட்இல்லை) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் ...

மேலும் படிக்க »

அஸ்வின் அபார பந்துவீச்சு முதல் இன்னிங்ஸில் இலங்கை 183 ரன்னுக்கு ஆல் அவுட்

அஸ்வின் அபார பந்துவீச்சு முதல் இன்னிங்ஸில் இலங்கை 183 ரன்னுக்கு ஆல் அவுட்

கொழும்பில் நடைபெற்று வரும் இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்திய அணி சார்பில் புஜாரா, ரகானே சதமும் லோகேஷ் ராகுல், அஸ்வின், சகா மற்றும் ஜடேஜா ஆகியோர் அரைசதம் அடித்தனர். ...

மேலும் படிக்க »

விளையாட்டுத்துறை அர்ஜூனா விருது: தமிழக வீரர் மாரியப்பன் பெயர் பரிந்துரை

விளையாட்டுத்துறை அர்ஜூனா விருது: தமிழக வீரர் மாரியப்பன் பெயர் பரிந்துரை

  விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா விருதுகள் வழங்கி கவுரவப்படுத்தப்படும். அதன்படி இந்த வருடத்திற்கான விருதுகளுக்கு தகுதிவாய்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தேர்வு செய்வதற்காக ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி சி.கே. தக்கர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு இன்று அர்ஜூனா விருதுக்கு ...

மேலும் படிக்க »

இது மகளிர் கிரிக்கெட்டுக்கான சிறந்த காலம். நான் பெருமையாகக் கூறுவேன்: மிதாலி ராஜ்

இது மகளிர் கிரிக்கெட்டுக்கான சிறந்த காலம். நான் பெருமையாகக் கூறுவேன்: மிதாலி ராஜ்

இது மகளிர் கிரிக்கெட்டுக்கான சிறந்த காலம் என்று இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் கூறியுள்ளார். மகளிர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தாலும் ரசிகர்களின் மனதை வென்று நாடு திரும்பிய இந்திய மகளிர் அணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உலகப் கோப்பையின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் 9 ரன்கள் ...

மேலும் படிக்க »

சர்வதேச சாம்பியன்ஸ் கோப்பை: மான்செஸ்டர் சிட்டி அபாரமான வெற்றி! ரியல் மாட்ரிட் அணியை 4-1 என வீழ்த்தியது

சர்வதேச சாம்பியன்ஸ் கோப்பை: மான்செஸ்டர் சிட்டி அபாரமான வெற்றி!  ரியல் மாட்ரிட் அணியை 4-1 என வீழ்த்தியது

கால்பந்து அணிகளுக்கு இடையிலான முன்னணி லீக் தொடர்கள் இன்னும் ஆரம்பமாகவில்லை. இந்த தொடர்கள் நடைபெறுவதற்கு முன்பாக தற்போது அணிகளுக்கு இடையிலான சர்வதேச சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. நட்பு ரீதியான இந்த தொடரில் இன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடைபெற்ற போட்டியில் ஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து கிளப் அணியான ரியல் மாட்ரிட், ...

மேலும் படிக்க »
Scroll To Top