கோபா அமெரிக்க கால்பந்து: பிரேசில் அதிர்ச்சி தோல்வி

கோபா அமெரிக்க கால்பந்து: பிரேசில் அதிர்ச்சி தோல்வி

44–வது கோபா அமெரிக்க கோப்பை கால்பந்து போட்டி சிலியில் நடைபெற்று வருகிறது. தென்அமெரிக்க கண்டத்தின் ஜாம்பவான் யார் என்பதை நிர்ணயம் செய்யும் இந்தப்போட்டியில் 12 நாடுகள் பங்கேற்று உள்ளனர். ‘சி’ பிரிவில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் பிரேசில்– கொலம்பியா அணிகள் மோதின. இதில் யாருமே எதிர்பார்க்காத வகையில் 8 முறை சாம்பியனான பிரேசில் அணி ...

மேலும் படிக்க »

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இலங்கை வீரர் சங்ககாரா ஓய்வு பெருகிறார்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இலங்கை வீரர் சங்ககாரா ஓய்வு பெருகிறார்

இலங்கை கிரிக்கெட் அணியின் சங்ககரா, இந்திய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியுடன், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணி, ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்து, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அந்த 3 போட்டிகளில் விளையாடிய பிறகு சங்ககரா ஓய்வு பெறுவார் ...

மேலும் படிக்க »

மகளிர் உலகக் கோப்பை கால்பந்து: ஜெர்மனி, நார்வே அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி

மகளிர் உலகக் கோப்பை கால்பந்து: ஜெர்மனி, நார்வே அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி

மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஜெர்மனி, நார்வே அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. கனடாவின் MONCTON நகரில் நடந்த B பிரிவு ஆட்டத்தில், ஐவரி கோஸ்ட் அணி, நார்வே அணியை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கிய 6வது நிமிடத்தில் நார்வே அணி, கோல் அடித்து முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில், நார்வே ...

மேலும் படிக்க »

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் படுதோல்வி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் படுதோல்வி

ஆஸ்திரேலியா – வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிங்ஸ்டனில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 399 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் 220 ரன்களும் எடுத்தன. 179 ரன்கள் முன்னிலையுடன் 3-வது நாளில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சில் 65 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு ...

மேலும் படிக்க »

பயிற்சியாளர் விவரம் பற்றி அடுத்த கிரிக்கெட் வாரிய கூட்டத்தில் தெரியும்: கங்குலி

பயிற்சியாளர் விவரம் பற்றி அடுத்த கிரிக்கெட் வாரிய கூட்டத்தில் தெரியும்: கங்குலி

டங்கன் பிளட்சருக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் இன்னும் நியமிக்கப்படவில்லை. அணியின் இயக்குனராக செயல்பட்டு வரும் முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் ரவிசாஸ்திரி பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இது பற்றி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆலோசனை கமிட்டியில் இடம் பெற்றுள்ள முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியிடம் நேற்று நிருபர்கள் ...

மேலும் படிக்க »

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி: வெனிசூலா, பிரேசில் அணிகள் வெற்றி!

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி: வெனிசூலா, பிரேசில் அணிகள் வெற்றி!

சிலியில் நடந்து வரும் இந்த தொடரின் சி பிரிவு ஆட்டத்தில் கொலம்பியாவை எதிர்த்து வெனிசூலா அணி பலப்பரீட்சை நடத்தியது. ஆட்டத்தின் 2-வது பாதியில், 60-வது நிமிடத்தில் வெனிசூலா அணியின் சாலமன் கோல் அடித்தார். பதிலடி கொடுக்க கடைசி வரை போராடி கொலம்பியா வீரர்களின் முயற்சிகளை வெனிசூலா கோல் கீப்பர் அபாரமாக தடுத்துவிட்டார். இறுதியில் 1-0 என்ற ...

மேலும் படிக்க »

கோபா அமெரிக்கா கால்பந்து: மெக்சிகோ-பொலிவியா ஆட்டம் டிரா

கோபா அமெரிக்கா கால்பந்து: மெக்சிகோ-பொலிவியா ஆட்டம் டிரா

44-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி சிலியில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 12 அணிகள் 3 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணிகளும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகளும், இரண்டு சிறந்த மூன்றாவது ...

மேலும் படிக்க »

இந்தியா – வங்கதேசம் டெஸ்ட் கிரிக்கெட்: மழையால் 4-வது நாள் ஆட்டம் முன் கூட்டியே நிறுத்தம்!

இந்தியா – வங்கதேசம் டெஸ்ட் கிரிக்கெட்: மழையால் 4-வது நாள் ஆட்டம் முன் கூட்டியே நிறுத்தம்!

இந்தியா- வங்கதேசம் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி பாதுல்லாவில் கடந்த 10-ந்தேதி தொடங்கியது. மழை குறுக்கீட்டால் ஆட்டம் தொடர்ந்து நடைபெறவில்லை. விட்டு விட்டு நடைபெற்ற இந்த ஆட்டத்தில், இந்தியா முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 462 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. நேற்றைய ஆட்டநேர முடிவில் எடுத்த 462 ரன்களுடன் ...

மேலும் படிக்க »

இந்தியா- வங்கதேசம் இடையிலான டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது

இந்தியா- வங்கதேசம் இடையிலான டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது

இந்தியா-வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பதுல்லாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங்க தேர்வு செய்து ஆடிய இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 462 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. இதனைத்தொடர்ந்து ஆடிய வங்கதேச அணி 256 ரன்களில் ஆட்டம் இழந்தது. அந்த அணியின் கெய்ஸ் அதிகபட்சமாக 72 ரன்களும், லிட்டான் தாஸ் ...

மேலும் படிக்க »

ஆசிய மல்யுத்த போட்டி: இந்தியாவுக்கு மேலும் 4 பதக்கம்

ஆசிய மல்யுத்த போட்டி: இந்தியாவுக்கு மேலும் 4 பதக்கம்

ஆசிய கேடட் மல்யுத்த சாம்பியன் ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. முதல் நாளில் இந்திய வீரர்கள் அருண்குமார், பிரதீப் தங்கம் வென்றனர். நேற்றைய 2–ம் நாளில் இந்தியா ஒரு தங்கம் உள்பட 4 பதக்கங்களை வென்றது. 76 கிலோ எடை பிரிவில் சஞ்ஜித் தங்கம் வென்றார். பெண்கள் 49 கிலோ எடை பிரிவில் கிரண் ...

மேலும் படிக்க »
Scroll To Top