ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக்: 500-ஆவது கோல் அடித்தார் ரொனால்டோ

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக்: 500-ஆவது கோல் அடித்தார் ரொனால்டோ

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்துப் போட்டியின்போது ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது 500-ஆவது கோலை அடித்தார். ஐரோப்பிய (யுஇஎஃப்ஏ) சாம்பியன்ஸ் லீக் கால்பந்துப் போட்டியில் ஸ்வீடனில் கடந்த புதன்கிழமை இரவு நடைபெற்ற போட்டியில் மால்மோ எஃப்எஃப் – ரியல் மாட்ரிட் அணிகள் மோதின. இந்தப் போட்டியின் 29-ஆவது நிமிடத்தில் ரியல் ...

மேலும் படிக்க »

உஹான் ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் சானியா – ஹிங்கிஸ் ஜோடி

உஹான் ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் சானியா – ஹிங்கிஸ் ஜோடி

உஹான் ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு சானியா மிர்ஸா – மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி முன்னேறியது. உஹான் ஓபன் டென்னிஸ் போட்டி சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில், வியாழக்கிழமை நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்ஸா – மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து) ஜோடி, அமெரிக்காவின் ராக்யூவல் ...

மேலும் படிக்க »

இந்தியா – தென்னாப்ரிக்கா டி-20 போட்டி: தர்மசாலாவில் இன்று ஆரம்பம்

இந்தியா – தென்னாப்ரிக்கா டி-20 போட்டி: தர்மசாலாவில் இன்று ஆரம்பம்

இந்தியா – தென்னாப்ரிக்கா அணிகள் இடையிலான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. தர்மசாலாவில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி, இரவு 7 மணிக்குத் தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். தென்னாப்ரிக்க அணியுடனான தொடருக்கு சிறப்பாக தயாராகி உள்ளதாக இந்திய அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். ...

மேலும் படிக்க »

உலகக் கோப்பை தகுதிச்சுற்று: இந்திய கால்பந்து அணி அறிவிப்பு

உலகக் கோப்பை தகுதிச்சுற்று: இந்திய கால்பந்து அணி அறிவிப்பு

2018 உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் தகுதிச்சுற்றில் துர்க் மேனிஸ்தான், ஓமன் அணிகளுக்கு எதிராக விளையாடவுள்ள 22 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியில் இடம்பெற்றுள்ள அனைவரும் வரும் 4-ம் தேதி மும்பையில் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டான்டின் முன்னிலையில் ஆஜராக வேண்டும். வரும் 8-ம் தேதி ஆஷ்காபட்டில் நடைபெறும் ஆட்டத்தில் துர்க்மேனிஸ்தானுடனும், 13-ம் ...

மேலும் படிக்க »

20 ஓவர் போட்டி: இந்தியா–தென்ஆப்பிரிக்கா நாளை பலப்பரீட்சை

20 ஓவர் போட்டி: இந்தியா–தென்ஆப்பிரிக்கா நாளை பலப்பரீட்சை

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் போட்டி, 5 ஒருநாள் போட்டி மற்றும் 4 டெஸ்டில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இந்தியா– தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி இமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இந்தப் போட்டிக்கான இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். பயிற்சி ...

மேலும் படிக்க »

ஐஎஸ்எல் கால்பந்து லீக் : தூதுவராக நடிகர் தனுஷ் நியமனம்

ஐஎஸ்எல் கால்பந்து லீக் : தூதுவராக நடிகர் தனுஷ் நியமனம்

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் 2-வது சீசனின் தூதுவராக நடிகர் தனுஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சென்னையில் ஓட்டல் ஒன்றில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய தனுஷ், இந்தியன் சூப்பர் லீக் தொடரின் மூலம் இந்தியாவில் கால்பந்து விளையாட்டின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். புதிய வீரர்களின் வராவல் 2-வது சீசனில் சென்னை ...

மேலும் படிக்க »

மாநில எறிபந்து போட்டி: திருச்சி மாணவர் அணி சாம்பியன் மாணவிகள் பிரிவில் சென்னை முதல் இடம்

மாநில எறிபந்து போட்டி: திருச்சி மாணவர் அணி சாம்பியன் மாணவிகள் பிரிவில் சென்னை முதல் இடம்

மாநில எறிபந்து போட்டியில் திருச்சி மாணவர் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. மாணவிகள் பிரிவில் சென்னை அணி முதல் இடத்தை பிடித்தது. எறிபந்து போட்டி தமிழ்நாடு எறிபந்து கழகம் மற்றும் திருச்சி மாவட்ட எறிபந்து பந்து கழகம் இணைந்து நடத்திய மாநில அளவிலான 15 வயதிற்குட்பட்ட மாணவ-மாணவிகளுக்கான 10-வது சப்-ஜூனியர் எறிபந்து போட்டி திருச்சி கருமண்டபம் ...

மேலும் படிக்க »

ஷென்சென் ஓபன் டென்னிஸ்: ஆஸ்டின் கிராஜிசெக் முன்னேற்றம்

ஷென்சென் ஓபன் டென்னிஸ்: ஆஸ்டின் கிராஜிசெக் முன்னேற்றம்

அமெரிக்க வீரர் கிராஜிசெக் ஷென்சென் ஓபன் டென்னிஸ் தொடரில் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். சீனாவில் ஷென்சென் ஓபன்  டென்னிஸ் தொடர் நேற்று துவங்கியது. முதல் சுற்றில் அமெரிக்க வீரர் ஆஸ்டின் கிராஜிசெக், ஆஸ்திரேலிய வீரர் ஜேம்ஸ் டக்வொர்த்தை எதிர்  கொண்டார். முதல் செட்டை கிராஜிசெக் இழந்த போதும், அடுத்த செட்டில் டை பிரேக்கர் வரை போராடி ...

மேலும் படிக்க »

ஒலிம்பிக் போட்டியில் ஐந்து புதிய விளையாட்டுகள்

ஒலிம்பிக் போட்டியில் ஐந்து புதிய விளையாட்டுகள்

டோக்கியோவில் 2020ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் இடம்பெறக் கூடிய புதிய விளையாட்டுப் போட்டிகள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. எனினும் இறுதி முடிவு இல்லை. இதையடுத்து ஸ்கேட் போர்டிங், சர்ஃபிங், பேஸ்பால், ஸ்போர்ட் கிளைம்பிங் மற்றும் கராத்தே ஆகியவை அந்த ஒலிம்பிக் போட்டியில் இடம்பெறக் கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் ஏற்கனவே இடம்பெறும் என்று ...

மேலும் படிக்க »

ஒலிம்பிக் போட்டியோடு ஓய்வு பெறுகிறார் மேரிகோம்

ஒலிம்பிக் போட்டியோடு ஓய்வு பெறுகிறார் மேரிகோம்

இந்தியாவின் முன்னணி குத்துச்சண்டை வீராங்கணை மேரிகோம். லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற அவர் உலக சாம்பியன் பட்டத்தை 5 முறை கைப்பற்றியுள்ளார். இந்த நிலையில் பிரேசிலில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியோடு ஓய்வு பெறுவதாக மேரிகோம் அறிவித்துள்ளார். இந்த ஒலிம்பிக்கில் தங்கம் பதக்கம் வெல்வதை அவர் இலக்காக கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் ...

மேலும் படிக்க »
Scroll To Top