‘சத்யா’ அஜித்தின் புதிய படம்?

‘சத்யா’ அஜித்தின் புதிய படம்?

இயக்குநர் கெளதம் மேனன் உடனான அஜீத்தின் புதிய படத்திற்கு ‘சத்யா’ என தலைப்பு வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘வீரம்’ படத்தை தொடர்ந்து அஜீத் இப்படத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக அனுஷ்கா நடிக்கிறார். கவுதம்மேனன் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இந்த படத்துக்கு என்ன தலைப்பு வைப்பது என்று அஜீத்துடன் கவுதம்மேனன் ஆலோசித்து வந்தார். ...

மேலும் படிக்க »

நான்காவது முறையாக அஜித்துடன் இணையும் த்ரிஷா!

நான்காவது முறையாக அஜித்துடன் இணையும் த்ரிஷா!

அஜித்தின் 55-வது படத்தை சில தினங்களுக்கு முன்பு தான் ஆரம்பித்தார் கெளதம்மேனன். இப்படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். ஜோடியாக அனுஷ்காவை கமிட் செய்தார்கள். படத்தில் இன்னொரு ஹீரோயினும் உண்டு என்பதால் அந்தக் கேரக்டரில் யார் நடிப்பார் என்ற கேள்வி எழுந்தது. இந்த விஷயத்தில் கௌதம் மேனனே மிகவும் குழப்பமாக இருந்தார். முதலில் இந்த கதாபாத்திரத்திற்கு ...

மேலும் படிக்க »

கனவு தகர்ந்து போனதால் விரக்தியில் இருக்கும் வடிவேலு!

கனவு தகர்ந்து போனதால் விரக்தியில் இருக்கும் வடிவேலு!

தெனாலிராமன் மிகப்பெரிய வெற்றியடையும், உடனே தான் கதாநாயகனாக நடிக்கும் அடுத்தப்படத்தைத் தொடங்கிவிடலாம் என்ற திட்டத்தில் இருந்தார் வடிவேலு. அதற்கு ஏற்றார்போல் சிலரிடம் கதை கேட்டு வந்த வடிவேலு, ஒன்றிரண்டு கதைகளில் திருப்தியடைந்து, அவற்றில் சில மாற்றங்களையும் சொல்லி, கதையை மெருகேற்றும்படி கூறி இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான தெனாலிராமன் படத்தின் ரிசல்ட் அவரது ...

மேலும் படிக்க »

தள்ளிப்போனது கோச்சடையான்: மே 23-ல் ரிலீஸ்?

தள்ளிப்போனது கோச்சடையான்: மே 23-ல் ரிலீஸ்?

ரஜினிகாந்த் நடித்து வரும் 9-ம் தேதி வெளியாக இருந்த கோச்சடையான் ரிலீஸ் தள்ளிப் போனதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் நம்மிடம் தெரிவித்தன. இப்படம் மே 23 ஆம் தேதி வெளியாகும் எனத் தெரிகிறது. நடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா அஸ்வின் இயக்கிய கோச்சடையான் படம் முதலில் அறிவித்தபடி மே 9-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வெளியாகாது என்றும், இதற்கு ...

மேலும் படிக்க »

மே 18-ல் கவுண்டமணி நடிக்கும் 49ஓ படத்தின் இசை!

மே 18-ல் கவுண்டமணி நடிக்கும் 49ஓ படத்தின் இசை!

நீண்ட ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் தலைகாட்டாத கவுண்டமணி, தற்பொது 49 ஓ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக ரீ என்ட்ரி ஆகிறார். இயற்கை விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தில் கவுண்டமணி விவசாயியாக நடிக்கிறார். படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்ட வேலைகள் எல்லாம் முடிந்துவிட்டன. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழாவை மே 18 ஆம் தேதி நடத்த ...

மேலும் படிக்க »

கோச்சடையான் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது: 3 நாள் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன!

கோச்சடையான் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது: 3 நாள் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன!

