மீண்டும் நடிப்பிற்கு திரும்பும் நஸ்ரியா

மீண்டும் நடிப்பிற்கு  திரும்பும்  நஸ்ரியா

மலையாள நடிகை நஸ்ரியா தமிழில், ‘நேரம்’, ‘ராஜா ராணி’, ‘திருமணம் எனும் நிஹ்கா’ போன்ற சில படங்களில் நடித்து இருந்தாலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேறுபு பெற்றார். தமிழ் திரை உலகம் மட்டும் இல்லாமல் மலையாள திரை உலகிலும் பெரும் வாய்ப்புகள் கடைவந்த நிலையில் அத சீராக பயன் படுத்தி நல்ல நடிப்பையும் வெளிப்படுத்தினர்.பெரிய ...

மேலும் படிக்க »

செல்வராகவன் – சூர்யா இணையும் புதிய படம்

செல்வராகவன் – சூர்யா இணையும் புதிய படம்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தற்போது ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் உருவாகி வருகிறது. அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விரைவில் அப்பணிகள் முடிவுற்று, இறுதிகட்டப் பணிகளில் கவனம் செலுத்தவுள்ளது படக்குழு. அதனைத் தொடர்ந்து செல்வராகவன் மற்றும் சுதா கொங்கரா படங்களில் ஒரே சமயத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாக செய்திகள் ...

மேலும் படிக்க »

ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக ஏ.ஆர்.ரகுமான் நிதியுதவி

ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக ஏ.ஆர்.ரகுமான் நிதியுதவி

அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் அமையவிருக்கும் தமிழ் இருக்காக 25000 டாலர்களைக் கடந்த வாரம் வழங்கியிருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான். ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக உலகெங்கும் உள்ள தமிழர்கள் நிதி உதவி அளித்து வருகின்றனர். தமிழக அரசு ரூ. 10 கோடியை நேற்று முன்தினம் அறிவித்துள்ளது. இசையமைப்பாளர் ஏஆர் ரகுமானும் தன் பங்களிப்பாக 25 ஆயிரம் டாலர்களை வழங்கியுள்ளார். ...

மேலும் படிக்க »

நிவின் பாலி நடித்துள்ள ரிச்சி ரிலீஸ் தேதி அறிவிப்பு

நிவின் பாலி நடித்துள்ள ரிச்சி ரிலீஸ் தேதி அறிவிப்பு

கன்னடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘Ulidavaru Kandanthe’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நாயகனாக நடித்து வருகிறார் நிவின் பாலி. அவரோடு நட்ராஜ் சுப்ரமணியன், ஷ்ரதா, ராஜ் பரத், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். கெளதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வந்த இப்படத்துக்கு ‘ரிச்சி’ என பெயரிட்டு இருக்கிறார்கள். பிரேமம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் ...

மேலும் படிக்க »

கடைசியாக எனது குழந்தைகளுக்கு தாஜ்மஹாலை காட்டி விடுகிறேன்: நடிகர் பிரகாஷ்ராஜ்

கடைசியாக எனது குழந்தைகளுக்கு தாஜ்மