பார்த்திபன் படத்தில் இலங்கை பெண்ணாக நடிக்கும் நஸ்ரியா!

பார்த்திபன் படத்தில் இலங்கை பெண்ணாக நடிக்கும் நஸ்ரியா!

நடிகர் பார்த்திபன் இயக்கும் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ எனும் புதிய படத்தில் நஸ்ரியா இலங்கை பெண்ணாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய பாதை படத்தில் இயக்குனர்-நாயகன் என்ற இரண்டு விதமான முகத்துடன் என்ட்ரி ஆனவர் பார்த்திபன். அதையடுத்து தொடர்ந்து தன்னைத்தானே இயக்கிக்கொண்டு வந்தவர், ஒரு கட்டத்தில் தான் இயக்கி நடித்த படங்கள் தொடர் தோல்விகளை ...

மேலும் படிக்க »

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கமலுக்கு ஜோடியாகிறார் கௌதமி!

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கமலுக்கு ஜோடியாகிறார் கௌதமி!

‘த்ரிஷ்யம்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் கமலுக்கு ஜோடியாக நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கௌதமி நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மலையாளத்தில் மோகன்லால்-மீனா நடித்த ‘த்ரிஷ்யம்’ படம் தற்போது கன்னடத்தில் ரவிச்சந்திரன்-நவ்யா நாயர் நடிப்பில் ரீமேக் ஆகிறது. அதேபோல், தெலுங்கில் வெங்கடேஷ் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக மலையாளத்தில் நடித்த மீனாவே நடிக்கிறார். ...

மேலும் படிக்க »

செல்வராகவன் இயக்கத்தில் சிம்புவுக்கு ஜோடியாகிறார் த்ரிஷா!

செல்வராகவன் இயக்கத்தில் சிம்புவுக்கு ஜோடியாகிறார் த்ரிஷா!

செல்வராகவன் அடுத்து இயக்கவிருக்கும் படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் சிம்பு. ‘இரண்டாம் உலகம்’ தோல்விக்குப் பிறகு, குறுகிய கால தயாரிப்பில் படத்தினை இயக்கவிருக்கிறார் செல்வராகவன். அதுவும் தனது ஆரம்பகால படங்களான ’காதல் கொண்டேன்’, ‘7 ஜி ரெயின்போ காலனி’ படங்களின் வரிசையில் காதலை மையமாக வைத்து இப்படத்தை இயக்க இருக்கிறார். இந்தப் படத்தில் சிம்பு ...

மேலும் படிக்க »

தொடர்ந்து 3 படங்களை தயாரித்து நடிக்கிறார் விஜய் ஆண்டனி!

தொடர்ந்து 3 படங்களை தயாரித்து நடிக்கிறார் விஜய் ஆண்டனி!

தமிழ் சினிமாவில் சிறந்த இசையமைப்பாளர்களில் விஜய் ஆண்டனியும் ஒருவர். இவர் இசையமைத்த ‘நாக்குமுக்க’ பாடல் இந்தியா முழுக்க பிரபலம். இதுதவிர பல வெற்றிப் பாடல்களையும் தமிழ் சினிமாவுக்குத் தந்த இவர் திடீரென மற்ற படங்களுக்கு இசையமைப்பதை குறைத்துக் கொண்டு நடிப்பில் ஆர்வம் காட்டத் தொடங்கிவிட்டார். இந்நிலையில், கடந்த 2012-ஆம் ஆண்டு ‘நான்’ என்ற படத்தின் மூலம் ...

மேலும் படிக்க »

‘கோச்சடையான்’ இசை வெளியீட்டு விழா: ஒரே மேடையில் ரஜினி, அமிதாப், ஷாருக்!

‘கோச்சடையான்’ இசை வெளியீட்டு விழா: ஒரே மேடையில் ரஜினி, அமிதாப், ஷாருக்!

கோச்சடையான் இசை வெளியீட்டு விழாவில் அமிதாப்பச்சனை தொடர்ந்து பாலிவுட்டின் இன்னொரு சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானும் கலந்துகொள்ள இருக்கிறார். ரஜினிகாந்த் தந்தை–மகனாக இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் படம், ‘கோச்சடையான்.’ இந்த படத்தை அவருடைய இளைய மகள் சௌந்தர்யா அஸ்வின் இயக்கி உள்ளார். கே.எஸ்.ரவிகுமார் மேற்பார்வை செய்துள்ளார். ரஜினிகாந்துடன், சரத்குமார், நாசர், ஆதி, இந்தி நடிகர் ஜாக்கி ஷராப், ...

