பி.வாசு படத்தில் நடிக்கவில்லை: ஐஸ்வர்யாராய்

பி.வாசு படத்தில் நடிக்கவில்லை: ஐஸ்வர்யாராய்

இயக்குநர் பி.வாசு இயக்கவுள்ள புதிய படதில் தான் நடிக்க சம்மதம் தெரிவிக்கவில்லை என நடிகை ஐஸ்வர்யாராய் தெரிவித்துள்ளார். பி.வாசு இயக்கும் ‘‘ஐஸ்வர்யாவும் ஆயிரம் காக்காவும்’’ என்ற படத்தில் ஐஸ்வர்யாராய் நடிக்கப் போவதாக சில தினங்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. இந்த படத்தின் கதையை பி.வாசுவிடம் கேட்ட ஐஸ்வர்யாராய் படத்தில் நடிக்க உடனடியாக ஒப்பு கொண்டதாக பி.வாசு தரப்பில் ...

மேலும் படிக்க »

மீண்டும் விமல்-சூரி கூட்டணியில் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’

மீண்டும் விமல்-சூரி கூட்டணியில் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’

‘ஜெயம்கொண்டான்’, ‘கண்டேன் காதலை’, ‘சேட்டை’ ஆகிய படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் தற்போது இயக்கி வரும் புதிய படம் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’. இப்படத்தில் விமல் மற்றும் சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். படத்தின் கதாநாயகியாக பிரியா ஆனந்த் நடிக்கிறார்.தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி வரும் இரயிலில் நடக்கும் எதார்த்தமான சம்பவங்கள் தான் ...

மேலும் படிக்க »

‘மூன்று முகம்’ படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளார் நடிகர் கார்த்தி!

‘மூன்று முகம்’ படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளார் நடிகர் கார்த்தி!

ரஜினி மூன்று வேடங்களில் நடித்து 1982–ல் ரீலிசாகி வெற்றிகரமாக ஓடிய ‘மூன்று முகம்’ படம் ரீமேக் ஆகிறது. இதில் ரஜினி வேடத்தில் கார்த்தி நடிக்கிறார். ஏற்கனவே ‘மூன்று முகம்’ படத்தில் வரும் ரஜினியின் அலெக்ஸ்பாண்டியன் கேரக்டர் பெயரை தனது படத்தின் தலைப்பாக்கினார் கார்த்தி. இப்போது அதே படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார். இதில் நாயகியாக தமன்னா நடிக்கிறார். ஏற்கனவே ...

மேலும் படிக்க »

அஜீத்தின் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலை பின்பற்றும் முன்னணி மலையாள ஹீரோக்கள்!

அஜீத்தின் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலை பின்பற்றும் முன்னணி மலையாள ஹீரோக்கள்!

சினிமா கதாநாயகர்கள், முதுமையானாலும் உடம்பிலும், தலையிலும் முதிர்ச்சி தென்படக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள். குறிப்பாக, தலையில் ஒரு முடி வெள்ளையாக தெரிந்தாலும் கருப்பு சாயம் பூசிக்கொண்டு தங்களை இளமையாக வெளியில் காட்டிக்கொள்வார்கள். ஆனால், இப்படியிருந்த இமேஜை ரஜினிதான் முதலில் உடைத்தார். டை அடிக்காத வெள்ளைத்தலை, தாடியுடன் சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அவரைத் தொடர்ந்து மங்காத்தா, ...

மேலும் படிக்க »

மலையாளப் படங்களுக்கு பச்சை கொடி காட்டத் தொடங்கியுள்ளார் த்ரிஷா.

மலையாளப் படங்களுக்கு பச்சை கொடி காட்டத் தொடங்கியுள்ளார் த்ரிஷா.

சினிமாவில் கால் பதித்து 10 வருடங்களுக்கு மேலாகியும் இதுவரை ஒரு மலையாளப் படத்தில் கூட நடித்திராத த்ரிஷா, திடீரென மலையாளப் படங்களில் நடிக்கத் தான் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கொச்சியில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் த்ரிஷா கூறுகையில், எனக்கு மலையாளப் படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. நல்ல கதை ...

