சென்னை சூப்பர் கிங்சுக்கு ஆதரவாக ரசிகர்கள் கையெழுத்து: சேப்பாக்கம் மைதானத்தில் திரண்டனர்

சென்னை சூப்பர் கிங்சுக்கு ஆதரவாக ரசிகர்கள் கையெழுத்து: சேப்பாக்கம் மைதானத்தில் திரண்டனர்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நடந்த சூதாட்டம் தொடர்பாக விசாரணை நடத்திய லோதா கமிட்டி குழு சென்னை சூப்பர் சிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய 2 அணிகளுக்கு இரண்டு ஆண்டு தடை விதித்தது. இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். டோனி தலைமையிலான சென்னை அணி 2 முறை சாம்பியன் பட்டம் வென்றது. இதுவரை நடந்துள்ள ஐ.பி.எல். போட்டி ...

மேலும் படிக்க »

பணிப்பொழிவே இல்லாத பீஜிங்கில் 2022 ல் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது

பணிப்பொழிவே இல்லாத பீஜிங்கில் 2022 ல் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது

2022-ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை எங்கே நடத்துவது? என்பது தொடர்பாக மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பில் அந்த அதிர்ஷ்டம் சீன தலைநகர் பீஜிங்குக்கு அடித்துள்ளது. ரஷ்யாவின் சோச்சி நகரில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ம் தேதி தொடங்கிய குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் அம்மாதம் 23-ம் தேதியுடன் நிறைவடைந்தது. ...

மேலும் படிக்க »

20 ஓவர் சர்வதேச கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தானிடம் இலங்கை தோல்வி

20 ஓவர் சர்வதேச கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தானிடம் இலங்கை தோல்வி

இலங்கை – பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் சர்வதேச போட்டி கொழும்பில் நேற்றிரவு நடந்தது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது. அகமது ஷேசாத், சோயிப் மாலிக், உமர் அக்மல் ஆகிய மூவரும் தலா 46 ரன்கள் வீதம் எடுத்தனர். இதில் உமர் ...

மேலும் படிக்க »

புரோ கபடி லீக்: ஐதராபாத் அணி 5-வது வெற்றி

புரோ கபடி லீக்: ஐதராபாத் அணி 5-வது வெற்றி

2-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பாட்னாவில் நேற்று நடந்த 22-வது லீக் ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ்- ஐதராபாத் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் சந்தித்தன. முதல் பாதியில் இரு அணிகளும் சரிசம வாய்ப்பில் இருந்தன. அதாவது ஐதராபாத் 13-12 என்று மயிரிழையில் முன்னிலை பெற்றது. ஆனால் பிற்பாதியில் ஐதராபாத் ...

மேலும் படிக்க »

சர்வதேச கிரிக்கெட்டில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த ரெய்னா

சர்வதேச கிரிக்கெட்டில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த ரெய்னா

இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் சுரேஷ் ரெய்னா 2005–ம் ஆண்டு ஜூலை 30–ந்தேதி இலங்கைக்கு எதிராக தமுல்லாவில் நடந்த ஒருநாள் போட்டியில் இவர் அறிமுகம் ஆனார். சர்வதேச கிரிக்கெட்டில் ரெய்னா 10 ஆண்டுகளை நிறைவு செய்தார். 28 வயதான அவர் 218 ஒருநாள் போட்டியில் 5,500 ரன் எடுத்துள்ளார். இதில் 5 சதமும், 35 ...

மேலும் படிக்க »

டென்னிஸ் தரவரிசையில் நடால் சாதனையை சமன் செய்த ஜோகோவிக்

டென்னிஸ் தரவரிசையில் நடால் சாதனையை சமன் செய்த ஜோகோவிக்

களிமண் ஆடுகளத்தில் டென்னிஸ் ஆடுவதில் முடிசூடா மன்னனாக விளங்கியவர் ரபேல் நடால். இவர் 56 வாரங்கள் தொடர்ச்சியாக தரவரிசையில் முதலிடத்தில் இருந்தார். சமீப காலமாக நடால் ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் முதல் இடத்தை செர்பியாவின் ஜோகோவிக் பிடித்துள்ளார். இவர் தற்போது 56 வாரங்கள் முதலிடத்தில் உள்ளார். இதன்மூலம் ரபேல் நடால் சாதனையை சமன் செய்துள்ளார். ...

