நண்பனில் விஜய்-ஜீவாவுடன் போட்டிபோட்டு நடித்தேன்: நடிகர் ஸ்ரீகாந்த்

நண்பனில் விஜய்-ஜீவாவுடன் போட்டிபோட்டு நடித்தேன்: நடிகர் ஸ்ரீகாந்த்

ஈரோடு அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற ஓணம் விழாவில் நடிகர் ஸ்ரீகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசும்போது ”எனது முதல் படம் ‘ரோஜா கூட்டம்’. நடிகை பூமிகாவுடன் ஜோடி சேர்ந்து நடித்தேன். ‘நண்பன்’ படம் எனக்கு பிடித்த படங்களில் ஒன்று ஆகும். விஜய், ஜீவா மற்றும் எனக்கும் சம அளவில் பாத்திரங்கள் ...

மேலும் படிக்க »

சிம்பு படத்தில் மீண்டும் சிக்கல்

சிம்பு படத்தில் மீண்டும் சிக்கல்

சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கியுள்ள ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் படப்பிடிப்பு ‘தள்ளி போகாதே’ பாடல் தவிர மீதி அனைத்தும் முடிந்துவிட்டது. இந்நிலையில் சிம்புவுக்கும் கவுதம் மேனனுக்கு இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இந்த பாடல் இல்லாமலேயே படம் வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது இருவருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டுள்ளதால் ‘தள்ளி போகாதே’ ...

மேலும் படிக்க »

விஜய் படத்தில் ஆதிவாசியாக நடிக்கும் ஜெயம்ரவி!

விஜய் படத்தில் ஆதிவாசியாக நடிக்கும் ஜெயம்ரவி!

ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ஜெயம்ரவி தற்போது தமிழ் சினிமாவின் பிஸி நடிகராக வலம்வருகிறார். தற்சமயம் போகன் படத்தில் நடித்துவரும் அவர் அடுத்ததாக மதராசப்பட்டினம், தலைவா புகழ் ஏ.எல்.விஜய்யுடன் இணையவுள்ளார். இதன் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கவுள்ளது. இப்படத்தில் தெலுங்கு நாயகி சாயிஷா ஹீரோயினாக நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்துக்கு இசையமைக்கிறார். இப்படத்தில் ...

மேலும் படிக்க »

மிரட்டும் இருட்டு – திரை விமர்சனம்

மிரட்டும் இருட்டு – திரை விமர்சனம்

திருடுவதையே தொழிலாக கொண்ட டேனியல், டைலன், ஜானே லெவி மூன்று பேரும் ஒருநாள் ஆள் நடமாட்டமில்லாத ஒரு ஏரியாவில் தங்கியிருக்கும் கண் தெரியாதவரின் வீட்டில் திருடச் செல்கிறார்கள். அந்த வீட்டுக்குள் நுழையும் அவர்கள் அங்கிருந்து வெளியே வரமுடியாமல் தவிக்கிறார்கள்.   அவர்களுக்கு அந்த வீட்டுக்குள் என்ன நடந்தது? அவர்களை மிரட்டும் சக்தி எது? அவர்கள் திட்டமிட்டபடி ...

மேலும் படிக்க »

டாஸ்மாக் காட்சிகள் இல்லாமல் உருவாகியுள்ள எம்.ராஜேஷ் படம்

டாஸ்மாக் காட்சிகள் இல்லாமல் உருவாகியுள்ள எம்.ராஜேஷ் படம்

‘சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ உள்ளிட்ட படங்களை இயக்கிய எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’. இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ், நிக்கி கல்ராணி, ஆனந்தி ஆர்.ஜே.பாலாஜி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். காதல், காமெடி, செண்டிமெண்ட் கலந்த ஒரு ரோடு பிலிமாக உருவாகி ...

மேலும் படிக்க »

‘சூப்பர் சிங்கர்’ பிரகதி பாலா படத்தின் அடுத்த கதாநாயகி ஆனார்!

‘சூப்பர் சிங்கர்’ பிரகதி பாலா படத்தின் அடுத்த கதாநாயகி ஆனார்!

