விஷால்-ஹரி-ஸ்ருதிஹாசன் இணையும் பூஜை!

‘தாமிரபரணி’ படத்தினைத் தொடர்ந்து விஷால் – ஹரி இணையும் படத்திற்கு ‘பூஜை’ என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள். விஷால், லட்சுமி மேனன் நடித்துள்ள ‘நான் சிகப்பு மனிதன்’ ஏப்ரல் மாதம் 11ம் தேதி வெளிவர இருக்கிறது. அன்றையே தினமே ‘பூஜை’ படத்தின் பூஜை நடைபெற இருக்கிறது. இப்படத்தினையும் விஷாலே தயாரிக்க இருக்கிறார். விஷாலுக்கு நாயகியாக ஸ்ருதிஹாசன் நடிக்க ...

மேலும் படிக்க »

இயக்குநர் பூபதி பாண்டியன் உடன் முதன்முறையாக இணையும் விக்ரம்!

இயக்குநர் பூபதி பாண்டியன் உடன் முதன்முறையாக இணையும் விக்ரம்!

‘ஐ’ படத்தினைத் தொடர்ந்து நடிகர் விக்ரம் இயக்குநர் பூபதி பாண்டியன் இயக்கத்தில் முதன்முறையாக புதிய படம் ஒன்றில் நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் ‘தேவதையை கண்டேன்’,’திருவிளையாடல் ஆரம்பம்’,’மலைக்கோட்டை’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் பூபதி பாண்டியன். இவர் நடிகர் விக்ரமை வைத்து ‘ராஜ வேஷம்’ எனும் பெயரில் புதிய படம் ஒன்று இயக்கப் போவதாக ...

மேலும் படிக்க »

இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் : ‘குக்கூ’ மாளவிகா

இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் : ‘குக்கூ’ மாளவிகா

சமீபத்தில் பத்திரிகையாளர் ராஜுமுருகன் இயக்கத்தில் வெளிவந்த குக்கூ திரைப்படம் இரண்டு பார்வை இல்லாதவர்களின் காதலை சொல்லும் படம். இது ரசிகர்ளிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் கேரளத்தைச் சேர்ந்த புதுமுகம் மாளவிகா பார்வையற்ற பெண்ணாக அட்டகத்தி தினேசுடன் இணைந்து நடித்துள்ளார். இவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாளவிகா இனி தான் சினிமாவில் நடிக்கும் ...

மேலும் படிக்க »

‘கத்தி’ நடிகர் விஜய்-ன் புதிய திரைப்படம்: ஏ.ஆர்.முருகதாஸ் அறிவிப்பு!

‘கத்தி’ நடிகர் விஜய்-ன் புதிய திரைப்படம்: ஏ.ஆர்.முருகதாஸ் அறிவிப்பு!

‘துப்பாக்கி’ படத்தினைத் தொடர்ந்து விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படத்திற்கும் ‘கத்தி’ என பெயரிடப்பட்டுள்ளதாக ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார். விஜய், சமந்தா, சதீஷ், நீல் நிதின் முகேஷ் மற்றும் பலர் நடித்து வரும் இப்படத்தினை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தினை ஐங்கரன் மற்றும் லைக்கா நிறுவனங்கள் இணைந்து தயாரித்து ...

மேலும் படிக்க »

‘ஒரு ஊர்ல’ இசைஞானி இளையராஜாவின் 999-வது படம்!

‘ஒரு ஊர்ல’ இசைஞானி இளையராஜாவின் 999-வது படம்!

விக்னேஷ் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக பி.வேலுச்சாமி தயாரிக்கும் படம் “ஒரு ஊர்ல”. இந்த படத்தில் ‘பருத்திவீரன்’ வெங்கடேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் ‘பருத்திவீரன்’ படத்தில் பிரியாமணியின் முறை மாமன் வேடத்தில் நடித்தவர். கதாநாயகியாக நேகா பட்டீல் நடிக்கிறார். இவர் கன்னடப் படங்களில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருப்பவர். மற்றும் இந்திரஜித், அன்னபூரணி, ’நான் கடவுள்’ ...