மேலும் படிக்க »

‘நிமிர்ந்து நில்’ திரைப்படம் வெளியாவதில் சிக்கல்!

‘நிமிர்ந்து நில்’ திரைப்படம் வெளியாவதில் சிக்கல்!

சமுத்திர கனி இயக்கத்தில் ‘ஜெயம் ரவி’ நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நிமிர்ந்து நில்’. இப்படத்தில் ‘ஜெயம்’ ரவிக்கு ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார். ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் முடிவடைந்து இன்று உலகமெங்கும் வெளியாக ஏற்பாடுகள் நடந்து வந்தது. இந்நிலையில், படத்தின் விநியோகம் சம்பந்தமான பிரச்சினையில் தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் இடையே சிறு பிரச்சினை எழுந்துள்ளதால் படம் வெளியாவதில் சிக்கல் ...

மேலும் படிக்க »

‘காவியத்தலைவன்’ சில சுவாரஸ்யமான தகவல்கள்!

‘காவியத்தலைவன்’ சில சுவாரஸ்யமான தகவல்கள்!

1. இயகுநர் வசந்தபாலனும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும் முதல் முறையாக இணையும் படம் காவியத் தலைவன். 2. சித்தார்த் பிருத்விராஜ் நாசர் வேதிகா தம்பி ராமைய்யா சிங்கம்புலி மன்சூர் அலிகான் பொன்வண்னன் என மிகப்பெரிய நட்ச்சத்திரப் பட்டாளத்தோடு இயக்குநர் வசந்தபாலன் இப்படத்தில் களமிறங்கியுள்ளார். 3. நீண்ட இடைவெளிக்குப்பின் ஒரு இளந்தலைமுறை இயக்குநருடன் இசைப்புயல் இணைந்திருக்கும் படம் இது. ...

மேலும் படிக்க »

‘உத்தமவில்லன்’ படத்தில் கமலுக்கு ஜோடியாகிறார் ‘பூ’ பார்வதி!

‘உத்தமவில்லன்’ படத்தில் கமலுக்கு ஜோடியாகிறார் ‘பூ’ பார்வதி!

தமிழில் ‘பூ’, ‘மரியான்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை பார்வதி கமலின் ‘உத்தமவில்லன்’ படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விஸ்வரூபம்-2 படத்தை ரிலீஸ் செய்து விட்டுத்தான் அடுத்த பட வேலைகளில் கமல் இறங்குவார் என்று எதிர்பார்த்து வந்த நிலையில், தற்போது அவரது அடுத்த படமான உத்தமவில்லன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுவிட்டது. படத்தை பிரபல கன்னட நடிகரும் ...

மேலும் படிக்க »

தமிழ் சினிமாவில் முன்னணி இடம் பிடிப்பேன்: பார்வதி நாயர்

தமிழ் சினிமாவில் முன்னணி இடம் பிடிப்பேன்: பார்வதி நாயர்

தமிழ் சினிமாவில் நிச்சயம் முன்னணி இடத்தைக் கைப்பற்றுவேன் என்று மலையாள நடிகை பார்வதி நாயர் தெரிவித்துள்ளார். மலையாளத்தில் தற்பொழுது பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகைகளில் பார்வதி நாயரும் ஒருவர். இவர் ‘நிமிர்ந்து நில்’ படத்தின் மூலம் தமிழில் முதன்முதலாக அறிமுகம் ஆகிறார். இவர் சமீபத்தில் நிருபர்களுக்கு பேட்டி ஒன்றினை அளித்தார் அதன் விவரம் பின்வருமாறு:- “பிறந்தது, ...

மேலும் படிக்க »

ரஜினியின் அடுத்த படத்தில் ஜோடியாகிறார் அனுஷ்கா!

ரஜினியின் அடுத்த படத்தில் ஜோடியாகிறார் அனுஷ்கா!

கோச்சடையானை தொடர்ந்து ரஜினி நடிக்கும் புதிய படத்தில் அனுஷ்கா  ஜோடியாக நடிக்கிறார் . ரஜினி நடித்துள்ள கோச்சடையான் வரும் ஏப்ரல் 10ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதையடுத்து கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க அனுஷ்காவிடம் பேச்சு வார்த்தை நடப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ், தெலுங்கு இருமொழிகளிலும் ...

மேலும் படிக்க »
Scroll To Top