முத்த காட்சிகளில் நடிக்க ஓகே சொல்லும் ஓவியா

முத்த காட்சிகளில் நடிக்க ஓகே சொல்லும் ஓவியா

‘களவாணி’, ‘கலகலப்பு’ படங்களின் மூலம் பிரபலமானவர் ஓவியா. தற்போது ‘புலிவால்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் ரிலீசாகி தியேட்டர்களில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இதில் பிரசன்னாவுடன் முத்த காட்சியில் துணிச்சலாக நடித்துள்ளார் இவர்.  இதுகுறித்து கேட்டபோது ஓவியா கூறியதாவது:– கதைக்கு தேவை என்றால் கவர்ச்சியில் நடிக்க தயார். ‘கலகலப்பு’ படத்தில் கவர்ச்சி அவசியம் என்பதால் அதுமாதிரி நடித்தேன். ‘புலிவால்’ ...

மேலும் படிக்க »

‘உத்தமவில்லன்’ படத்தில் கமலுக்கு 3 ஜோடிகள்!

‘உத்தமவில்லன்’ படத்தில் கமலுக்கு 3 ஜோடிகள்!

விஸ்வரூபம் 2’ படத்தை தொடர்ந்து கமல் ‘உத்தமவில்லன்’ படத்தில் நடிக்கிறார். ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். இதன் துவக்க விழா பூஜை வருகிற 24–ந்தேதி சென்னை ஸ்டுடியோவில் நடக்கிறது. தொடர்ந்து சென்னை, ஐதராபாத், பெங்களூர் போன்ற இடங்களில் படப்பிடிப்பை நடத்த உள்ளனர். உத்தமவில்லன் படத்தில் கமலுக்கு மூன்று ஜோடிகள் இருப்பது போன்று திரைக்கதை எழுதி உள்ளனர். இதையடுத்து ...

மேலும் படிக்க »

நடிகர் விஜய் உடனான புதிய படத்தில் ரூ 18 கோடி சம்பளம் பெறுகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்!

நடிகர் விஜய் உடனான புதிய படத்தில் ரூ 18 கோடி சம்பளம் பெறுகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்!

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். ‘துப்பாக்கி’ பட வெற்றிக்கு பிறகு இருவரும் மீண்டும் இணைந்துள்ளதால் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.  இந்தப் படத்தை லைக்கா புரொடக்ஷன் எனும் நிறுவனம் தயாரிக்கிறது. ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீகர் ...

மேலும் படிக்க »

‘ஆரஞ்சு மிட்டாய்’ விஜய் சேதுபதியின் தயாரிப்பில் உருவாக உள்ள புதிய திரைப்படம்.

‘ஆரஞ்சு மிட்டாய்’ விஜய் சேதுபதியின் தயாரிப்பில் உருவாக உள்ள புதிய திரைப்படம்.

தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்திலேயே முன்னணி நாயகர்கள் பட்டியலில் இடம் பிடித்தவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தற்போது ‘வசந்த குமாரான்’ , ‘இடம் பொருள் ஏவல்’, ‘மெல்லிசை’, ‘புறம்போக்கு’ உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்துக் வரும் அதே வேளையில் திரைப்பட தயாரிப்பிலும் இறங்கியுள்ளார். முன்னதாக இவர் ‘சங்கு தேவன்’ எனும் படத்தை தயாரிக்க திட்டம் ...

மேலும் படிக்க »

பதிவுத் திருமணம் செய்து கொண்டார் நடிகை மீரா ஜாஸ்மின்.

பதிவுத் திருமணம் செய்து கொண்டார் நடிகை மீரா ஜாஸ்மின்.

தமிழில் ரன், சண்டக்கோழி உள்ளிட்ட வெற்றி படங்கள் உட்பட பல படங்களில் நடித்தவர் நடிகை மீரா ஜாஸ்மின்.இவருக்கும் துபாயில் பணிபுரியும் என்ஜினீயர் அனில் ஜான்டைட்டஸ் என்பவருக்கும் கடந்த 9ஆம் தேதி பதிவு திருமணம் நடை பெற்றுள்ளது. கடந்த சில காலமாக மீராஜாஸ்மினுக்கும், மாண்டலின் இசைக்கலைஞர் ராஜேசுக்கும் இடையே காதல் என்று கிசுகிசுக்கள் வெளியாகி வந்தன. இதனை ...