மேலும் படிக்க »

கே.எஸ். ரவிக்குமார் படத்தில் ரஜினிக்கு ஜோடியாகிறார் அனுஷ்கா?

கே.எஸ். ரவிக்குமார் படத்தில் ரஜினிக்கு ஜோடியாகிறார் அனுஷ்கா?

இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் நடிகர் ரஜினிகாந்தை வைத்து இயக்கவிருக்கும் புதிய படத்திற்கு அனுஷ்கா ஒப்பந்தம் செய்யப்படவிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. ‘கோச்சடையான்’ படம் விரைவில் ரிலீஸ் செய்யப்பட இருப்பதால், கே.எஸ். ரவிக்குமார் ரஜினியை வைத்து இயக்கும் புதிய படத்தின் தயாரிப்பு வேலைகளைத் துவக்கிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தப் புதிய படத்தில் ரஜினியின் ஜோடியாக நடிக்க நடிகை அனுஷ்காவை ...

மேலும் படிக்க »

மீண்டும் இணையும் ஜெயம் ரவி, ஹன்சிகா ஜோடி!

மீண்டும் இணையும் ஜெயம் ரவி, ஹன்சிகா ஜோடி!

ஜெயம் ரவி நடிக்க இருக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். தற்போதைய தமிழ்த் திரையுலக சூழலில், ஓசைப்படாமல் பல படங்களை ஒப்புக் கொண்டு, தன் வேலையை கவனமாகச் செய்து வருகிறார் ஹன்சிகா. ஆரம்பகாலத்தில் ஹன்சிகாவின் படங்கள் பெரிய வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், ஹன்சிகா மெல்ல மெல்ல தமிழ்த் திரையுலகில் அதிக படங்களைக் ...

மேலும் படிக்க »

சிம்பு, நயன்தாரா திடீர் திருமணம்?

சிம்பு, நயன்தாரா திடீர் திருமணம்?

சிம்பு, நயன்தாரா திடீர் திருமணம் செய்து கொண்டதாக பட உலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இருவரும் 2006ல் ‘வல்லவன்’ படத்தில் ஜோடியாக நடித்த போது காதல் வயப்பட்டனர்.ஆனால் சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். காதலை முறித்துக் கொண்டதாகவும் பகிரங்கமாக அறிவித்தனர். பிறகு ஹன்சிகா, சிம்பு இடையே காதல் மலர்ந்தது. நயன்தாராவும், பிரபுதேவாவும் காதல் ...

மேலும் படிக்க »

பாலாஜி சக்திவேல் இயக்கும் ரா… ரா… ரா… ராஜசேகர்!

பாலாஜி சக்திவேல் இயக்கும் ரா… ரா… ரா… ராஜசேகர்!

பாலாஜி சக்திவேல் புதிய படத்தை இயக்க தயாராகிவிட்டார். இந்தப்படத்து “ரா… ரா… ரா… ராஜசேகர்’ என்கிற வித்யாசமான தலைப்பை சூட்டியிருக்கிறார். இதில் லிங்குசாமி அண்ணன் மருமகன் மதி நாயகனாக நடிக்கிறார். “வழக்கு எண் 18/9′ படத்தை தொடர்ந்து இந்தப் படத்தையும் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. முதல் காப்பி அடிப்படையில் பாலாஜி சக்திவேலின் எஸ்.கே.டாக்கீஸ் ...

மேலும் படிக்க »

மீண்டும் நடிக்கிறார் நடிகை அஞ்சலி!

மீண்டும் நடிக்கிறார் நடிகை அஞ்சலி!

நடிகை அஞ்சலி நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் நடிக்கிறார். வீட்டை விட்டு வெளியேறி சர்ச்சைகளில் சிக்கிய அவர் முன்பு போல் படங்களில் நடிக்கவில்லை. ஐதராபாத்தில் நடந்த சினிமா பட விழாக்களில் மட்டும் பங்கேற்று வந்தார். அவரது உடல் எடை கூடியது. ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் அமெரிக்கா போய் விட்டதாகவும் செய்திகள் வந்தன.இந்த நிலையில் தற்போது ...

மேலும் படிக்க »
Scroll To Top