மீண்டும் இணையும் இளையராஜா, இயக்குனர் பாலா கூட்டணி!

மீண்டும் இணையும் இளையராஜா, இயக்குனர் பாலா கூட்டணி!

இயக்குனர் பாலா பரதேசி படத்திற்கு பிறகு சசிகுமாரை கதாநாயகனாக வைத்து புதிய படமொன்றை இயக்க உள்ளார்.இப்படத்திற்கான கதை விவாதத்தில் தற்போது ஈடுபட்டு வருகிறார். பரதேசி படத்தை தொடர்ந்து இப்படத்திலும் இசை அமைக்க G.V பிரகாஷ்குமார் ஒப்பந்தமாகி, இரண்டு பாடல்களும் பதிவு செய்யப்பட்டது.இந்நிலையில் G.V பிரகாஷ்குமார்,அவர் கதாநாயகனாக நடித்து வரும் பென்சில் திரைப்படத்தில் முழுக்கவனம் செலுத்தி வருகிறார்.அதனால் ...

மேலும் படிக்க »

ஹாலிவுட் பார்வை ட்வெல்வ் இயர்ஸ் எ ஸ்லேவ் (Twelve years a slave).

ஹாலிவுட் பார்வை ட்வெல்வ் இயர்ஸ் எ ஸ்லேவ் (Twelve years a slave).

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு கருப்பு இனத்தவர்கள் அமெரிக்காவில் கொத்தடிமைகளாக வேலை வாங்கப்பட்டு பல சித்திரவதைகளுக்கு உள்ளாயினர்.உண்ணவும் உறங்கவும் கூட சரியான நேரம் அளிக்காமல் பண்ணை முதலாளிகள் அவர்களை கீழ்த் தரமாக நடத்திவந்தனர். பிற்காலகட்டதில் ஆபிரகாம் லிங்கன் போன்ற பலரின் தொடர் முயற்சிகளால் கறுப்பின அடிமைகளின் வாழ்வில் புதிய விடியல் தோன்றியது. அம்மக்களும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க ...

மேலும் படிக்க »

அஜித்தின் அடுத்த படம் பிப்ரவரி 6-ம் தேதி பூஜையுடன் துவக்கம்!

அஜித்தின் அடுத்த படம் பிப்ரவரி 6-ம் தேதி பூஜையுடன் துவக்கம்!

ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில், நடிகர் அஜீத் நடிக்கும் படத்தை கெளதம் மேனன் இயக்குவது ஏற்கனவே உறுதியாகிவிட்டது. இந்நிலையில், இப்படத்திற்கான பூஜை பிப்ரவரி 6-ம் தேதி நடைபெறுகிறது. நடிகர் அஜித்துடன், இயக்குனர் கெளதம் மேனன் இணையும் முதல் படம் என்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் கதாநாயகியாக அனுஷ்காவும்,இசையமைப்பாளராக அனிருத்தும் ஒப்பந்தமாகியுள்ளனர்.மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் ...

மேலும் படிக்க »

சீனா செல்லும் நடிகர் ரஜினிகாந்த் !

சீனா செல்லும் நடிகர் ரஜினிகாந்த் !

சீனாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரகசியப் பயணம் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்றுவிட்டு சென்னை திரும்பிய பிறகு, வெளியில் அதிகம் செல்லாமல் வீட்டிலேயே இருந்தார்.முக்கியமான திரைப்படங்களைக் கூட வீட்டிலேயே கண்டு களித்தார். இமயமலைக்கு செல்வதைக் கூட அவர் தவிர்த்து வந்தார். சென்னையில் நடைபெற்ற தவிர்க்க ...

மேலும் படிக்க »

திருமணத்திற்கு பின் நடிப்பிற்கு முழுக்கா : நஸ்ரியா பதில்.

திருமணத்திற்கு பின் நடிப்பிற்கு முழுக்கா : நஸ்ரியா பதில்.

