‘உத்தமவில்லன்’ படத்தில் கமலுக்கு ஜோடியாகிறார் ‘பூ’ பார்வதி!

‘உத்தமவில்லன்’ படத்தில் கமலுக்கு ஜோடியாகிறார் ‘பூ’ பார்வதி!

தமிழில் ‘பூ’, ‘மரியான்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை பார்வதி கமலின் ‘உத்தமவில்லன்’ படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விஸ்வரூபம்-2 படத்தை ரிலீஸ் செய்து விட்டுத்தான் அடுத்த பட வேலைகளில் கமல் இறங்குவார் என்று எதிர்பார்த்து வந்த நிலையில், தற்போது அவரது அடுத்த படமான உத்தமவில்லன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுவிட்டது. படத்தை பிரபல கன்னட நடிகரும் ...

மேலும் படிக்க »

தமிழ் சினிமாவில் முன்னணி இடம் பிடிப்பேன்: பார்வதி நாயர்

தமிழ் சினிமாவில் முன்னணி இடம் பிடிப்பேன்: பார்வதி நாயர்

தமிழ் சினிமாவில் நிச்சயம் முன்னணி இடத்தைக் கைப்பற்றுவேன் என்று மலையாள நடிகை பார்வதி நாயர் தெரிவித்துள்ளார். மலையாளத்தில் தற்பொழுது பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகைகளில் பார்வதி நாயரும் ஒருவர். இவர் ‘நிமிர்ந்து நில்’ படத்தின் மூலம் தமிழில் முதன்முதலாக அறிமுகம் ஆகிறார். இவர் சமீபத்தில் நிருபர்களுக்கு பேட்டி ஒன்றினை அளித்தார் அதன் விவரம் பின்வருமாறு:- “பிறந்தது, ...

மேலும் படிக்க »

ரஜினியின் அடுத்த படத்தில் ஜோடியாகிறார் அனுஷ்கா!

ரஜினியின் அடுத்த படத்தில் ஜோடியாகிறார் அனுஷ்கா!

கோச்சடையானை தொடர்ந்து ரஜினி நடிக்கும் புதிய படத்தில் அனுஷ்கா  ஜோடியாக நடிக்கிறார் . ரஜினி நடித்துள்ள கோச்சடையான் வரும் ஏப்ரல் 10ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதையடுத்து கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க அனுஷ்காவிடம் பேச்சு வார்த்தை நடப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ், தெலுங்கு இருமொழிகளிலும் ...

மேலும் படிக்க »

‘ரா ரா ரா’ இயக்குநர் பாலாஜி சக்திவேலின் அடுத்த படம்!

‘ரா ரா ரா’ இயக்குநர் பாலாஜி சக்திவேலின் அடுத்த படம்!

உண்மை சம்பவங்களையும், யதார்த்தங்களையும் கொண்டு படம் இயக்குபவர் பாலாஜி சக்திவேல். இவர் இயக்கிய ‘காதல்’, ‘கல்லூரி’, ‘வழக்கு எண் 18/9’ ஆகிய மூன்று படங்களும் முக்கியமானவை. இதில் ‘கல்லூரி’ தவிர மற்ற இரண்டு படங்களும் மக்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றன. ‘வழக்கு எண் 18/9’ படத்துக்கு தேசிய விருது உட்பட பல விருதுகள் கிடைத்தன.பாலாஜி சக்திவேல் ...

மேலும் படிக்க »

புதிய சர்ச்சையில் கமலின் ‘உத்தம வில்லன்’

புதிய சர்ச்சையில் கமலின் ‘உத்தம வில்லன்’

நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகவிருக்கும் ‘உத்தம வில்லன்’ திரைப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் புதிதாக சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளது. ‘விஸ்வரூபம் 2’ படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் ‘உத்தம வில்லன்’ படத்தில் நடிக்கிறார். கமலின் நெருங்கிய நண்பரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு துவங்கியது. இப்படத்தில் கதை ...

மேலும் படிக்க »

8 பேக்ஸ் உடற்கட்டுக்கு மாறும் அஜீத்!

8 பேக்ஸ் உடற்கட்டுக்கு மாறும் அஜீத்!

வீரம் படத்திற்கு பிறகு நடிகர் அஜீத், கௌதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக வரும் அஜீத், தனது எடையை குறைப்பதற்காக ஜிம்மே கதியென்று  இருக்கிறாராம். இதுவரை சுமார் 7 கிலோ எடை குறைத்துள்ளார். எல்லோ ஹீரோக்களும் சிக்ஸ் பேக்ஸ் உடற்கட்டுக்கு ...

மேலும் படிக்க »

மதுஷாலினி நடிக்கும் த்ரில்லர் படம்

மதுஷாலினி நடிக்கும் த்ரில்லர் படம்

அவன் இவன் படத்திற்கு பிறகு மதுஷாலினி தமிழில் நடிக்கும் புதிய படம் ‘கல்பனா ஹவுஸ்’. இப்படத்தை அறிமுக இயக்குனர் குமார் இயக்குகிறார். கல்பனா ஹவுஸ் படம் ஏற்கெனவே கன்னடம், தெலுங்கில் எடுக்கப்பட்டு வெற்றியை கண்டுள்ளது. இப்படத்தில் வேணு, கார்த்திக், திரில்லர் மஞ்சு மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். லியாண்டர் இசையமைக்கிறார், ஜி. பார்த்திபன் ஒளிப்பதிவு செய்து ...

மேலும் படிக்க »

செப்டம்பரில் விஜய்- சிம்புதேவன் பட ஷூட்டிங்!

செப்டம்பரில் விஜய்- சிம்புதேவன் பட ஷூட்டிங்!

‘ஜில்லா’ படத்துக்குப் பிறகு விஜய் இன்னும் வேகமாக படங்களில் நடித்து முடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார். தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சமந்தாவுடன் நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய். படத்துக்கு ‘தீரன்’ என்று டைட்டில் வைக்கப்போவதாக சொல்லப்படுகிறது. ஆனால், இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்தப் படம் முடிந்த பிறகு சிம்புதேவன் இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்க ...

மேலும் படிக்க »

‘இனம்’ இலங்கை அகதிகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள புதிய திரைப்படம்.

‘இனம்’ இலங்கை அகதிகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள புதிய திரைப்படம்.

பிரபல ஒளிப்பதிவு இயக்குநர் சந்தோஷ் சிவனின் இயக்கத்தில் ரிலீஸுக்கு தயாராகி உள்ள படம் தான் ‘இனம்’. இப்படத்தை இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. விமர்சன ‌ரீதியான படங்களை இயக்குவதில் பெயர் பெற்றவர் சந்தோஷ் சிவன். இவர் இலங்கை தமிழ் அகதிகளை மையப்படுத்தி எடுத்திருக்கும் படம் தான் இனம். தமிழ், ஆங்கிலம் என இரு ...

மேலும் படிக்க »

‘ஐ’ படத்தை கோடையில் வெளியிடத் திட்டம்: இயக்குநர் ஷங்கர்.

‘ஐ’ படத்தை கோடையில் வெளியிடத் திட்டம்: இயக்குநர் ஷங்கர்.

பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘ஐ’ திரைப்படத்தை வருகிற கோடையில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக அப்படத்தின் இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார். ஆஸ்கர் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில் விக்ரம், எமி ஜாக்ஸன், சுரேஷ் கோபி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் தான் ‘ஐ’. இந்தப் படத்துக்கு ஹாலிவுட் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் பீட்டர் ஜாக்ஸனின் ...

மேலும் படிக்க »
Scroll To Top