யூ டியூபில் மூன்று கோடி பார்வையாளர்களை தாண்டியது பிரியங்கா சோப்ராவின் எக்சாட்டிக்.

யூ டியூபில் மூன்று கோடி பார்வையாளர்களை தாண்டியது பிரியங்கா சோப்ராவின் எக்சாட்டிக்.

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடிப்பு, நடனம் தவிர பாடலும் நன்கு பாடும் திறமை கொண்டவர்.இவர் தமிழில் தமிழன் என்ற படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தபோது, உள்ளத்தை கிள்ளாதே என்ற பாடலுக்கு சொந்த குரலிலேயே பாடி அசத்தினார். அதன் பின்பு அவர் பாலிவுட்டில் பிசியாகி விட்டதால் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.இந்நிலையில் அவர் சொந்தக்குரலில் பாடி ...

மேலும் படிக்க »

சிம்புவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற ஹன்சிகா.

சிம்புவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற ஹன்சிகா.

கடந்த ஞாயிற்று கிழமை நள்ளிரவு 12 மணிக்கு சிம்பு நண்பர்களோடு தனது 30வது பிறந்த நாளைக் கொண்டாடினார்.அதில் ஹன்சிகாவும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்துள்ளார். சிம்பு, ஹன்சிகா இருவரும் ஒருவரை ஒருவர் காதலிப்பதாக சில மாதங்களுக்கு முன் வெளிப்படையாக அறிவித்தனர்.இந்நிலையில், இவ்விருவருக்குமிடையே காதல் முடிவுக்கு வந்து விட்டதாக செய்திகள் வெளியாகின.ஆனால் சிம்புவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ...

மேலும் படிக்க »

விஜய்யுடன் ஜோடி சேர்வாரா தீபிகா படுகோன்?

விஜய்யுடன் ஜோடி சேர்வாரா தீபிகா படுகோன்?

‘ஜில்லா’ படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய்.இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 3ஆம் தேதி தொடங்கியது.இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இதையடுத்து சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் விஜய். படத்துக்கு இன்னும் பெயர் இடப்படவில்லை. இப்படத்தை பி.டி. செல்வகுமார், தமீன்ஸ் ஃபிலிம்ஸ் உடன் இணைந்து தயாரிக்க உள்ளார். படத்திற்கான ஹீரோயினை தேர்தெடுக்கும் ...

மேலும் படிக்க »

ஸ்ருதிஹாசன் நடித்த “டி டே” படம் தமிழில் நிச்சயம் குறித்த தேதியில் வெளிவரும்: தயாரிப்பாளர் பதிலடி.

ஸ்ருதிஹாசன் நடித்த “டி டே” படம் தமிழில் நிச்சயம் குறித்த தேதியில் வெளிவரும்: தயாரிப்பாளர் பதிலடி.

இந்தியில் ஸ்ருதிஹாசன் பாலியல் தொழிலாளியாக நடித்து வெளிவந்தப் படம் ‘டி டே’.இப்படத்தை தமிழில் திரையிட ஸ்ருதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார், ஆனால் குறித்த தேதியில் “தாவூத்” என்ற பெயரில் தமிழில் இப்படம் திரையிடப்படும் என அப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான விவேக் ரங்காச்சாரி தெரிவித்துள்ளார். படத்தை எந்த மொழியிலும் திரையிடுவதற்கான முழு உரிமையும் படத்தின் தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே சொந்தம்.இதில் ...

மேலும் படிக்க »

“கள்ள படம்” இயக்குநர் மிஸ்கினின் அடுத்த படைப்பு.

“கள்ள படம்” இயக்குநர் மிஸ்கினின் அடுத்த படைப்பு.

இயக்குநர் மிஸ்கின் இயக்கவிருக்கும் புதிய படத்திற்கு “கள்ள படம்” என பெயர் சூட்டப்பட்டுள்ளது. மிஸ்கின் இயக்கதில் சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற திரைப்படம் “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்”. இப்படத்தை தொடர்ந்து தான் இயக்கவிருக்கும் புதிய படத்திற்கு “கள்ள படம்” எனப் பெயர் வைத்துள்ளாராம் மிஸ்கின். சொந்தமாக திரைப்படம் ஒன்றை உருவாக்க ...

மேலும் படிக்க »

ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் திரைப்படம் வருகிற ஏப்ரல் 11-ல் ரிலீஸ்!

ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் திரைப்படம் வருகிற ஏப்ரல் 11-ல் ரிலீஸ்!

