ராட்சசன் 2 தயாராகிறதா? இயக்குனர் ராம்குமார் விளக்கம்

ராட்சசன் 2 தயாராகிறதா? இயக்குனர் ராம்குமார் விளக்கம்

ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்த திரைப்படம் ராட்சசன். இதில் ராட்சசன் படத்தின் கதையை முதலில் கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து 17 ஹீரோக்களுக்கு அந்த கதையை கூறியுள்ளார் ராம்குமார். 18 ஆவதாக விஷ்ணு விஷால் நடிப்பில் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த திரைப்படம். தமிழ் சினிமாவில் இன்றளவும் ஒரு நல்ல ...

மேலும் படிக்க »

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை கவலைக்கிடம் -அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை கவலைக்கிடம் -அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, அவர் கடந்த 5ம் தேதி சென்னையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தான் நலமாக இருப்பதாக மருத்துவமனையில் இருந்து வீடியோ வெளியிட்டார் எஸ்.பி. பாலசுப்பிரமணியம். ஆனால் கடந்த 12ம் தேதி இரவில் இருந்து அவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களை ...

மேலும் படிக்க »

கன்னட திரையுலகில் நுழைகிறார் யோகிபாபு

கன்னட திரையுலகில் நுழைகிறார் யோகிபாபு

தமிழ் சினிமாவின் தற்போதைய காமெடி கிங் யோகி பாபு எண்ணெற்ற காமெடி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டார். இவரின் உடல்வாகு மற்றும் முகபாவனை மூலம் தனது காமெடிகளை நிகழ்த்தக்கூடியவர். இவரின் காமெடிகள் (reaction and physical humour) வகையை சேர்ந்தது. இவரின் இந்த தனித்துவ காமெடிகள் மூலம் கோலிவுட்டில் ஒரு காலகட்டத்தில் ...

மேலும் படிக்க »

சிவகார்த்திகேயனின் “டாக்டர்” படத்தின் அடுத்த ரிலீஸ்!

சிவகார்த்திகேயனின் “டாக்டர்” படத்தின் அடுத்த ரிலீஸ்!

சிவகார்த்திகேயனின் கையில் டாக்டர், அயலான் என இரு படங்கள் ரிலீஸ்க்கு தயாராக இருக்கின்றன. கொரோனா காரணமாக இரு படங்களும் வெளியிடுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. கோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் மருத்துவத்துறை சார்ந்த கதையாக டாக்டர் படம் எடுக்கப்பட்டுள்ளது. கோலமாவு கோகிலா படத்தின் வித்தியாசமான கதை களம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதை அடுத்து ...

மேலும் படிக்க »

சுதந்திரத்தை கேட்டுப் பெற வேண்டிய நிலையில் இருக்கிறோம் – நிவேதா பெத்துராஜ்

சுதந்திரத்தை கேட்டுப் பெற வேண்டிய நிலையில் இருக்கிறோம் – நிவேதா பெத்துராஜ்

கருமை நிறம் மற்றும் கலாச்சாரம் காரணமாக தமிழ் பெண்களை ஒதிக்கியே வந்தனர் தமிழ் சினிமாவின் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள். இந்த தடுப்பை உடைத்தவர் இயக்குனர் பாலுமகேந்திரா அவர்கள். அதை தொடர்ந்து வேறு எவரும் அந்த பணியை செய்யவில்லை. அந்த வகையில் தமிழ் சினிமாவில் தமிழ் நடிகை ஒருவர் தற்போது வளம் வந்து கொண்டு இருக்கிறார் அவர் ...

மேலும் படிக்க »

இயக்குனர் செல்வராகவன் நடிப்பில் உருவாகும் முதல் படம்!!!

இயக்குனர் செல்வராகவன் நடிப்பில் உருவாகும் முதல் படம்!!!

காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் செல்வராகவன். தனித்துவமான கதையுடன் வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானது. இப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார் செல்வராகவன். இதையடுத்து, 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்.ஜி.கே. ஆகிய படங்களை கொடுத்து தனக்கென ...

மேலும் படிக்க »

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா பாதிப்பு; மருத்துவமனை அறிக்கை

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா பாதிப்பு; மருத்துவமனை அறிக்கை

தமிழ் திரையுலகின் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். தொற்று உறுதியானவுடன், தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டார். இதை தொடர்ந்து அவர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். அதில், தனக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதாகவும் மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று ...

மேலும் படிக்க »

நிவின்பாலியின் “மூத்தோன்” சர்வதேச அளவில் 3 விருதுகளை வென்றது;

நிவின்பாலியின் “மூத்தோன்” சர்வதேச அளவில் 3 விருதுகளை வென்றது;

கேரளா சினிமா 1980-களுக்கு பிறகு பெரும் மாற்றம் அடைந்து இன்று இந்திய திரை உலகில் சிறந்த சினிமாக்கள் உருவாகும் இடமாக மாறியுள்ளது. எதார்த்தம் நிறைந்த கதைகளையும், தரமான படைப்புகளையும் தொடர்ந்து கொடுத்து வரும் மலையாள திரையுலகம் இன்றுவரை பல்வேறு சிறந்த திரைப்படங்களை உருவாக்கி வருகிறது. இவ்வாறு தனிச் சிறப்பையும், கவனத்தையும் பெற்ற மலையாள திரையுலகில் சமீபத்தில் ...

மேலும் படிக்க »

அந்த இயக்குனர் படத்தில் ஒரு முறையாவது நடித்துவிட வேண்டும் – மாளவிகா மோகனன்

அந்த இயக்குனர் படத்தில் ஒரு முறையாவது நடித்துவிட வேண்டும் – மாளவிகா மோகனன்

தற்போதைக்கு தமிழ் சினிமாவின் முக்கியமான ஹீரோயின் என்றால் அது மாளவிகா மோகனன் தான். தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு ஹீரோயின் பிரபலமாகவும், முக்கியமானவராகவும் இருந்து தான் வருகிறார்கள். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். விரைவில் அந்த படம் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து மளமளவென ...

மேலும் படிக்க »

மிஸ் இந்தியா மாடல் அழகி ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி!

மிஸ் இந்தியா மாடல் அழகி ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி!

மாடலிங்கில் ஈடுபட்டு வந்த டெல்லியை சேர்ந்த ஐஸ்வர்யா ஷியோரன், தான் எழுதிய முதல் சிவில் சர்வீசஸ் தேர்விலேயே 93-வது ரேங்கில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். ராஜஸ்தானை சேர்ந்தவர் ஐஸ்வர்யா ஷியோரன் டெல்லியில் உள்ள ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரியில் பொருளாதாரம் படித்து பட்டம் பெற்றார். அதன் பிறகு, இந்தூர் ஐ.ஐ.எம்-மில் முதுகலைப் பட்டம் பெற்றார். கல்லூரி ...

மேலும் படிக்க »
Scroll To Top