இயக்குனர் ராஜமவுலிக்கு கொரோனா – குடும்பத்தினருடன் தனிமையானார்

இயக்குனர் ராஜமவுலிக்கு கொரோனா – குடும்பத்தினருடன் தனிமையானார்

இந்திய அளவில் கொரோனா தாக்கம் என்பது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. களத்தில் வேலை செய்யும் மருத்துவர்கள், செவிலியர்கள், துமைப்பணியாளர்கள் மற்றும் அரசியல் செயல்பாட்டாளர்கள் என அனைவர்க்கும் காரோண தொற்று பதித்து வரும் நிலையில். இந்திய திரை உலகத்தில் உள்ளவர்களையும் கொரோனா பதித்து வருகிறது. தற்போது தெலுங்குத் திரையுலகின் முக்கிய இயக்குநரான ராஜமவுலிக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ...

மேலும் படிக்க »

‘சீமான், ஹரிநாடாரை கைது செய்ய வேண்டும்’- விஜயலட்சுமி புகார்

‘சீமான், ஹரிநாடாரை கைது செய்ய வேண்டும்’- விஜயலட்சுமி புகார்

ஃப்ரெண்ட்ஸ், பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் விஜயலட்சுமி. சென்னை திருவான்மியூரில் வசிக்கும் இவர், கடந்த 26-ம் தேதி அதிக மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து, அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவத்திற்கு முன்னதாக முகநூலில் அவர் வெளியிட்ட வீடியோ பதிவில், ‘‘சீமானும், அவரது கட்சியினரும் தொடர்ந்து என்னை ...

மேலும் படிக்க »

பிக்பாஸ் சித்ரவதை, டி.ஆர்.பி-க்காக தற்கொலை – ஓவியா

பிக்பாஸ்  சித்ரவதை, டி.ஆர்.பி-க்காக தற்கொலை – ஓவியா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தமிழ் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது நடிகை ஓவியா தான். மனதில் பட்டத்தை வெளிப்படையாக கூறும் தைரியமும், தன் இயல்பான போக்கையே வெளிப்படுத்திய அவருக்கு ரசிகர்கள் குவிந்தனர். சமூக வலைதளங்களில் ‘ஓவியா ஆர்மி’ என்ற பெயரில் பக்கங்கள் தொடங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியிலிருந்து ஓவியா வெளியே வந்தவுடன், அவர் எங்குச் சென்றாலும் ...

மேலும் படிக்க »

மத்திய அரசு ஊரடங்கு தளர்வு 3.0 – சினிமா தியேட்டர்களை திறக்க அனுமதி?

மத்திய அரசு ஊரடங்கு தளர்வு 3.0 – சினிமா தியேட்டர்களை திறக்க அனுமதி?

ஊரங்கு தளர்வு 3.0 -வில் கட்டுப்பாட்டுகளுடன் சினிமா தியேட்டர்களை திறங்க அனுமதி வழங்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் அந்த ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கபப்ட்டு வந்தன. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 2.0 அமலில் ...

மேலும் படிக்க »

கொரோனா தாக்கம் ‘அவதார் 2’ ரிலீஸ் தேதி மாற்றம் – ஜேம்ஸ் கேமரூன்

கொரோனா தாக்கம் ‘அவதார் 2’ ரிலீஸ் தேதி மாற்றம் – ஜேம்ஸ் கேமரூன்

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009-ல் திரைக்கு வந்த அவதார் படம் உலகையே பிரமிக்க வைத்தது. இதற்கு முக்கிய காரணம் அவதார் படத்தில் இடம்பெற்ற கற்பனை உலகம் முழுக்க முழுக்க கிராபிக்ஸ் தொழில்நுட்பங்களை கொண்டு உருவாக்கியதால் ரசிகர்களை வியக்க வைத்தன. சுமார் ரூ.25 ஆயிரம் கோடி வசூலித்து உலக அளவில் அதிகம் வசூல் ஈட்டிய படம் என்ற ...

