நடிகர் விஜய்யுடன் சிம்பு மற்றும் தனுஷ் சந்திப்பு!

நடிகர் விஜய்யுடன் சிம்பு மற்றும் தனுஷ் சந்திப்பு!

நடிகர்களுக்கு திரைக்கு பின்னால் ஆரோக்கியமான நட்பு நிலவுகிறது. படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ஒன்றாக கூடி விருந்து சாப்பிடுதல், அரட்டை அடித்தல் என பொழுதை கழிக்கின்றனர். எதிரரெதிர் துருவங்களாக இருந்தவர்கள் சிம்பு, தனுஷ். அவரவர் படங்களில் ஒருவரை தாக்கி ஒருவர் ‘பஞ்ச்’ வசனங்களும் பேசி வந்தனர். இதனால் இருவரின் ரசிகர்களும் பேஸ் புக், டூவிட்டர்களில் மோதிக் கொண்டு ...

மேலும் படிக்க »

‘வசந்த குமாரன்’ படத்தின் மூலம் விஜய் சேதுபதியுடன் இணையும் பாலா!

‘வசந்த குமாரன்’ படத்தின் மூலம் விஜய் சேதுபதியுடன் இணையும் பாலா!

பி ஸ்டுடியோஸ் எனும் தனது தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் பாலா ஸ்டுடியோ 9 புரொடக்ஷன் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘வசந்த குமாரன்’. இதில் நடிகர் விஜய் சேதுபதி கதாநயாகனாக நடிக்கிறார். பாலா மற்றும் விஜய் சேதுபதியின் கூட்டணியில் முதன் முறையாக உருவாக உள்ள இப்படத்தை ஆனந்த் குமரேசன் என்பவர் கதை, திரைக்கதை, ...

மேலும் படிக்க »

‘ஜிகிர்தண்டா’ ஒரு பக்கா கேங்ஸ்டர் படம்: சித்தார்த்

‘ஜிகிர்தண்டா’ ஒரு பக்கா கேங்ஸ்டர் படம்: சித்தார்த்

‘ஜிகிர்தண்டா’ படம் ஒரு பக்கா கேங்ஸ்டர் படம் எனவும் இது நிச்சயம் தனது சாக்லேட் பாய் இமேஜை மாற்றி விடும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் நடிகர் சித்தார்த். ‘பிட்சா’ பட வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நடிகர் சித்தார்த் உடன் இணைந்திருக்கும் திரைப்படம் ‘ஜிகிர்தண்டா’. இதில் லட்சுமிமேனன் கதா நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் ...

மேலும் படிக்க »

கோச்சடையான் பாடல்கள் வெளியீடு: பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ப்பு

கோச்சடையான் பாடல்கள் வெளியீடு: பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ப்பு

ரஜினி தீபிகா படுகோன் ஜோடியாக நடித்த கோச்சடையான் பட பாடல்கள் வெளியீட்டு விழா இன்று காலை 10 மணிக்கு சென்னை, சத்யம் தியேட்டரில் நடந்தது. இதில் நடிகர் ரஜினிகாந்த் பாடல்களை வெளியிட்டார். விழாவில் இந்தி நடிகர்கள் ஷாருக்கான், ஜாக்கி ஷெராப், படத்தின் கதாநாயகி தீபிகா படுகோன், டைரக்டர்கள் கே.பாலசந்தர், எஸ்.பி.முத்துராமன், ஷங்கர், தயாரிப்பாளர்கள் ஏ.வி.எம்.சரவணன், முரளி ...

மேலும் படிக்க »

மீண்டும் நடிகர் தனுஷுடன் கூட்டணி சேரும் வெற்றிமாறன்.

மீண்டும் நடிகர் தனுஷுடன் கூட்டணி சேரும் வெற்றிமாறன்.

‘பொல்லாதவன்’ மற்றும் ‘ஆடுகளம்’ ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து மீண்டும் தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் புதிய படம் ஒன்று உருவாக உள்ளது. இந்த புதிய படத்திற்கான பூஜை நேற்று சென்னை இ.சி.ஆர்(ECR) அருகே உள்ள தனியார் இடத்தில் நடைபெற்றது. இதில் தனுஷ்,வெற்றிமாறன் உட்பட படக் குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். முன்னதாக ‘வேங்கைசாமி’ எனும் பெயரில் ஒரு ...