மேலும் படிக்க »

ரியோ ஒலிம்பிக்கிற்கு இந்திய மகளிர் வில்வித்தை அணி தகுதி

ரியோ ஒலிம்பிக்கிற்கு இந்திய மகளிர் வில்வித்தை அணி தகுதி

தீபிகா குமாரி, ரிமில் பியூரீலி மற்றும் லஷ்மி ராணி மஜி ஆகியோர் அடங்கிய இந்திய மகளிர் வில்வித்தை அணி 2016 ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றது. 4வது முறையாக தொடர்ச்சியாக ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்திய மகளிர் வில்வித்தை அணியினர் தகுதி பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் நடைபெற்ற வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் ஜெர்மனி, கொலம்பியா, ...

மேலும் படிக்க »

பெண்கள் டென்னிஸ் தரவரிசை: செரீனா தொடர்ந்து முதலிடம்

பெண்கள் டென்னிஸ் தரவரிசை: செரீனா தொடர்ந்து முதலிடம்

டென்னிஸ் உலகத் தரவரிசையில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார். பெண்கள் டென்னிஸ் அசோசியேஷன்ஸ் இன்று தரவரிசையை வெளியிட்டது. இதில் 13191 புள்ளிகளுடன் செரீனா வில்லியம்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். செரீனா இந்த வருடத்தில் இதுவரை நடைபெற்றுள்ள மூன்று கிராண்ட்ஸ்லாம் பதக்கத்தையும் வென்றுள்ளார். விம்பிள்டன் அரையிறுதிப் போட்டியில் செரீனாவிடம் தோல்வியடைந்த மரியா ஷரபோவா ...

மேலும் படிக்க »

வங்கதேச பந்துவீச்சாளர்களின் செயல்பாட்டை வெகுவாக பாராட்டினார் கேப்டன் முஸ்பிகுர் ரஹிம்; பெருமிதத்தில் வங்கதேச அணி

வங்கதேச பந்துவீச்சாளர்களின் செயல்பாட்டை வெகுவாக பாராட்டினார் கேப்டன் முஸ்பிகுர் ரஹிம்; பெருமிதத்தில் வங்கதேச அணி

சில குறிப்பிட்ட அணிகளே கோலோச்சிக் கொண்டிருக்கும் கிரிக்கெட்டில், தனது காலை வலுவாக ஊன்றத் தொடங்கியிருக்கிறது வங்கதேசம். டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணியாக இருந்தாலும் சில பெரிய அணிகளுக்கு அது கத்துக்குட்டிதான். அவ்வப்போது பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும்போது மட்டுமே வங்கதேசம் பற்றி கிரிக்கெட் விமர்சகர்களும் ரசிகர்களும் பேசுவார்கள். ஆனால், அதுகூட தோற்றுவிட்ட பெரிய அணியின் ...

மேலும் படிக்க »

புரோ கபடி லீக்: மும்பை அணி தொடர்ந்து 6-வது வெற்றி

புரோ கபடி லீக்: மும்பை அணி தொடர்ந்து 6-வது வெற்றி

8 அணிகள் இடையிலான 2-வது புரோ கபடி லீக் போட்டிகள் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஜெய்ப்பூரில் நேற்றிரவு நடந்த 15-வது லீக் ஆட்டத்தில் பாட்னா பைரட்சும், நடப்பு சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சும் மோதின. கேப்டன் ராகேஷ்குமார் (8 புள்ளி), சந்தீப் நார்வல் (7 புள்ளி) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் பாட்னா அணி ...

மேலும் படிக்க »
Scroll To Top