மேலும் படிக்க »

மாற்றுத் திறனாளி அவதாரம் எடுக்கவுள்ளார் நடிகர் தனுஷ்!

மாற்றுத் திறனாளி அவதாரம் எடுக்கவுள்ளார் நடிகர் தனுஷ்!

தனது படங்களில் நடிப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் நடிகர் தனுஷ். அவர் தற்போது முதன்முறையாக மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரபல இயக்குநர் பால்கி இயக்கிக் கொண்டிருக்கும் புதிய இந்திப் படத்தில் தான் தனுஷ் மாற்றுத் திறனாளி அவதாரம் எடுக்கிறார். இது பால்கிக்கு மூன்றாவது இந்திப் படமாகும். ஏற்கனவே இவர் இயக்கியுள்ள சீனிக்கம் மற்றும் பா ஆகிய ...

மேலும் படிக்க »

‘கோலி சோடா’ படக்குழு பணம் தரவில்லை : பவர் ஸ்டார் சீனிவாசன்.

‘கோலி சோடா’ படக்குழு பணம் தரவில்லை : பவர் ஸ்டார் சீனிவாசன்.

‘கோலி சோடா’ படத்தில் நடனமாடியதற்கு, மீதிப்பணத்தினை தரவில்லை என்று பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார். ‘இன்றைய சினிமா’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பவர் ஸ்டார் சீனிவாசன், காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி, ஸ்டண்ட் இயக்குநர் ஜாக்குவார் தங்கம், கலைப்புலி ஜி.சேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இப்படத்தின் இசையை பவர் ஸ்டார் ...

மேலும் படிக்க »

மீண்டும் தமிழில் ரீ என்ட்ரி ஆகும் ஐஸ்வர்யா ராய்!

மீண்டும் தமிழில் ரீ என்ட்ரி ஆகும் ஐஸ்வர்யா ராய்!

இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக உள்ள புதிய திரைப்படத்திற்கு பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தமிழில் சின்னத்தம்பி,மன்னன்,சந்திரமுகி போன்ற பல வெற்றி படங்களை இயக்கியவர் பி.வாசு. இவர் கடந்த இரண்டரை வருடங்களாக தான் உருவாக்கி வரும் கதை ஒன்றிற்கு திரை வடிவம் கொடுக்க உள்ளார். இந்த ...

மேலும் படிக்க »

கன்னட திரைப்பட தயாரிப்பாளரை காதல் திருமணம் செய்யும் பாவனா!

கன்னட திரைப்பட தயாரிப்பாளரை காதல் திருமணம் செய்யும் பாவனா!

தமிழில் ‘சித்திரம் பேசுதடி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர், பாவனா. இவர் ‘அசல்’, ‘தீபாவளி’, ‘ஜெயம் கொண்டான்’, ‘கூடல்நகர்’, ‘ஆர்யா’, ‘ராமேஸ்வரம்’ ஆகிய படங்களிலும் கதாநாயகியாக நடித்திருக்கிறார். கேரளாவை சேர்ந்த இவர் முதலில் மலையாள படங்களில் கதாநாயகியாக நடித்தார். பிறகு ‘சித்திரம் பேசுதடி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். இங்கு பட வாய்ப்புகள் குறைந்ததும் ...

மேலும் படிக்க »

என்னை நம்பி வந்த தயாரிப்பாளர்கள் தோற்ககூடாது: சசிகுமார்

என்னை நம்பி வந்த தயாரிப்பாளர்கள் தோற்ககூடாது: சசிகுமார்

சசிகுமார் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் பிரம்மன். படத்துக்கான புரமோசன்களை தொடங்கிவிட்டார். இந்தப் படத்தை ஒரு கன்னட தயாரிப்பாளரும், ஒரு மலையாள தயாரிப்பாளரும் இணைந்து தயாரிக்கிறார்கள். இதுபற்றி சசிகுமார் கூறியதாவது: என்னை நம்பி வந்தவர்கள் யாரும் நஷ்டப்படக்கூடாது என்று நினைக்கிறவன் நான். பிரம்மன் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் பக்கத்து மாநிலத்திலிருந்து என்னை நம்பி வந்திருக்கிறார்கள். ...

மேலும் படிக்க »
Scroll To Top