மேலும் படிக்க »

பாகிஸ்தான் நடிகை சனா கான் கார் விபத்தில் பலி

பாகிஸ்தான் நடிகை சனா கான் கார் விபத்தில் பலி

பாகிஸ்தான் தொலைக்காட்சி நடிகை சனா கான், ஐதராபாத் அருகே நடந்த கார் விபத்தில் பலியானார். சனா கானும் அவரது கணவர் பாபர் கானும் நேற்று கராச்சியில் இருந்து ஐதராபாத் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். காரை பாபர் கான் ஓட்டிச் சென்றுள்ளார். ஐதராபாத்தில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் சென்றபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து ...

மேலும் படிக்க »

பார்த்திபன் படத்தில் இலங்கை பெண்ணாக நடிக்கும் நஸ்ரியா!

பார்த்திபன் படத்தில் இலங்கை பெண்ணாக நடிக்கும் நஸ்ரியா!

நடிகர் பார்த்திபன் இயக்கும் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ எனும் புதிய படத்தில் நஸ்ரியா இலங்கை பெண்ணாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய பாதை படத்தில் இயக்குனர்-நாயகன் என்ற இரண்டு விதமான முகத்துடன் என்ட்ரி ஆனவர் பார்த்திபன். அதையடுத்து தொடர்ந்து தன்னைத்தானே இயக்கிக்கொண்டு வந்தவர், ஒரு கட்டத்தில் தான் இயக்கி நடித்த படங்கள் தொடர் தோல்விகளை ...

மேலும் படிக்க »

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கமலுக்கு ஜோடியாகிறார் கௌதமி!

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கமலுக்கு ஜோடியாகிறார் கௌதமி!

‘த்ரிஷ்யம்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் கமலுக்கு ஜோடியாக நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கௌதமி நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மலையாளத்தில் மோகன்லால்-மீனா நடித்த ‘த்ரிஷ்யம்’ படம் தற்போது கன்னடத்தில் ரவிச்சந்திரன்-நவ்யா நாயர் நடிப்பில் ரீமேக் ஆகிறது. அதேபோல், தெலுங்கில் வெங்கடேஷ் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக மலையாளத்தில் நடித்த மீனாவே நடிக்கிறார். ...

மேலும் படிக்க »

செல்வராகவன் இயக்கத்தில் சிம்புவுக்கு ஜோடியாகிறார் த்ரிஷா!

செல்வராகவன் இயக்கத்தில் சிம்புவுக்கு ஜோடியாகிறார் த்ரிஷா!

செல்வராகவன் அடுத்து இயக்கவிருக்கும் படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் சிம்பு. ‘இரண்டாம் உலகம்’ தோல்விக்குப் பிறகு, குறுகிய கால தயாரிப்பில் படத்தினை இயக்கவிருக்கிறார் செல்வராகவன். அதுவும் தனது ஆரம்பகால படங்களான ’காதல் கொண்டேன்’, ‘7 ஜி ரெயின்போ காலனி’ படங்களின் வரிசையில் காதலை மையமாக வைத்து இப்படத்தை இயக்க இருக்கிறார். இந்தப் படத்தில் சிம்பு ...

மேலும் படிக்க »

தொடர்ந்து 3 படங்களை தயாரித்து நடிக்கிறார் விஜய் ஆண்டனி!

தொடர்ந்து 3 படங்களை தயாரித்து நடிக்கிறார் விஜய் ஆண்டனி!

தமிழ் சினிமாவில் சிறந்த இசையமைப்பாளர்களில் விஜய் ஆண்டனியும் ஒருவர். இவர் இசையமைத்த ‘நாக்குமுக்க’ பாடல் இந்தியா முழுக்க பிரபலம். இதுதவிர பல வெற்றிப் பாடல்களையும் தமிழ் சினிமாவுக்குத் தந்த இவர் திடீரென மற்ற படங்களுக்கு இசையமைப்பதை குறைத்துக் கொண்டு நடிப்பில் ஆர்வம் காட்டத் தொடங்கிவிட்டார். இந்நிலையில், கடந்த 2012-ஆம் ஆண்டு ‘நான்’ என்ற படத்தின் மூலம் ...

மேலும் படிக்க »
Scroll To Top