‘யான்’ படத்திற்கு புதிதாக ஒப்பந்தமாகியுள்ளார் ஹாலிவுட் சண்டை பயிற்சியாளர் முஸ்தபா டொகி

‘யான்’ படத்திற்கு புதிதாக ஒப்பந்தமாகியுள்ளார் ஹாலிவுட் சண்டை பயிற்சியாளர் முஸ்தபா டொகி

என்றென்றும் புன்னகை படத்தின் வெற்றிக்கு பின்னர் ஜீவா நடித்துக் கொண்டிருக்கும் படம் ‘யான்’. இந்த படத்தில் கடல் படத்தின் நாயகி துளசி, ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். இது இவர் இயக்கும் முதல் படம். கிட்டதட்ட படத்தின் படப்பிடிப்புகள் 75% முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் புதிதாக ...

மேலும் படிக்க »

இயக்குனர் பாலுமகேந்திரா உடலுக்கு திரையுலகினர் திரளாக அஞ்சலி செலுத்தினர்!

இயக்குனர் பாலுமகேந்திரா உடலுக்கு திரையுலகினர் திரளாக அஞ்சலி செலுத்தினர்!

ஒளி ஓவியரான பாலுமகேந்திரா (74) மாரடைப்பால் சென்னையில் வியாழக்கிழமை காலமானார். இதயக் கோளாறு காரணமாக இரண்டு முறை பை-பாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பாலுமகேந்திராவுக்கு வியாழக்கிழமை அதிகாலை திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. சுவாசக் கோளாறு அதிகரித்ததன் காரணமாக சென்னை, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை ...

மேலும் படிக்க »

டிவிட்டர் கணக்கை முடக்கிவிட்டு வெளியேறியுள்ளார் யுவன்!

டிவிட்டர் கணக்கை முடக்கிவிட்டு வெளியேறியுள்ளார் யுவன்!

டிவிட்டர் தளத்தில் தொடர்ச்சியாக‌ இயங்கி கொண்டிருந்த இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தற்போது தன் டிவிட்டர் கணக்கை முடக்கி விட்டு வெளியேறி விட்டார். தான் இசையமைக்கும் படங்கள் பற்றிய செய்திகள், பாடல்கள் பற்றிய குறிப்புகள் அனைத்தையும் தனது டிவிட்டர் தளத்தில் வெளியிட்டு வந்தவர், தற்போது இஸ்லாம் மதத்தினைத் தழுவி இருப்பதையும், தனது டிவிட்டர் தளம் மூலமே ...

மேலும் படிக்க »

பாலா படத்தில் கரகாட்ட காரியாக வலம் வரவுள்ளார் வரலட்சுமி !

பாலா படத்தில் கரகாட்ட காரியாக வலம் வரவுள்ளார் வரலட்சுமி !

பாலா படத்தில் நடிகர் சரத்குமா‌ரின் மகள் வரலட்சுமி நடிக்கிறாராம். இயக்குனர் பாலா தனது பரதேசி திரைப்படத்திற்குப் பிறகு கரகாட்டத்தை மையப்படுத்தி புதிய படமொன்றை இயக்கவுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. இதில் நாயகனாக சசிக்குமார் நடிக்கிறார். படத்திற்கான இசை இசைஞானி இளையராஜா. பெயரிடப்படாத இப்படத்தில் முதலில் நடிகை ஸ்ரேயா நடிக்க இருப்பதாகச் சொல்லப்பட்டது. இந்நிலையில், தற்போது அந்தக் ...

மேலும் படிக்க »

இயக்குநர் பாலுமகேந்திரா மாரடைப்பால் காலமானார்!

இயக்குநர் பாலுமகேந்திரா மாரடைப்பால் காலமானார்!

திரைப்பட இயக்குனர் பாலு மகேந்திரா தமிழ் சினிமாவில் மறக்கமுடியாத பல படங்களை தந்தவர். ஒளிப்பதிவாளராக சினிமாவுக்குள் கால்பதித்த இவர், தொடர்ந்து இயக்கம், எடிட்டிங் என சினிமாவின் பல்வேறு துறைகளிலும் பணியாற்றியுள்ளார். இவர் கடைசியாக, ‘தலைமுறைகள்’ என்ற படத்தை இயக்கி, அதில் நடித்தும் இருந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் ...

