இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 2-வது 20 ஓவர் கிரிக்கெட் இன்று

இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 2-வது 20 ஓவர் கிரிக்கெட் இன்று

கவுகாத்தி : ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் ராஞ்சியில் நடந்த முதலாவது ...

மேலும் படிக்க »

யு-17 பிபா உலக கோப்பை கால்பந்து: கொலம்பியா அணியிடம் இந்தியா தோல்வி

யு-17 பிபா உலக கோப்பை கால்பந்து: கொலம்பியா அணியிடம் இந்தியா தோல்வி

  இந்தியாவில் 6 நகரங்களில் 17–வது ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டி(17 வயதுக்கு உட்பட்டோர்) நடந்து வருகிறது. பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி ‘ஏ’ பிரிவில் இந்தியா, அமெரிக்கா, கொலம்பியா, கானா, ‘பி’ பிரிவில் பராகுவே, மாலி, நியூசிலாந்து, துருக்கி, ‘சி’ பிரிவில் ஈரான், கினியா, ஜெர்மனி, கோஸ்டாரிகா, ‘டி’ ...

மேலும் படிக்க »

2018-ம் ஆண்டு உலக கால்பந்து போட்டிக்கு ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து தகுதி

2018-ம் ஆண்டு உலக கால்பந்து போட்டிக்கு ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து தகுதி

அடுத்த ஆண்டு (2018) ரஷியாவில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் கண்டங்கள் வாரியாக நடந்து வருகிறது. ஐரோப்பிய கண்டத்துக்கான தகுதி சுற்று ஆட்டங்களில் நேற்று நடந்த போட்டியில் ஜெர்மனி 3-1 என்ற கணக்கில் வடக்கு அயர்லாந்தை தோற்கடித்தது. மற்றொரு போட்டியில் இங்கிலாந்து 1-0 என்ற கோல் கணக்கில் சுலோவாக்கியாவை வீழ்த்தியது. ...

மேலும் படிக்க »

பார்முலா1 கார் பந்தயம்: நெதர்லாந்து வீரர் வெர்ஸ்டப்பென் முதலிடம்

பார்முலா1 கார் பந்தயம்: நெதர்லாந்து வீரர் வெர்ஸ்டப்பென் முதலிடம்

கோலாலம்பூர்: இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார் பந்தயம் உலகம் முழுவதும் 20 சுற்றுகளாக நடக்கிறது. இதன் 15-வது சுற்றான மலேசிய கிராண்ட் பிரிக்ஸ் பந்தயம் கோலாலம்பூரில் உள்ள செபாங் ஓடுதளத்தில் நேற்று நடந்தது. பந்தய தூரமான 310.408 கிலோமீட்டர் இலக்கை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 19 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர். காரில் பேட்டரி கோளாறு ...

மேலும் படிக்க »

இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியா வருகை

இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியா வருகை

புதுடெல்லி : இலங்கை கிரிக்கெட் அணி, அடுத்த மாதம் (நவம்பர்) மாதத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடுகிறது. இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் நவம்பர் 16-ந் தேதியும், 2-வது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நவம்பர் 24-ந் ...

மேலும் படிக்க »

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது இந்தியா

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது இந்தியா

நாக்பூர்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. சென்னை, கொல்கத்தா, இந்தூரில் நடந்த முதல் மூன்று ஆட்டங்களில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. பெங்களூருவில் நடந்த 4-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் ...

மேலும் படிக்க »

ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா என்னை விட சிறந்த வீரர்-கபில்தேவ்

ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா என்னை விட சிறந்த வீரர்-கபில்தேவ்

புதுடெல்லி: இந்தியாய்வின் ஆல்-ரவுண்டர் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ், எதிர் அணியின் பந்துகளை ஆட்டக்களத்தில் இருந்து வெளியே அனுப்புவதிலும் சரி, தான் பந்து வீச்சின் மூலம் விக்கெட்டுகளை விழுத்துவத்திலும் சரி இவரை போல் ஒருவர் இல்லை. கடந்தகால இந்திய அணியிடம் சிறந்த பந்து விட்சலார்கள் மற்றும் ஆல்-ரவுண்டர்கள் இருந்துள்ளனர், அவர்கள் சாதித்து இருந்தாலும் நெடுநாட்களுக்கு நீடித்து ...

மேலும் படிக்க »

தேசிய ஓபன் தடகள போட்டி: 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை தங்கம் வென்றார்

தேசிய ஓபன் தடகள போட்டி: 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை தங்கம் வென்றார்

சென்னை: சென்னையில் நடந்து வரும் தேசிய ஓபன் தடகள போட்டியில் நேற்று நடந்த பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை அர்ச்சனா தங்கப்பதக்கம் வென்றார். தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 57-வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. நாளை வரை நடைபெறும் இந்த போட்டியில் நாடு ...

மேலும் படிக்க »

பத்ம பூஷண் விருது, பேட்மிட்டண் வீராங்கணை பி.வி.சிந்து பெயர் பரிந்துரை

பத்ம பூஷண் விருது, பேட்மிட்டண் வீராங்கணை பி.வி.சிந்து பெயர் பரிந்துரை

புதுடெல்லி: இந்தியாவில் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. இந்தாண்டிற்கான பத்மபூஷண் விருதுக்கு பேட்மிட்டண் வீராங்கணை பி.வி.சிந்துவின் பெயரை விளையாட்டுத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. பி.வி.சிந்து சமீபத்தில் நடைபெற்ற கொரிய ஓபன் பேட்மிட்டண் தொடரில் வெற்றி பெற்ற முதல் ...

மேலும் படிக்க »

3-வது ஒருநாள் போட்டி: 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

3-வது ஒருநாள் போட்டி: 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்பிற்கு 293 ரன்கள் சேர்த்தது. ஆரோன் பிஞ்ச் 124 ரன்னும், ஸ்மித் 63 ரன்னும், வார்னர் 42 ரன்னும் எடுத்தனர். இந்திய அணி சார்பில் பும்ரா, குல்தீப் யாதவ் ...

மேலும் படிக்க »
Scroll To Top