நடிகர் ரஜினிகாந்த் நடித்த “கோச்சடையான்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி வெளியிடப்படும் என படத்தைத் தயாரித்த ஈராஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. இந்த படம் உலகம் முழுவதும் 6 ஆயிரம் தியேட்டர்களில் திரையிடப்படுகிறது.ரஜினிகாந்த், தந்தை-மகனாக இரண்டு வேடங்களில் நடித்து, கே.எஸ்.ரவிக்குமார் மேற்பார்வையில், சவுந்தர்யா ரஜினிகாந்த் இப்படத்தை இயக்கியுள்ளார்.இதில், சரத்குமார், ஆதி, நாசர், ஜாக்கி ஷராத், ...

மேலும் படிக்க »

அஜீத் படத்தை இயக்கும் ஷங்கர்!

அஜீத் படத்தை இயக்கும் ஷங்கர்!

வீரம் படத்திற்கு பின் நடிகர் அஜித்தின் அடுத்த படத்தை கெளதம் மேனன் இயக்குகிறார்.இப்படத்தில் முதல் முறையாக அஜித்துடன் அனுஷ்கா இணைந்து நடிக்கிறார்.இந்தப் படத்தை அடுத்து கே.வி. ஆனந்த் இயக்கத்தில் அஜீத் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அஜீத்தின் அடுத்த படத்தை ஷங்கர் இயக்குவார் என்று கூறப்படுகிறது.இயக்குனர் ஷங்கர், ரஜினிக்காக தயார் செய்த கதையை அவரிடம் கூறியுள்ளார்.கதையை ...

மேலும் படிக்க »

இயக்குநர் பாலாவை ஆச்சரியத்திற்குள் ஆழ்த்திய இளையராஜா!

இயக்குநர் பாலாவை ஆச்சரியத்திற்குள் ஆழ்த்திய இளையராஜா!

வழக்கமாக திரைப்பட துறையில் ஞாயிற்று கிழமை மட்டும் தொழில்நுட்ப கலைஞர்கள் உட்பட அனைவருக்கும் விடுமுறை நாள்.ஆனால் ஞாயிற்று கிழமை கூட விடுமுறை எடுக்காமல் வேலை பார்த்தது இயக்குநர் பாலாவை ஆச்சரியத்திற்குள் ஆழ்த்தியுள்ளாராம் இசைஞானி இளையராஜா. டைரக்டர் பாலா இயக்கவிருக்கும் புதிய படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார் இசைஞானி இளையராஜா.தற்பொழுது அழிந்து வரும் நாட்டுபுற கலையான கரகாட்டத்தை மையமாக ...

மேலும் படிக்க »

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கவுரவ டாக்டர் பட்டம் ஸ்காட்லாந்து இசைக் கல்லூரி வழங்கியது!

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கவுரவ டாக்டர் பட்டம் ஸ்காட்லாந்து இசைக் கல்லூரி வழங்கியது!

ரோஜா திரைப்படத்தின் மூலம் திரையுலகில் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரஹ்மான்.தென்னிந்திய மொழிகள், இந்தி மொழிப் படங்கள் மட்டுமல்லாமல் ‘ஹாலிவுட்’ படங்களுக்கும் இவர் இசையமைத்துள்ளார். ‘ஸ்லம் டாக் மில்லியனைர்’ படத்தில் சிறந்த முறையில் பாடலுக்கான மெட்டமைத்ததற்காகவும், சிறப்பாக பின்னணி இசையமைத்ததற்காகவும் ஒரே ஆண்டில் 2 ஆஸ்கர் விருதுகளை பெற்று இந்தியாவின் புகழையும், பெருமையையும் சர்வதேச அரங்கில் இவர் ...

மேலும் படிக்க »

நஸ்ரியா, பகத்பாசில் திருமண நிச்சயதார்த்தம் அடுத்த மாதம் நடக்கிறது!

நஸ்ரியா, பகத்பாசில் திருமண நிச்சயதார்த்தம் அடுத்த மாதம் நடக்கிறது!

நஸ்ரியாவுக்கும் பிரபல மலையாள டைரக்டர் பாசிலின் மகனும், நடிகருமான பகத் பாசிலுக்கும் காதல் மலர்ந்தது. மலையாள படமொன்றில் நடித்த போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு, காதல் வயப்பட்டார்கள். இதனை இரு வீட்டு பெற்றோரும் ஏற்றுக் கொண்டார்கள். திருமண ஏற்பாடுகள் தடபுடலாக துவங்கியுள்ளது. நஸ்ரியாவின் வீடு திருவனந்தபுரத்தில் உள்ளது. எனவே அங்கேயே திருமண நிச்சயதார்த்தத்தை நடத்துகின்றனர். இது ...

மேலும் படிக்க »
Scroll To Top