ரோலண்ட் ஓல்ட்மன்ஸ் இந்திய ஹாக்கி அணியின் தாற்காலிக பயிற்சியாளராக நியமனம்

ரோலண்ட் ஓல்ட்மன்ஸ் இந்திய ஹாக்கி அணியின் தாற்காலிக பயிற்சியாளராக நியமனம்

இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக போலந்தைச் சேர்ந்த பால் வேன் ஆஷ் கடந்த ஜனவரி மாதம் நியமிக்கப்பட்டார். பெல்ஜியத்தில் நடைபெற்ற உலக ஹாக்கி லீக் தொடரின் போது வேன் ஆஷ்க்கும் ஹாக்கி இந்தியா அமைப்பின் தலைவர் நரீந்தர் பத்ராவுக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஹாக்கி இந்தியா உயர் நிலைக் குழு வேன் ...

மேலும் படிக்க »

ஐபிஎல் சூதாட்ட வழக்கில் ஸ்ரீசாந்த், உள்பட 36 பேர் விடுவிப்பு: தில்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு

ஐபிஎல் சூதாட்ட வழக்கில் ஸ்ரீசாந்த், உள்பட 36 பேர் விடுவிப்பு: தில்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு

ஐபிஎல் 6ஆவது கிரிக்கெட் போட்டித் தொடரின்போது, “ஸ்பாட் ஃபிக்சிங்’ சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில், இந்திய அணி முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த், கிரிக்கெட் வீரர்கள் அஜித் சாண்டிலா, அங்கித் சவாண் உள்ளிட்ட 36 பேரையும் குற்றச்சாட்டுகளில் இருந்து தில்லி பாட்டியாலா நீதிமன்றம் சனிக்கிழமை விடுவித்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மும்பை நிழல் உலக தாதா தாவூத் ...

மேலும் படிக்க »

இந்திய ஹாக்கி அணிக்கு புதிய பயிற்சியாளராக ரோலண்ட் ஓல்ட்மென்ஸ் தேர்வு

இந்திய ஹாக்கி அணிக்கு புதிய பயிற்சியாளராக ரோலண்ட் ஓல்ட்மென்ஸ் தேர்வு

இந்திய ஹாக்கி அணியின் உயர்திறன் இயக்குனராக இருந்து வருபவர் ரோலண்ட் ஓல்ட்மென்ஸ். 61- வயதான ஓல்ட்மென்ஸ் கடந்த 3 ஆண்டுகளாக இந்திய ஹாக்கியில் இருந்து வருகிறார். ஏற்கனவே தலைமை பயிற்சியாளராக இருந்த பால் வான் ஆஸ் ஹாக்கி இந்தியா தலைவர் நரிந்தர் பத்ராவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நீக்கப்பட்டார். இதையடுத்து, அடுத்த ஆண்டு ஒலிம்பிக் ...

மேலும் படிக்க »

புரோ கபடி லீக்: ஒரு புள்ளி வித்தியாசத்தில் புனேயை வீழ்த்தியது டெல்லி

புரோ கபடி லீக்: ஒரு புள்ளி வித்தியாசத்தில் புனேயை வீழ்த்தியது டெல்லி

8 அணிகள் இடையிலான 2-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கொல்கத்தாவில் நேற்று அரங்கேறிய 11-வது லீக் ஆட்டத்தில் டபாங் டெல்லி-புனே பால்டன் அணிகள் மோதின. இதில் தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய டெல்லி அணி ஒரு கட்டத்தில் 31-27 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஆல்-அவுட் ஆனதாலும், எதிரணி ...

மேலும் படிக்க »

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஆகஸ்ட்) இலங்கையில் சுற்றுப்பயணம்; 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஆகஸ்ட்) இலங்கையில் சுற்றுப்பயணம்; 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஆகஸ்ட்) இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த டெஸ்ட் தொடர் வருகிற 12–ந்தேதி தொடங்குகிறது. இலங்கை டெஸ்ட் தொடரில் விளையாடும் 15 பேர் கொண்ட இந்திய அணி டெல்லியில் இன்று அறிவிக்கப்பட்டது. சந்தீப் பட்டீல் தலைமையிலான தேர்வு குழுவினர் வீரர்களை தேர்வு செய்தனர். இந்திய ...