மேலும் படிக்க »

முத்த காட்சிகளில் நடிக்க ஓகே சொல்லும் ஓவியா

முத்த காட்சிகளில் நடிக்க ஓகே சொல்லும் ஓவியா

‘களவாணி’, ‘கலகலப்பு’ படங்களின் மூலம் பிரபலமானவர் ஓவியா. தற்போது ‘புலிவால்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் ரிலீசாகி தியேட்டர்களில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இதில் பிரசன்னாவுடன் முத்த காட்சியில் துணிச்சலாக நடித்துள்ளார் இவர்.  இதுகுறித்து கேட்டபோது ஓவியா கூறியதாவது:– கதைக்கு தேவை என்றால் கவர்ச்சியில் நடிக்க தயார். ‘கலகலப்பு’ படத்தில் கவர்ச்சி அவசியம் என்பதால் அதுமாதிரி நடித்தேன். ‘புலிவால்’ ...

மேலும் படிக்க »

‘உத்தமவில்லன்’ படத்தில் கமலுக்கு 3 ஜோடிகள்!

‘உத்தமவில்லன்’ படத்தில் கமலுக்கு 3 ஜோடிகள்!

விஸ்வரூபம் 2’ படத்தை தொடர்ந்து கமல் ‘உத்தமவில்லன்’ படத்தில் நடிக்கிறார். ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். இதன் துவக்க விழா பூஜை வருகிற 24–ந்தேதி சென்னை ஸ்டுடியோவில் நடக்கிறது. தொடர்ந்து சென்னை, ஐதராபாத், பெங்களூர் போன்ற இடங்களில் படப்பிடிப்பை நடத்த உள்ளனர். உத்தமவில்லன் படத்தில் கமலுக்கு மூன்று ஜோடிகள் இருப்பது போன்று திரைக்கதை எழுதி உள்ளனர். இதையடுத்து ...

மேலும் படிக்க »

நடிகர் விஜய் உடனான புதிய படத்தில் ரூ 18 கோடி சம்பளம் பெறுகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்!

நடிகர் விஜய் உடனான புதிய படத்தில் ரூ 18 கோடி சம்பளம் பெறுகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்!

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். ‘துப்பாக்கி’ பட வெற்றிக்கு பிறகு இருவரும் மீண்டும் இணைந்துள்ளதால் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.  இந்தப் படத்தை லைக்கா புரொடக்ஷன் எனும் நிறுவனம் தயாரிக்கிறது. ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீகர் ...

மேலும் படிக்க »

‘ஆரஞ்சு மிட்டாய்’ விஜய் சேதுபதியின் தயாரிப்பில் உருவாக உள்ள புதிய திரைப்படம்.

‘ஆரஞ்சு மிட்டாய்’ விஜய் சேதுபதியின் தயாரிப்பில் உருவாக உள்ள புதிய திரைப்படம்.

தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்திலேயே முன்னணி நாயகர்கள் பட்டியலில் இடம் பிடித்தவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தற்போது ‘வசந்த குமாரான்’ , ‘இடம் பொருள் ஏவல்’, ‘மெல்லிசை’, ‘புறம்போக்கு’ உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்துக் வரும் அதே வேளையில் திரைப்பட தயாரிப்பிலும் இறங்கியுள்ளார். முன்னதாக இவர் ‘சங்கு தேவன்’ எனும் படத்தை தயாரிக்க திட்டம் ...

மேலும் படிக்க »

பதிவுத் திருமணம் செய்து கொண்டார் நடிகை மீரா ஜாஸ்மின்.

பதிவுத் திருமணம் செய்து கொண்டார் நடிகை மீரா ஜாஸ்மின்.

தமிழில் ரன், சண்டக்கோழி உள்ளிட்ட வெற்றி படங்கள் உட்பட பல படங்களில் நடித்தவர் நடிகை மீரா ஜாஸ்மின்.இவருக்கும் துபாயில் பணிபுரியும் என்ஜினீயர் அனில் ஜான்டைட்டஸ் என்பவருக்கும் கடந்த 9ஆம் தேதி பதிவு திருமணம் நடை பெற்றுள்ளது. கடந்த சில காலமாக மீராஜாஸ்மினுக்கும், மாண்டலின் இசைக்கலைஞர் ராஜேசுக்கும் இடையே காதல் என்று கிசுகிசுக்கள் வெளியாகி வந்தன. இதனை ...

மேலும் படிக்க »
Scroll To Top