மேலும் படிக்க »

டி.ராஜேந்தர் மகள் திருமண நிகழ்ச்சி : பிரபலங்கள் வாழ்த்து

டி.ராஜேந்தர் மகள் திருமண நிகழ்ச்சி : பிரபலங்கள் வாழ்த்து

சிம்புவின் தங்கை இலக்கியாவுக்கு கிறிஸ்தவ முறைப்படி நேற்று திருமணம் நடைபெற்றது. திரைப்பட இயக்குனரும் நடிகருமான டி.ராஜேந்தரின் மகள் இலக்கியா. இவருக்கும், ஆந்திராவைச் சேர்ந்த அபிலாஷ் என்பவருக்கு சமீபத்தில் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களது திருமணம் நேற்று சென்னை அடையாறில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் எளிமையான முறையில் நடைபெற்றது. டி.ராஜேந்தர், சிம்பு, குறளரசன் ஆகியோர் ...

மேலும் படிக்க »

இரட்டை வேடத்தில் நடிகர் விஜய்!

இரட்டை வேடத்தில் நடிகர் விஜய்!

விஜய்யை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘துப்பாக்கி’ படத்திற்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ்-விஜய் இருவரும் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்திருக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கொல்கத்தாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்-க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். இப்படத்திற்காக விஜய் ...

மேலும் படிக்க »

பிப்ரவரி 28-ல் ‘கோச்சடையான்’ பாடல் வெளியீடு

பிப்ரவரி 28-ல் ‘கோச்சடையான்’ பாடல் வெளியீடு

ரஜினிகாந்த்தின் ‘கோச்சடையான்’ படத்தின் பாடல்கள் வருகிற பிப்ரவரி 28-ம் தேதி சென்னையில் வெளியிடப்படுகிறது. ரஜினிகாந்த்தின் இளைய மகள் சௌந்தர்யா, அவரை வைத்து இயக்கியுள்ள 3-டி அனிமேஷன் படம் தான் ‘கோச்சடையான்’. இதில் தீபிகா படுகோனே, சரத்குமார், ஷோபனா, நாசர் என முன்னணி நடிகர்கள் பலரும் நடித்துள்ளனர்.இப்படம் வருகிற ஏப்ரல் 11ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. ...

மேலும் படிக்க »

“பாட்ஷா” வாக விரும்பும் நடிகர் கார்த்தி

“பாட்ஷா” வாக விரும்பும் நடிகர் கார்த்தி

வேலூரை அருகே காட்பாடியில் உள்ள வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் ரிவேரா கலை விழா கடந்த 6–ந் தேதி தொடங்கியது. இதன் நிறைவு விழா நேற்று நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் கார்த்தி கலந்து கொண்டார். அப்பொழுது மாணவ மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு நடிகர் கார்த்தி பதில் அளிக்கையில் நடிகர் ரஜினிகாந்த்தின் படத்தை ரீமேக் செய்து நடிப்பது கஷ்டம், ...

மேலும் படிக்க »

இலங்கையில் இருந்து துரத்தி அடிக்கப்பட்ட ஜீவன்களின் உள்ளுணர்வின் பிரதிபலிப்பே ‘சிவப்பு’ : மனம் திறக்கிறார் இயக்குநர் சத்யசிவா.

இலங்கையில் இருந்து துரத்தி அடிக்கப்பட்ட ஜீவன்களின் உள்ளுணர்வின் பிரதிபலிப்பே ‘சிவப்பு’ : மனம் திறக்கிறார் இயக்குநர் சத்யசிவா.

‘கழுகு’ படத்தை தொடர்ந்து சத்யசிவா இரண்டாவதாக இயக்கும் திரைப்படம் ‘சிவப்பு’. இதில் ராஜ்கிரண், நவீன் சந்திரா, ரூபா மஞ்சரி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.படத்தை என்.ஆர். ரகுநந்தன் இசையமைக்க, முக்தா பிலிம்ஸ் என்டர்டெய்ன்மென்ட் பி. லிட். எனும் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. வெளியிட்ட முதல் நாளிலேயே இது ரசிகர்கள் மத்தியில் ...

மேலும் படிக்க »
Scroll To Top