மேலும் படிக்க »

கிரிக்கெட் வாரியத்தில் சீர்திருத்தம் செய்ய இன்னும் ஐந்து மாத கால அவகாசம் தேவை; லோதா கமிட்டி

கிரிக்கெட் வாரியத்தில் சீர்திருத்தம் செய்ய இன்னும்  ஐந்து  மாத கால அவகாசம் தேவை; லோதா கமிட்டி

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட லோதா கமிட்டி கடந்த வாரம் அதிரடியான தீர்ப்பை வெளியிட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான்ஸ் ராயல்ஸ் அணிகளுக்கு தலா 2 ஆண்டு தடை விதித்தது. அதோடு குருநாத் மெய்யப்பன், ராஜ்குந்த்ரா ஆகியோர் கிரிக்கெட் தொடர்பான பணிகளில் ஈடுபட ஆயுள்கால தடை விதித்தது. அதேநேரத்தில் கிரிக்கெட் வாரியத்தின் ...

மேலும் படிக்க »

இலங்கை சுற்றுப்பயணம்: வீராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு

இலங்கை சுற்றுப்பயணம்: வீராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஆகஸ்ட்) இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த டெஸ்ட் தொடர் வருகிற 12–ந்தேதி தொடங்குகிறது. இலங்கை டெஸ்ட் தொடரில் விளையாடும் 15 பேர் கொண்ட இந்திய அணி டெல்லியில் இன்று அறிவிக்கப்பட்டது. சந்தீப் பட்டீல் தலைமையிலான தேர்வு குழுவினர் வீரர்களை தேர்வு செய்தனர். இந்திய ...

மேலும் படிக்க »

இலங்கை பயணம்: இந்திய டெஸ்ட் அணி வியாழக்கிழமை தேர்வு!

இலங்கை பயணம்: இந்திய டெஸ்ட் அணி வியாழக்கிழமை தேர்வு!

ஆகஸ்ட் 12-ம் தேதி தொடங்கும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி நாளை (வியாழன்) தேர்வு செய்யப்படுகிறது. சந்தீப் பாட்டீல் தலைமையிலான தேர்வுக்குழு இதற்காக நாளை கூடுகிறது. 3-வது ஸ்பின்னர் யார் என்பதை மையமாகக் கொண்டு தேர்வு நடைபெறும் என்று தெரிகிறது. 3-வது ஸ்பின்னர் யார் என்பதுடன் 15 வீரர்கள் கொண்ட அணியா அல்லது ...

மேலும் படிக்க »

“டூர் டி பிரான்ஸ்’ சைக்கிள் பந்தயம்: காயத்துடன் பங்கேற்று முதலிடம் பிடித்த ஜெர்மனி வீரர்

“டூர் டி பிரான்ஸ்’ சைக்கிள் பந்தயம்: காயத்துடன் பங்கேற்று முதலிடம் பிடித்த ஜெர்மனி வீரர்

டூர் டி பிரான்ஸ் சைக்கிள் பந்தய போட்டியின் 15-ஆவது சுற்றில் காயத்துடன் கலந்துகொண்ட ஜெர்மனியின் ஆன்ட்ரே கிரைபெல் முதலிடம் பிடித்தார். உலகின் புகழ்பெற்ற சைக்கிள் பந்தயங்களில் ஒன்று “டூர் டி பிரான்ஸ்’. கடந்த 1903-ஆம் ஆண்டு முதல் இந்தப் போட்டி ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான 112-ஆவது டூர் டி பிரான்ஸ் ...

மேலும் படிக்க »

இந்திய ஹாக்கியில் பரபரப்பு: பயிற்சியாளர் பால் வான் ஆஸ் நீக்கம்?

இந்திய ஹாக்கியில் பரபரப்பு: பயிற்சியாளர் பால் வான் ஆஸ் நீக்கம்?

இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து பால் வான் ஆஸ் நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளன. ஆனால் இதை ஹாக்கி இந்தியா மறுத்துள்ளது. ஹிமாசலப் பிரதேசத்தில் இந்திய ஹாக்கி அணி பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இதில் பால் வான் ஆஸ் கலந்துகொள்ளவில்லை. இதனால் அவர் பதவியிலிருந்து நீக்கப்பட உள்ளதாகக் கருதப்பட்டது. கடந்த ஜனவரிம் மாதம் தான் அவர் ...

மேலும் படிக்க »
Scroll To Top