உலக பேட்மின்டன் போட்டி: ஸ்பெயின் வீராங்கனையுடன் சாய்னா இன்று பலப்பரீட்சை

உலக பேட்மின்டன் போட்டி: ஸ்பெயின் வீராங்கனையுடன் சாய்னா இன்று பலப்பரீட்சை

உலக பேட்மின்டன் சாம்பியன் போட்டி இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவில் நடைபெற்று வருகிறது. இந்தியாவின் நம்பர் ஒன் வீராங்கனையும், உலக தரவரிசையில் 2–வது இடத்தில் இருப்பவருமான சாய்னா நேவால் அரை இறுதியில் 21–17, 21–17 என்ற நேர்செட் கணக்கில் இந்தோனேசியாவை சேர்ந்த லின்டாவெனியை தோற்கடித்தார். இறுதிப்போட்டிக்கு நுழைந்ததன் மூலம் சாய்னா நேவால் புதிய வரலாறு படைத்தார். உலக ...

மேலும் படிக்க »

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் இறுதிப் போட்டிக்கு சாய்னா நேவால் தகுதி

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் இறுதிப் போட்டிக்கு சாய்னா நேவால் தகுதி

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் இறுதிப் போட்டிக்கு சாய்னா நேவால் தகுதி பெற்றுள்ளார். அரையிறுதி ஆட்டத்தில் இந்தோனேஷியாவின் லிண்டாவெனி பெனட்ரியை(Lindaweni Fanetri) சாய்னா எதிர்கொண்டார். அவரை 21-17, 21-17, என்ற நேர்செட்களில் வீழ்த்தி உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய பெண் ...

மேலும் படிக்க »

இந்தியா ஏ, முத்தரப்பு ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது.

இந்தியா ஏ, முத்தரப்பு ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது.

ராகுல் திராவிட் பயிற்சியின் கீழ் உன்முக்த் சந்தின் கேப்டன்சியில் இந்தியா ஏ, முத்தரப்பு ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது. இன்று சென்னையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா ஏ அணியை 226 ரன்களுக்கு மட்டுப்படுத்திய இந்தியா ஏ, பிறகு 43.3 ஓவர்களில் 229/6 என்று ரன்களை எடுத்து வெற்றி பெற்று முத்தரப்பு ஒருநாள் ...

மேலும் படிக்க »

இந்தியா – இலங்கை முதல் டெஸ்ட்: 63 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது இலங்கை

இந்தியா – இலங்கை முதல் டெஸ்ட்: 63 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது இலங்கை

இந்தியா – இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்றது. இலங்கை அணி முதல் இன்னிங்சில் 183 ரன்னில் சுருண்டது. இந்தியா முதல் இன்னிங்சில் 375 ரன் குவித்தது. 192 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி 2–வது இன்னிங்சில் 367 ரன்களை குவித்து ‘ஆல்அவுட்’ ஆனது. சன்டிமால் சதம் ...

மேலும் படிக்க »

டெஸ்ட் போட்டியில் 8 கேட்ச்களை பிடித்து ரஹானே புதிய சாதனை!

டெஸ்ட் போட்டியில் 8 கேட்ச்களை பிடித்து ரஹானே புதிய சாதனை!

கால்லே டெஸ்ட் போட்டியில் 8 கேட்ச்களைப் பிடித்து இந்திய வீரர் அஜிங்கிய ரஹானே புதிய சாதனை புரிந்துள்ளார். இந்தியாவின் யஜுவேந்திர சிங் என்ற விக்கெட் கீப்பர் அல்லாத பீல்டர் ஒருவர் இதற்கு முன்பாக டெஸ்ட் போட்டி ஒன்றில் 7 கேட்ச்களை பிடித்து சாதனை புரிந்திருந்தார். ஆனால் யஜுவேந்திர சிங்குக்கு அது அறிமுக போட்டி என்பது குறிப்பிடத்தகக்து. ...

மேலும் படிக்க »

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால், பி.வி.சிந்து ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால், பி.வி.சிந்து ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால், பி.வி.சிந்து ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போட்டித் தரவரிசையில் 11-வது இடத்தில் இருக்கும் பி.வி.சிந்து 21-17, 14-21, 21-17 என்ற செட் கணக்கில் ஒலிம்பிக் சாம்பியனும், முன்னாள் முதல் நிலை ...

மேலும் படிக்க »

இலங்கை அணியுடனான முதல் டெஸ்ட் : இந்தியா 192 ரன்கள் முன்னிலை

இலங்கை அணியுடனான முதல் டெஸ்ட் : இந்தியா 192 ரன்கள் முன்னிலை

இலங்கை அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 192 ரன்கள் முன்னிலை பெற்றது. காலேவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் , 2 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் என்ற நிலையில் இந்திய அணி இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க வீரர் ஷிகர் ...

மேலும் படிக்க »

இங்கிலாந்துடன் ஒரு நாள் தொடர்; ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

இங்கிலாந்துடன் ஒரு நாள் தொடர்; ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையே ஆஷஸ் தொடர் முடிவடைந்த பின், 5 ஒருநாள் மற்றும் டி 20போட்டிகள் நடக்கிறது. முன்னதாக வரும் 27ம் தேதி அயர்லாந்துடன் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில் ஆஸி. விளையாடுகிறது. இதன் பின்னர் 31ம் தேதி இங்கிலாந்துடன் டி20 போட்டியில் மோதுகிறது.  இதனைத் தொடர்ந்து 5 ஒரு நாள் போட்டிகளில் இருஅணிகளும் மோதுகின்றன. ...

மேலும் படிக்க »

வீராட் கோலி – தவான் சதம்: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்தியா அபாரம்

வீராட் கோலி – தவான் சதம்: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்தியா அபாரம்

இந்தியா – இலங்கை அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் விளையாடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 183 ரன்னில் சுருண்டது. கேப்டன் மேத்யூஸ் அதிகமாக 64 ரன்னும், சண்டிமால் 59 ரன்னும் எடுத்தனர். அஸ்வின் 6 விக்கெட்டும், அமித் மிஸ்ரா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். பின்னர் முதல் ...

மேலும் படிக்க »

6 விக்கெட்களை வீழ்த்தி அஸ்வின் அசத்தல்: இலங்கை 183 ரன்களுக்கு சுருண்டது

6 விக்கெட்களை வீழ்த்தி அஸ்வின் அசத்தல்: இலங்கை 183 ரன்களுக்கு சுருண்டது

வீராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் டெஸ்ட் இன்று காலேவில் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் மேத்யூஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இந்திய அணி 3 ஸ்பின்னர்கள், 2 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது. புதிதாக கேப்டன் பொறுப்பேற்றுள்ள வீராட் கோலி 5 ...

மேலும் படிக்க »
Scroll To Top