தெனாலிராமன் படத்தில் கிருஷ்ணதேவராயரை கேலி செய்வதாக வடிவேலு வீட்டை முற்றுகையிட முயன்றவர்கள் கைது

தெனாலிராமன் படத்தில் கிருஷ்ணதேவராயரை கேலி செய்வதாக வடிவேலு வீட்டை முற்றுகையிட முயன்றவர்கள் கைது

நடிகர் வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்து உள்ள படம் ‘‘தெனாலிராமன்’’. இந்த படம் 18–ந்தேதி திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில் நடிகர் வடிவேலு, கிருஷ்ணதேவராயரை கேலியாக சித்தரித்து நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து தமிழ்நாடு தெலுங்கு மக்கள் பேரவை சார்பில் அதன் தலைவர் பாலகுருசாமி தலைமையில் 50–க்கும் மேற்பட்டோர் நேற்று காலை ...

மேலும் படிக்க »

‘கத்தி’ திரைப்படம் வெளிவருவதில் புதிய சிக்கல் ?

‘கத்தி’ திரைப்படம் வெளிவருவதில் புதிய சிக்கல் ?

விஜய்யின் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் ‘கத்தி’ திரைப்படம் வெளிவருவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஈழத்தமிழர்களை மோசமாக சித்தரித்தாக கண்டனங்கள் எழுந்ததையடுத்து சமீபத்தில் வெளிவந்த ‘இனம்’ திரைப்படம் திரையரங்கில் இருந்து வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் ‘கத்தி’ படத்திற்கு சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது. கத்தி திரைப்படம் பிரம்மாண்ட ...

மேலும் படிக்க »

நடனம், சண்டை, காதல் காட்சிகளில் வெளுத்து வாங்கும் சந்தானம்!

நடனம், சண்டை, காதல் காட்சிகளில் வெளுத்து வாங்கும் சந்தானம்!

நகைச்சுவை நடிகர் சந்தானம் நாயகனாக நடிக்கும் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் மத்தியிலும், திரையுலக பிரமுகர்கள் மத்தியிலும் பாராட்டு மற்றும் வரவேற்பை பெற்றுள்ளது. இது சந்தானத்திற்கு உச்சகட்ட மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. தமிழ் திரை உலகில் ஏறத்தாழ எல்லா நடிகர்களுக்கும் நெருங்கிய நண்பனாக நடித்து, அவர்களுக்கு நண்பனாகவே மாறிவிட்ட ...

மேலும் படிக்க »

‘ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்’ திரை விமர்சனம்!

‘ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்’ திரை விமர்சனம்!

தமிழில் ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ மூலம் இயக்குனராக அறிமுகமாகி அனைவரையும் முழுமையாக காமெடியில் ஆழ்த்தியவர் இயக்குநர் சிம்புதேவன். இவர் அருள்நிதியை கதாநாயகனாக வைத்து இயக்கி தற்போது வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் ‘ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்’. ‘அரை எண் 305-ல் கடவுள்’, ‘இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்’ என முழுநீள காமெடி படத்திற்கே பெயர் ...

மேலும் படிக்க »

‘ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்’ படக்குழுவினரை பாராட்டிய நடிகர் விஜய்!

‘ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்’ படக்குழுவினரை பாராட்டிய நடிகர் விஜய்!

விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் ‘கத்தி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். சிம்புதேவன் சொன்ன கதை விஜய்க்கு ரொம்ப பிடித்துப் போனதால் இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிம்புதேவன் இயக்கத்தில் அருள்நிதி, பிந்துமாதவி, அஷ்ரிதா ஷெட்டி நடித்த ‘ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்’ படம் ...

மேலும் படிக்க »

வடிவேலு, பிரபுதேவா, ஏ.ஆர்.ரஹ்மான் இணையும் புதிய திரைப்படம்?

வடிவேலு, பிரபுதேவா, ஏ.ஆர்.ரஹ்மான் இணையும் புதிய திரைப்படம்?

பிரபுதேவா இயக்கத்தில் வடிவேலு கதாநாயகனாக நடிக்கப்போவதாகவும் அப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகி சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘காதலன்’ பட காலகட்டத்தில் இருந்தே பிரபுதேவாவும் வடிவேலும் நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அவர்கள் இருவருக்குள்ளும் இன்றும் நட்பு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறதாம். இப்போது செய்தி என்னவென்றால், தமிழில் புதிய படம் ஒன்றிற்காக கதை ...

மேலும் படிக்க »

விஜய்யின் அடுத்த படத்தில் ஹன்சிகாவா? தமன்னாவா?

விஜய்யின் அடுத்த படத்தில் ஹன்சிகாவா? தமன்னாவா?

நடிகர் விஜய் சிம்புதேவன் கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஹன்சிகா மற்றும் தமன்னாவின் பெயர்கள் அடிபடுவதாக கோடம்பாக்கம் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. ‘கத்தி’ படத்தில் சமந்தாவுடன் நடித்து வரும் விஜய் அடுத்து சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கும் படத்தில் பிரியங்கா சோப்ராவுடன் இணைவதாக முதலில் இருந்தது. ஆனால் அவர் கால்சீட் இல்லை ...

மேலும் படிக்க »

ஜாக்கி ஷெராஃப்புடன் மோதும் அதர்வா!

ஜாக்கி ஷெராஃப்புடன் மோதும் அதர்வா!

‘துப்பாக்கி’ படத்திற்குப் பிறகு கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் படம் ‘கணிதன்’. இப்படம் அதிக பொருட் செலவில் உருவாகிறது. இப்படத்தில் அதர்வா ஹீரோவாக நடிக்கிறார். கேத்ரீன் தெரேசா ஹீரோயினாக நடிக்கிறார். ‘அட்டகத்தி’ ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி  நடிக்கும் படத்திலும் கேத்ரீன் தான் ஹீரோயின். டி.என்.சந்தோஷ் இப்படத்தை இயக்குகிறார். டிரம்ஸ் கலைஞர் சிவமணி இசையமைக்கும் இப்படத்துக்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு ...

மேலும் படிக்க »

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சரித்திர கதையில் நடிக்கும் ரஜினிகாந்த்!

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சரித்திர கதையில் நடிக்கும் ரஜினிகாந்த்!

ரஜினியின் கோச்சடையான் அடுத்த மாதம் ரிலீசாகிறது. இதனைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் புது படம் என்ன? டைரக்டர் யார்? என்பது பற்றி அறிய ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. தற்போது ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப்போவது டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார்தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது.மேலும் இது சரித்திர கதையம்சம் கொண்ட படம் என்றும் கூறப்படுகிறது. பொதுவாகவே ...

மேலும் படிக்க »

மீண்டும் சென்னையில் படப்பிடிப்பை துவங்கவுள்ள ‘கத்தி’ படக்குழுவினர்!

மீண்டும் சென்னையில் படப்பிடிப்பை துவங்கவுள்ள ‘கத்தி’ படக்குழுவினர்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் உடன் சமந்தா முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்து வரும் ‘கத்தி’ திரைப்படத்தின் படப்பிடிப்பை மீண்டும் சென்னையில் மேற்கொள்ள படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தினை ஐங்கரன் மற்றும் லைக்கா நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை படத்தின் 30 ...

மேலும் படிக்க »
Scroll To Top