இந்தியா–இலங்கை மோதும் முதல் டெஸ்ட் நாளை தொடக்கம்

இந்தியா–இலங்கை மோதும் முதல் டெஸ்ட் நாளை தொடக்கம்

3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி இலங்கை சென்றுள்ளது. இந்தியா–இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. இலங்கை வாரிய தலைவர் அணிக்கு எதிரான 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இதனால் மிகுந்த நம்பிக்கையுடனும், ஆவலுடனும் எதிர்நோக்கி உள்ளனர். மேலும் ...

மேலும் படிக்க »

உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: சிந்து, ஸ்ரீகாந்த் வெற்றி

உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: சிந்து, ஸ்ரீகாந்த் வெற்றி

உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி இந்தோனேசியாவில் உள்ள ஜகார்த்தாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து தனது இரண்டாவது சுற்றில் போலந்து நாட்டைச் சேர்ந்த லினே கயேர்ஸ்பெல்ட் என்பவரை எதிர்கொண்டார். இதில் சிந்து 11-21, 21-17, 21-16 என வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். இரண்டு முறை உலகச் சாம்பியன்ஷிப் போட்டியில் ...

மேலும் படிக்க »

முத்தரப்பு கிரிக்கெட் தொடர்: இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலியா – 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது

முத்தரப்பு கிரிக்கெட் தொடர்: இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலியா – 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது

ஏ அணிகள் இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்தது ஆஸ்திரேலியா. இதன்மூலம் 3-வது வெற்றியைப் பதிவு செய்த ஆஸ்திரேலியா, இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. சென்னையில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணியில் கேப்டன் உன்முக்த் சந்த் 5 ...

மேலும் படிக்க »

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலை அதன் கேப்டன் மைக்கேல் கிளார்க் மறுத்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலை அதன் கேப்டன் மைக்கேல் கிளார்க் மறுத்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலை அதன் கேப்டன் மைக்கேல் கிளார்க் மறுத்துள்ளார். இது முற்றிலும் தவறானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் தொடரை இங்கிலாந்திடம் இழந்ததால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. ரன் குவிக்க முடியாமல் தொடர்ந்து தடுமாறி வந்த ஆஸ்திரேலிய கேப்டன் ...

மேலும் படிக்க »

ஸ்பெயினுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய ஹாக்கி அணி 1-4 என தோல்வி

ஸ்பெயினுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய ஹாக்கி அணி 1-4 என தோல்வி

இந்திய ஹாக்கி அணி ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஸ்பெயினில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. ஏற்கனவே, பிரான்ஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2-0 எனக் கைப்பற்றியது. இந்நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட ஸ்பெயின் அணிக்கு எதிரான டெஸ்ட் நேற்று தொடங்கியது. இதில் ஸ்பெயின் அணி முதல் போட்டியிலேயே இந்தியாவை 4-1 என ...

மேலும் படிக்க »

புரோ கபடி லீக் தொடர்: மும்பை அணிக்கு 9-வது வெற்றி

புரோ கபடி லீக் தொடர்: மும்பை அணிக்கு 9-வது வெற்றி

புரோ கபடி லீக் தொடரில் மும்பை அணி மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. டெல்லியில் நடந்த லீக் போட்டியில் மும்பை அணி, கொல்கத்தாவைச் சேர்ந்த பெங்கால் வாரியர்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய மும்பை அணி வீரர்கள், புள்ளிகளை குவித்து கொல்கத்தா அணிக்கு நெருக்கடி கொடுத்தனர். முடிவில் 31-17 என்ற புள்ளிகள் கணக்கில் ...

மேலும் படிக்க »

உலக கால்பந்து தர வரிசையில் ஜெர்மனி அணிக்கு பின்னடைவு

உலக கால்பந்து தர வரிசையில் ஜெர்மனி அணிக்கு பின்னடைவு

உலக கால்பந்து அணிகளின் தர வரிசை பட்டியலை சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி அர்ஜென்டினா அணி தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. நடப்பு உலக சாம்பியனான ஜெர்மனி 2-வது இடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. பெல்ஜியம் அணி 3-வது இடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. கொலம்பியா அணி 4-வது ...

மேலும் படிக்க »

இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் சென்னையில் இன்று தொடங்குகிறது

இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் சென்னையில் இன்று தொடங்குகிறது

இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் சென்னையில் இன்று தொடங்குகிறது. இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், தென் ஆப்பிரிக்காவும் மோதுகின் றன. ஆஸ்திரேலிய அணி இங்கு இந்தியாவுக்கு எதிராக இரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அந்தத் தொடரை 1-0 என கைப்பற்றியிருப்பதால் மிகுந்த நம்பிக்கையோடு இந்தப் ...

மேலும் படிக்க »

இந்தியா – இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டி: கொழும்புவில் நாளை தொடக்கம்!

இந்தியா – இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டி: கொழும்புவில் நாளை தொடக்கம்!

வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது. இந்தியா– இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 12–ந்தேதி காலே மைதானத்தில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்பு 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி இந்திய அணி இலங்கை வாரிய தலைவர் லெவனுடன் ...

மேலும் படிக்க »

ஆசிய ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் வெண்கலப் பதக்கம் வென்றார்.; புரோ கபடி லீக் போட்டியில் ஜெய்ப்பூர் அணி வெற்றி

ஆசிய ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் வெண்கலப் பதக்கம் வென்றார்.; புரோ கபடி லீக் போட்டியில் ஜெய்ப்பூர் அணி வெற்றி

6-வது சீனியர் ஏஆர்டி ஆசிய ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் வெண்கலப் பதக்கம் வென்றார். ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் மகளிர் வால்ட் பிரிவில் தீபா கர்மாகர் 14.725 புள்ளிகளைப் பெற்று வெண்கலம் வென்றார். இதேபிரிவில் சீனாவின் யான் வாங் 14.988 புள்ளிகளுடன் தங்கப் பதக்கமும், ஜப்பானின் ...

மேலும் படிக்க »
Scroll To Top