இயக்குனர் பாசில் மகன் பஹத்தை,நஸ்ரியா திருமணம் செய்ய உள்ளார்.இவர்களது திருமணம் ஆகஸ்ட்  மாதம் கேரளாவில் நடைபெறுகிறது. திருமணத்தைப் பற்றி அவர் கூறுகையில்,தற்போது எல் பார் லவ் எனும் மலையாளப் படத்தில் நடித்து வருகிறேன்.இதில் என் நிஜ வாழ்க்கை கதாநாயகனுடன் இணைந்து நடிக்கிறேன்.எங்களது திருமணம் காதல் திருமணம் இல்லை,ஆனால் படப்பிடிப்பின் போது ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து ...

மேலும் படிக்க »

விஜய் படத்தை இயக்கும் சிம்புதேவன்!

விஜய் படத்தை இயக்கும் சிம்புதேவன்!

நடிகர் விஜய்,ஜில்லா படத்திற்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் வாள் படத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய், இயக்குனர் அட்லி அல்லது ஜில்லா படத்தை இயக்கிய நேசன் இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் சிம்புதேவன் சொன்ன ஒன்லைன் கதை விஜய்க்கு ...

மேலும் படிக்க »

விரைவில் திரைப்படமாகவுள்ளது மார்டின் லூதர் கிங்கின் வாழ்க்கை சரித்திரம்.

விரைவில் திரைப்படமாகவுள்ளது மார்டின் லூதர் கிங்கின் வாழ்க்கை சரித்திரம்.

மனித உரிமைப் போராளி மார்ட்டின் லூதர் கிங்கின் வாழ்கையை அடிப்படையாக கொண்டு ஹாலிவுட் திரைப்படம் ஒன்று உருவாகவுள்ளது. இப்படத்தை அமெரிக்க முன்னணி நடிகர் பிராட் பிட் மற்றும் உலகப் புகழ்பெற்ற நிகழ்ச்சி தொகுப்பாளர் ஓப்ரா வின்பிரே இணைந்து தயாரிக்கவுள்ளனர்.மார்ட்டின் லூதர் கிங் தலைமையில் கடந்த 1963-ம் ஆண்டு, அமெரிக்காவில் கறுப்பு இனத்தவர்களின் சுதந்திரம் மற்றும் வேலை ...

மேலும் படிக்க »

பழம்பெரும் தெலுங்கு நடிகர் நாகேஷ்வர ராவ் மரணம்.

பழம்பெரும் தெலுங்கு நடிகர் நாகேஷ்வர ராவ் மரணம்.

பழம்பெரும் தெலுங்கு நடிகர் நாகேஷ்வர ராவ் இன்று அதிகாலை இரண்டு மணியளவில் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் உயிரிழந்தார்.இவருக்கு வயது 90. இவர் தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜுனாவின் தந்தையாவார்.கடந்த சில வருடங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்திருந்த இவர்  இன்று அதிகாலை தூக்கத்திலேயே மரணமடைந்தார். திரையுலகில் 70 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியுள்ள நாகேஷ்வர ராவ் ...

மேலும் படிக்க »

நடிகர் விஜய்யின் புதிய படத்திற்கு “வாள்” எனப் பெயரிடப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்யின் புதிய படத்திற்கு “வாள்” எனப் பெயரிடப்பட்டுள்ளது.

விஜய்யை வைத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கவிருக்கும் புதிய படத்திற்கு வாள் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2012ல் விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி படம் வெளியாகி மிகப் பெரிய வெற்றிபெற்றது.அப்போழுதே இருவரும் மீண்டும் இணைந்து படம் செய்வது எனத் திட்டமிட்டிருந்தனர். இதையடுத்து இவ்விருவரும் இணைந்து உருவாக்கவிருக்கும் படத்திற்கான வேலைகள் இம்மாத ஆரம்பத்தில் ...

மேலும் படிக்க »
Scroll To Top