உலக கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தான் அணி வெற்றி!

உலக கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தான் அணி வெற்றி!

உலக கோப்பை போட்டிகளில் 17வது ஆட்டம் இன்று நடைபெற்றது. அதில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள ஸ்காட்லாந்தும், ஆப்கானிஸ்தானும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 210 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் மச்சான், ஹக் ஆகியோர் அதிகபட்சமாக தலா 31 ...

மேலும் படிக்க »

உலக கோப்பை கிரிக்கெட்: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் – அயர்லாந்து அணிகள் மோதல்!

உலக கோப்பை கிரிக்கெட்: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் – அயர்லாந்து அணிகள் மோதல்!

உலக கோப்பை போட்டிகளின் 16வது லீக் ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் உள்ள அயர்லாந்தும், ஐக்கிய அரபு எமிரேட்சும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து பீல்டிங் தேர்வு செய்தது. அணி வீரர்கள் விவரம் வருமாறு; அயர்லாந்து : போர்ட்டர் பீல்ட், ஸ்டெர்லிங், ஜாய்ஸ், நயல் ஓ பிரையன், பல்பெர்னி, வில்சன், கெவின் ஓ பிரையன், மூனி, ...

மேலும் படிக்க »

ரோஹித் சர்மாவின் 2 இரட்டைச் சதம் தாக்கம் ஏற்படுத்தியது: கிறிஸ் கெய்ல்

ரோஹித் சர்மாவின் 2 இரட்டைச் சதம் தாக்கம் ஏற்படுத்தியது: கிறிஸ் கெய்ல்

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதம் அடித்து சாதனை புரிந்த கிறிஸ் கெய்ல், தனக்கு உத்வேகம் அளித்தது ரோஹித் சர்மாவின் 2 இரட்டைச் சதங்களே என்று கூறியுள்ளார். ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இன்று கான்பராவில் கிறிஸ் கெய்ல் 16 சிக்சர்கள், 10 பவுண்டரிகளுடன் 215 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் சிக்ஸ் ...

மேலும் படிக்க »

ரியோ ஓபன் டென்னிஸ்: டேவிட் பெரர் சாம்பியன்!

ரியோ ஓபன் டென்னிஸ்: டேவிட் பெரர் சாம்பியன்!

பிரேசிலில் நடைபெற்று வந்த ரியோ ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் டேவிட் பெரர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். ரியோடி ஜெனீரோ நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீரர் டேவிட் பெரர் இத்தாலியின் ஃபேபியோ ஃபோக்னினியை எதிர்கொண்டார். விறுவிறுப்புடன் நடைபெற்ற இந்த போட்டியில் முதல் செட்டை 6-2 என்ற கணக்கில் டேவிட் பெரர் கைப்பற்றினார். ...

மேலும் படிக்க »

உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி அபார வெற்றி!

உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி அபார வெற்றி!

உலக கோப்பை போட்டிகளில் மெல்போர்னில் நடைபெற்ற வரும் 13வது லீக் ஆட்டத்தில் இந்தியாவும் தென் ஆப்பிரிக்காவும் விளையாடின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தோனி பேட்டிங் செய்ய தீர்மானித்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 307 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் தவான் 137 ...

மேலும் படிக்க »

உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி பேட்டிங்!

உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி பேட்டிங்!

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை பந்தாடிய இந்திய அணி, இரண்டாவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியுடன் விளையாடி வருகிறது. உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணியிடம் தோற்றதே இல்லை என்ற வரலாற்றை தொடரச் செய்த இந்திய அணிக்கு, இப்போது சவால் வேறு விதமாக ...

மேலும் படிக்க »

உலகக் கோப்பை கிரிக்கெட்: 150 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள் அணி!

உலகக் கோப்பை கிரிக்கெட்: 150 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள் அணி!

பாகிஸ்தான்-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே கிறைஸ்ட்சர்ச் நகரில் நடந்த உலகக் கோப்பை லீக் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. 311 ரன்கள் இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை இழந்தது. 1 ரன் மட்டுமே சேர்த்த நிலையில் மேலும் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. மிஸ்பா ...

மேலும் படிக்க »

சூரிச் செஸ் போட்டி: 3–வது சுற்று ஆட்டத்தில் ஆனந்த் டிரா

சூரிச் செஸ் போட்டி: 3–வது சுற்று ஆட்டத்தில் ஆனந்த் டிரா

6 வீரர்கள் இடையிலான சூரிச் செஸ் போட்டித் தொடர் சுவிட்சர்லாந்தில் நடந்து வருகிறது. இதன் 5-வது மற்றும் கடைசி சுற்றில் இந்தியாவின் விசுவநாதன் ஆனந்த் நேற்று ரஷியாவின் செர்ஜி கார்ஜகினை 42-வது நகர்த்தலில் டிரா செய்தார். கிளாசிக் சுற்று முடிவில் ஆனந்த் 2 வெற்றி, 3 டிரா என்று 7 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தார். அடுத்து ...

மேலும் படிக்க »

சர்வதேச ஸ்குவாஷ் போட்டி: தீபிகா, ஜோஸ்னா அரையிறுதிக்கு முன்னேற்றம்!

சர்வதேச ஸ்குவாஷ் போட்டி: தீபிகா, ஜோஸ்னா அரையிறுதிக்கு முன்னேற்றம்!

கனடாவில் நடைபெற்று வரும் சர்வதேச ஸ்குவாஷ் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த தீபிகா பல்லிகல், ஜோஸ்னா சின்னப்பா ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர். காலிறுதிப் போட்டியில் தீபிகா பல்லிகல், இங்கிலாந்தின் ஜென்னி டன்கல்ஃபை போராடி வென்றார். மற்றொரு போட்டியில், ஏழாம் நிலை வீராங்கனையான ஜோஸ்னா சின்னப்பா, இரண்டாம் நிலை வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ராச்சலை நேர் செட்களில் வீழ்த்தினார்.

மேலும் படிக்க »

உலக கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து அணியை துவம்சம் செய்து காலிறுதிக்கு முன்னேறியது நியூசிலாந்து!

உலக கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து அணியை துவம்சம் செய்து காலிறுதிக்கு முன்னேறியது நியூசிலாந்து!

உலக கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை துவம்சம் செய்த நியூசிலாந்து அணி காலிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று வெலிங்டன் வெஸ்ட்பேக் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் முன்னணி அணிகளான  இங்கிலாந்தும், நியூசிலாந்தும் (பிரிவு ஏ) மோதின. உலக கோப்பை கிரிக்கெட்டில் கடந்த சில நாட்களாக கத்துக்குட்டி அணிகளின் ஆட்டங்கள் ...

மேலும் படிக்க »
Scroll To Top