தாரை தப்பட்டை படத்துக்குப் பிறகு இயக்குநர் பாலா அடுத்ததாக இயக்கும் படத்தில் ‘சூப்பர் சிங்கர்’ புகழ் பிரகதி கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். சாட்டை படத்தில் நடித்த யுவன், பிரகதியின் ஜோடியாக நடிக்கிறார். இதுதொடர்பாக வார இதழுக்கு பிரகதி அளித்த பேட்டியில் கூறியதாவது: ‘இயக்குநர் பாலா சார், அவருடைய அடுத்தப் பட கதாநாயகியாக என்னைத் தேர்வு செய்தது பெரிய ...

மேலும் படிக்க »

காமெடியில் கவனம் செலுத்தும் வடிவேலு

காமெடியில் கவனம் செலுத்தும் வடிவேலு

சுராஜ் இயக்கத்தில் விஷால்-தமன்னா நடித்துள்ள படம் ‘கத்தி சண்டை’. நீண்ட இடைவெளிக்குப்பிறகு வடிவேல் மீண்டும் இந்த படத்தில் காமெடியில் கலக்குகிறார். சூரியும் அவருடன் நடிக்கிறார். படப்பிடிப்பு முடிந்து டப்பிங் வேலை நடந்து வருகிறது. இந்த படத்தில் வடிவேலு தனது ‘காமெடி’ காட்சிகளில் தீவிர கவனம் செலுத்தி நடித்திருக்கிறார். இவரது காட்சிகளுக்கான ‘டப்பிங்’கிலும் முழு ஈடுபாடு காட்டுகிறார். ...

மேலும் படிக்க »

‘மக்க கலங்குதப்பா’ பாடகர் மதிச்சயம் பாலாவின் மகிழ்ச்சியும், சோகமும்

‘மக்க கலங்குதப்பா’ பாடகர் மதிச்சயம் பாலாவின் மகிழ்ச்சியும், சோகமும்

விஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த ‘தர்மதுரை’ படத்தில் இடம்பெற்ற ‘மக்க கலங்குதப்பா’ என்ற பாடலை பாடியவர் மதிச்சயம் பாலா. இவர், மதுரை மாவட்டம் மதிச்சயத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். கிராமங்களில் உள்ள கோவில்களில் திருவிழாக்களின் போது கும்மிப்பாட்டு பாடிக் கொண்டிருந்தவரை ஒரு திரையிசை பாடகராக அறிமுகப்படுத்தி அழகு பார்த்தது ...

மேலும் படிக்க »

இயக்குநர் ராஜூ முருகன் ‘திடீர்’ திருமணம்

இயக்குநர் ராஜூ முருகன் ‘திடீர்’ திருமணம்

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநரான  ராஜூ முருகன் இன்று காலை தனது நீண்டகால தோழியும், முன்னாள் தொலைக்காட்சி தொகுப்பாளருமான ஹேமா சின்ஹாவை ‘திடீர்’ திருமணம் செய்து கொண்டார். தமிழ் சினிமாவில் குக்கூ படம் மூலம்  இயக்குநராக அறிமுகமானவர் ராஜு முருகன். சமீபத்தில் வெளியான  இவரது ஜோக்கர் விமர்சகர்களிடம் பரவலான பாராட்டை பெற்று நன்றாக ஓடி வருகிறது. ...

மேலும் படிக்க »

நடிகை தீபிகா படுகோன் பெயரில் போலி ரேஷன் கார்டு

நடிகை தீபிகா படுகோன் பெயரில் போலி ரேஷன் கார்டு

உலகில் அதிக வருமானம் பெறும் நடிகைகளில் முதல் 10 இடங்களில் இடம் பெற்றவர் பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோன். ஆனால் இவரது பெயர் உத்தரபிரதேச மாநிலத்தில் ஏழைகள் பயன்படுத்தும் ரேஷன்கார்டு பட்டியலில் இடம் பெற்றுள்ளது என்றால் ஆச்சரியமாகத் தான் இருக்கும். இவரது பெயர் மட்டுமல்ல முன்னணி இந்தி நடிகைகள் சோனாக்‌ஷி சின்ஹா, ஜாக்குலின் பெர்னாண்டஸ், ...

மேலும் படிக்க »
Scroll To Top