ரஜினியின் ‘கோச்சடையான்’ படம் நாளை மறுநாள் (9–ந்தேதி) ரிலீசாகிறது. இப்படத்துக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை துவங்கியது. ஆன்லைனிலும் முன் பதிவு நடந்தது. முன்பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே 3 நாட்களுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன. மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் ரசிகர்கள் முண்டியடித்து ஆன்லைனில் முன்பதிவு செய்தார்கள். அனைத்து மாவட்டங்களிலும் ரசிகர்கள் காலையிலேயே தியேட்டர்களில் ...

மேலும் படிக்க »

இந்தியில் படம் இயக்கும் விஷ்ணுவர்தன்!

இந்தியில் படம் இயக்கும் விஷ்ணுவர்தன்!

அறிந்தும் அறியாமலும், பட்டியல், சர்வம், பில்லா, ஆரம்பம் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் விஷ்ணுவர்தன். இவர் இப்பொழுது ஆர்யா மற்றும் கிருஷ்ணாவை வைத்து “யட்சன்” என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் அவர் விரைவில் ஒரு இந்திப்படத்தை இயக்க இருக்கிறார். இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், விரைவில் அதற்கான அறிவிப்பை தெரிவிப்பதாகவும் விஷ்ணுவர்தன் கூறியுள்ளார்.

மேலும் படிக்க »

அஜித் படத்தின் தலைப்பு: புதிய தகவல்!

அஜித் படத்தின் தலைப்பு: புதிய தகவல்!

‘வீரம்’ படத்தையடுத்து கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிரார் அஜித். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பின் ஆரம்ப கட்டத்திலேயே அஜித் மோதும் சண்டைக்காட்சியைப் படமாக்கினார்கள். கெளதம் மேனனும் சிம்புவும் இணைந்திருக்கும் படத்தின் ஒளிப்பதிவாளர் டேன் மேகர்தர் தான் இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு ...

மேலும் படிக்க »

‘விஸ்வரூபம் 2’ -வை தவிர்த்து ‘உத்தம வில்லன்’-ல் கமல் தீவிர ஆர்வம் காட்டுவதின் காரணம்!

‘விஸ்வரூபம் 2’ -வை தவிர்த்து ‘உத்தம வில்லன்’-ல் கமல் தீவிர ஆர்வம் காட்டுவதின் காரணம்!

விஸ்வரூபம் படம் பல வில்லங்கங்களை தாண்டி ரிலீசாகி ஹிட்டானது. விஸ்ரூபம் தயாராகும்போதே அதன் இரண்டாம் பாகத்துக்கான பெரும்பகுதி படப்பிடிப்பையும் முடித்திருந்தார் கமல். விஸ்வரூபம் ரிலீசுக்கு பிறகு அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினார். ஆண்ட்ரியா, பூஜா குமார், இசை அமைப்பாளர் ஜிப்ரான் கூட்டணியில் வேகமாக வளர்ந்தது விஸ்வரூபம் 2. இந்த நிலையில் உத்தம ...

மேலும் படிக்க »

தமிழகம் முழுவதும் 420 திரையரங்குகளில் மே 9-ல் ‘கோச்சடையான்’ ரிலீஸ்!

தமிழகம் முழுவதும் 420 திரையரங்குகளில் மே 9-ல் ‘கோச்சடையான்’ ரிலீஸ்!

ரஜினியின் கோச்சடையான் படம் வருகிற 9–ந்தேதி ரிலீசாகிறது. தமிழ்நாடு முழுவதும் 420 தியேட்டர்களில் இப்படம் திரையிடப்படுகிறது. மேலும் கூடுதலாக தியேட்டர்கள் ஒதுக்கும்படி திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எனவே இந்த எண்ணிக்கை அடுத்த ஓரிரு நாட்களில் மேலும் கூடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் மட்டும் 39 தியேட்டர்களில் திரையிடப் படுகிறது. கோவை ...

மேலும் படிக்க »
Scroll To Top