மேலும் படிக்க »

சூர்யாவின் பிறந்தநாள் போஸ்டரை வெளியிடும் பிரபல கிரிக்கெட் வீரர்

சூர்யாவின் பிறந்தநாள் போஸ்டரை வெளியிடும் பிரபல கிரிக்கெட் வீரர்

சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது சூரரைப் போற்று திரைப்படம் உருவாகியுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படம் வெளியாகாமல் இருக்கிறது. தன்னுடைய தனி நடிப்பு திறமையால் தனக்கென்று பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் நடிகர் சூர்யா. வெறும் நடிப்புடன் நின்றுவிடாமல் தமிழ் சமூகத்தின் அடுத்த தலைமுறைகள் வறுமையின் காரணமாக அவர்களின் கல்வி ...

மேலும் படிக்க »

ஜாதிய வன்மத்திற்கு பதிலடி கொடுத்த – நடிகை ரித்விகா

ஜாதிய வன்மத்திற்கு பதிலடி கொடுத்த – நடிகை ரித்விகா

பல வருடங்களாக தமிழ் சினிமா ஜாதி வெறியை கட்டிபாதுகாத்து கொண்டுதான் இருக்கிறது அதன் தாக்கங்கள் தமிழ் சினிமாவின் படங்களை பார்த்தாலோ அல்லது பேர்களிலோ வெளிப்படையாகவே தெரியும். தற்போது உள்ள அரசியல் ஒடுக்குமுறைகளுக்கு ஆதரவாகவும் இந்த சினிமாக்கள் வேலைசெய்து கொண்டு தான் இருக்கின்றன. மதம் மற்றும் ஜாதி வெறி வெளிப்படையாக படமாக்க பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். மெட்ராஸ், அசுரன், ...

மேலும் படிக்க »

கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்து உதவுங்கள் – விஜய் சேதுபதி

கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்து உதவுங்கள் – விஜய் சேதுபதி

பிளாஸ்மா தானம் செய்வது குறித்து விஜய் சேதுபதி ட்விட்டரில் பதிவில், பிளாஸ்மா தானம் திட்டத்தை துவங்கியுள்ள திருச்சியைச் சேர்ந்த மருத்துவர் ஹக்கீமின் உயிர்துளி அமைப்பிற்கு வாழ்த்துக்கள் இதை தெரிவிப்பதற்கும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த மாதிரியான தருணத்தில் கருணை மற்றும் மற்றவர்களை புரிந்து உதவிசெய்யும் மனப்பான்மையே முக்கியமாகும், அதனால் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் தங்கள் ரத்தத்தை பிளாஸ்மா ...

மேலும் படிக்க »

‘பாகுபலி’ பிரபாஸின் அடுத்த படத்தின் மிரட்டலான பர்ஸ்ட் லுக் வெளியானது

‘பாகுபலி’ பிரபாஸின் அடுத்த படத்தின் மிரட்டலான பர்ஸ்ட் லுக் வெளியானது

‘பாகுபலி’ திரைப்படத்தின் மூலம் தேசிய அளவில் மிகுந்த கவனம் பெற்றார் தென் இந்திய நடிகர் பிரபாஸ். இப்படத்தை தொடர்ந்து ‘சாஹோ’வில் நடித்தார். மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவான ‘சாஹோ’ திரைப்படம் மிகமோசமான விமர்சனங்களையும் வசூல் ரீதியாக எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை. தற்போது பிரபாஸ், ‘சாஹோ’ படத்தை தயாரித்த யுவி கிரியேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் ...

மேலும் படிக்க »

சூரரைப்போற்று டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு – தணிக்கை குழுவே பாராட்டிய படம்

சூரரைப்போற்று டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு – தணிக்கை குழுவே பாராட்டிய படம்

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் திரைப்படம் சூரரைப்போற்று. கொரோனா தொற்று காரணமாக தியேட்டரில் வெளியாகாமல் உள்ளது. தியேட்டர் திறந்தவுடன் முதலில் இந்தப் படம்தான் ரிலீஸ் என்கிறது கோலிவுட் வட்டாரம். வெறும் 19 கோடி பட்ஜெட்டில் உருவாகிய இந்த படம் தற்போது 100 கோடி அளவுக்கு வியாபாரத்தை முடித்து உள்ளார்களாம். ...

மேலும் படிக்க »
Scroll To Top