இந்தியா – இலங்கை முதல் ஒருநாள் போட்டி; இந்தியா படுதோல்வி

இந்தியா – இலங்கை முதல் ஒருநாள் போட்டி; இந்தியா படுதோல்வி

இந்தியா – இலங்கை இடையிலான முதல் ஒருநாள் போட்டி தரம்சாலாவில் நடைபெற்றது. விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதால் ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங் தேர்வு செய்தது. இந்தியாவின் தவான், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இலங்கையின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறிய இந்திய ...

மேலும் படிக்க »

ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டி முதல் நாள்: 5 பதக்கங்களை வென்றது இந்தியா

ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டி முதல் நாள்: 5 பதக்கங்களை வென்றது இந்தியா

புதுடெல்லி: ஜப்பானில் நேற்று 10-வது ஆசிய துப்பாக்கி சுடுதல் (ஏர்கன்) போட்டி தொடங்கியது. இதில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் (225.7 புள்ளிகள்) வெண்கலப்பதக்கம் வென்றார். இந்திய வீரர் ககன்நரங் 4-வது இடமே பிடித்தார். இவர் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவர். 10 மீட்டர் ஏர்ரைபிள் ஜூனியர் பிரிவில் இந்திய ...

மேலும் படிக்க »

5-வது முறை தங்கப்பந்து விருது வென்ற ரொனால்டோ; மெஸ்சியின் சாதனையை சமன் செய்தார்

5-வது முறை தங்கப்பந்து விருது வென்ற ரொனால்டோ; மெஸ்சியின் சாதனையை சமன் செய்தார்

கால்பந்து போட்டிகளில் சிறப்பாக விளையாடும் கால்பந்து வீரருக்கு ‘பலோன் டி’ஆர்’ விருது வழங்கப்படும். பிரான்ஸ் கால்பந்து மேகசின் சார்பில் ஆண்டுதோறும் பிபா தங்கப்பந்து என்றழைக்கப்படும் ‘பலோன் டி’ஆர்’ விருது வழங்கப்படும். இந்த விருதுக்கான வீரர் பத்திரிகையாளர்கள் குழுவால் தேர்வு செய்யப்படுவர். இந்த ஆண்டிற்கான 30 பேர் கொண்ட பரிந்துரைப் பட்டியலில் மெஸ்சி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, நெய்மர் ...

மேலும் படிக்க »

டெல்லி காற்று மாசுபாடு வீரர்களின் உத்வேகத்தை குலைக்கும்: இந்திய மருத்துவ சங்கம் பி.சி.சி.ஐ.க்கு கடிதம்

டெல்லி காற்று மாசுபாடு வீரர்களின் உத்வேகத்தை குலைக்கும்: இந்திய மருத்துவ சங்கம் பி.சி.சி.ஐ.க்கு கடிதம்

புதுடெல்லி: டெல்லியில் இந்தியா – இலங்கை அணிகள் மோதிய டெஸ்ட் போட்டியின் போது காற்று மாசுபாடு காரணமாக இலங்கை வீரர்கள் டெல்லி காற்றின் மாசுப்பாட்டால் ‘மாஸ்க்’ அணிந்து விளையாடினர். மேலும், இதனால், உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக இலங்கை அணி நிர்வாகம் கூறியது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இது தொடர்பாக இந்திய மருத்துவ சங்கம், ...

மேலும் படிக்க »

டெல்லி டெஸ்ட் டிரா: இலங்கையுடனான தொடரை வென்றது இந்தியா

டெல்லி டெஸ்ட் டிரா: இலங்கையுடனான தொடரை வென்றது இந்தியா

இந்தியா – இலங்கை இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி விராட் கோலியின் இரட்டை செஞ்சுரியின் உதவியுடன் 7 விக்கெட்டுக்கு 536 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ...

மேலும் படிக்க »

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்புகிறார் தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்புகிறார் தோனி

புதுடெல்லி: இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த தொடரில் இடம் பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மீது கடந்த 2015-ஆம் ஆண்டு சூதாட்டப் புகார் எழுந்தது இதன் காரணமாக இரு அணிகளும் இரண்டு ஆண்டுகள் சஸ்பெண்ட் செய்து சுப்ரீம் ...

மேலும் படிக்க »

டெல்லி டெஸ்ட்: 4-வது நாள் ஆட்டம் 373 ரன்களுக்கு இலங்கை ஆல்அவுட்

டெல்லி டெஸ்ட்: 4-வது நாள் ஆட்டம் 373 ரன்களுக்கு இலங்கை ஆல்அவுட்

இந்தியா – இலங்கை இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 536 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. பின்னர் இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. ...

மேலும் படிக்க »

536 ரன்கள் குவித்து இந்தியா டிக்ளேர்: 2-வது நாள் ஆட்டம் இலங்கை 131/3

536 ரன்கள் குவித்து இந்தியா டிக்ளேர்: 2-வது நாள் ஆட்டம் இலங்கை 131/3

இந்தியா – இலங்கை இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 371 ரன்கள் குவித்தது. விராட் கோலி 156 ரன்களுடனும், ரோகித் ...

மேலும் படிக்க »

ஹாக்கி உலக லீக் பைனல்: இங்கிலாந்திடம் போராடி தோற்றது இந்தியா

ஹாக்கி உலக லீக் பைனல்: இங்கிலாந்திடம் போராடி தோற்றது இந்தியா

புவனேஷ்வர்: உலக ஹாக்கி லீக் பைனலில் இங்கிலாந்து அணியிடம் இந்தியா போராடி தோல்வி அடைந்தது. ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடைபெற்று வரும் உலக ஹாக்கி பைனல்ஸ் தொடரில் இந்தியா தனது முதல் ஆட்டத்தை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்திருந்தது. இந்நிலையில் நேற்று 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து அணியுடன் மோதியது. முதல் ...

மேலும் படிக்க »

டெல்லி டெஸ்ட்: விராட் கோலி இரட்டை சதம், 457 ரன்களுடன் வலுவான நிலையில் இந்தியா

டெல்லி டெஸ்ட்: விராட் கோலி இரட்டை சதம், 457 ரன்களுடன் வலுவான நிலையில் இந்தியா

டெல்லி: இந்தியா – இலங்கை இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 371 ரன்கள் எடுத்திருந்தது. விராட் கோலி 156 ரன்னுடனும், ரோகித் சர்மா ...

மேலும் படிக்க »
Scroll To Top