புரோ கபடி லீக் போட்டி: மும்பை டெல்லி அணிகள் இன்று மோதல்!

புரோ கபடி லீக் போட்டி: மும்பை டெல்லி அணிகள் இன்று மோதல்!

8 அணிகள் இடையிலான 2-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் நேற்று ஓய்வு நாளாகும். இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டம் ஒன்றில் தெலுங்கு டைட்டன்ஸ்-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (இரவு 8 மணி) அணிகள் மோதுகின்றன. 7 ஆட்டங்களில் விளையாடி இருக்கும் தெலுங்கு டைட்டன்ஸ் 5 ஆட்டத்திலும், ...

மேலும் படிக்க »

5–வது நாள் ஆட்டமும் ரத்து: மிர்பூர் டெஸ்ட் டிரா ஆனது

5–வது நாள் ஆட்டமும் ரத்து: மிர்பூர் டெஸ்ட் டிரா ஆனது

தென்ஆப்பிரிக்கா– வங்காள தேசம் அணிகள் மோதிய 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மிர்பூரில் நடந்தது. வங்காளதேசம் முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 246 ரன் எடுத்து இருந்தது. 2–வது, 3–வது, 4–வது நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இன்றைய 5–வது மற்றும் கடைசி நாள் ஆட்டமும் மழையால் ரத்து செய்யப்பட்டது. ...

மேலும் படிக்க »

ஸ்ரீசாந்த் மீதான தடையை பிசிசிஐ நீக்க வேண்டும்: கேரள முதல்வர் உம்மன் சாண்டி

ஸ்ரீசாந்த் மீதான தடையை பிசிசிஐ நீக்க வேண்டும்: கேரள முதல்வர் உம்மன் சாண்டி

ஸ்ரீசாந்த் மீதான தடையை பிசிசிஐ நீக்காமல் இருப்பது தவறானது. அவர் மீதான தடையை நீக்க வேண்டும் என கேரள முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார். ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங் வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம், ஸ்ரீசாந்த் உள்ளிட்டோ ருக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லையெனக் கூறி அவர்களை விடுதலை செய்தது. ஆனால் இது தொடர்பாக தனியாக ...

மேலும் படிக்க »

முதல் ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்தை பந்தாடியது ஜிம்பாப்வே!

முதல் ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்தை பந்தாடியது ஜிம்பாப்வே!

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது ஜிம்பாப்வே. ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் மார்ட்டின் கப்டில் 11, டாம் லேத்தம் 14 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் கேன் வில்லியம்சனும், ராஸ் டெய்லரும் ஜோடி சேர்ந்தனர். ...

மேலும் படிக்க »

விக்டோரியன் ஓபன் ஸ்குவாஷ்: ஜோஸ்னா சின்னப்பா சாம்பியன்

விக்டோரியன் ஓபன் ஸ்குவாஷ்: ஜோஸ்னா சின்னப்பா சாம்பியன்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற விக்டோரியன் ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் தமிழக வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். தொடரின் மூன்றாம் நிலை வீராங்கனையான ஜோஸ்னா, இறுதிப் போட்டியில் டென்மார்க்கின் லைன் ஹன்சனை எதிர்த்து விளையாடினார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோஸ்னா சின்னப்பா, 11-5, 11-4, 11-9 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று, சாம்பியனானார்.

மேலும் படிக்க »

கேல் ரத்னா விருதுக்கு சானியா மிர்சா பெயர் பரிந்துரை

கேல் ரத்னா விருதுக்கு சானியா மிர்சா பெயர் பரிந்துரை

இந்தியாவில் விளையாட்டுத் துறையில் சாதித்தவர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் பெயரை பரிந்துரைத்துள்ளது மத்திய விளையாட்டு அமைச்சகம். மகளிர் இரட்டையர் தரவரிசை யில் முதலிடத்தில் இருக்கும் சானியா மிர்சா, கடந்த மாதம் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டை யர் பிரிவில் ...

மேலும் படிக்க »

தமிழக வீராங்கனை சாந்தியிடம் பறிக்கப்பட்ட பதக்கங்கள் திரும்ப கிடைக்க வாய்ப்பு

தமிழக வீராங்கனை சாந்தியிடம் பறிக்கப்பட்ட பதக்கங்கள் திரும்ப கிடைக்க வாய்ப்பு

ஒடிஷா வீராங்கனை டூட்டி சந்த் வழக்கில் சர்வதேச விளையாட்டு நீதிமன்றம் அளித் துள்ள தீர்ப்பைத் தொடர்ந்து, அதேபோன்றதொரு அநீதிக்கு ஆளான தமிழக வீராங்கனை சாந்தியின் பதக்கங்கள் திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தின் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் தடகள வீராங்கனை சாந்தி சவுந்திரராஜன். இவர் சர்வதேச அளவிலான போட்டிகளில் 11 பதக்கங்களையும், ...

மேலும் படிக்க »

இலங்கையுடனான டி20 போட்டி: பாகிஸ்தான் திரில் வெற்றி

இலங்கையுடனான டி20 போட்டி: பாகிஸ்தான் திரில் வெற்றி

இலங்கைக்கு எதிரான 2-வது டுவென்டி ஓவர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் த்ரில் வெற்றி பெற்றது. கொழும்பு நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்களில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களை எடுத்தது. இதையடுத்து களம் இறங்ய பாகிஸ்தான் தொடக்க வீரர்கள் சொற்ப ...

மேலும் படிக்க »

இந்திய அணி நாளை இலங்கை பயணம்!

இந்திய அணி நாளை இலங்கை பயணம்!

வீராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட திட்டமிட்டு உள்ளது. இதற்காக இந்திய அணி நாளை மதியம் சென்னையில் இருந்து கொழும்பு புறப்பட்டு செல்கிறது. இதற்காக இந்திய வீரர்கள் சென்னை வந்துள்ளனர். வீராட் கோலி, புஜாரா, வருண் ஆரோன் ஆகியோர் ஏற்கனவே சென்னையில் உள்ளனர். அவர்கள் ...

மேலும் படிக்க »

இலங்கைக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது பாகிஸ்தான்.

இலங்கைக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது பாகிஸ்தான்.

இலங்கைக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது பாகிஸ்தான். இலங்கை தலைநகர் கொழும்பில் நேற்று முன்தினம் நடந்த இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அஹமது ஷெஸாத் 38 பந்துகளில் 46 ...

மேலும் படிக்க »
Scroll To Top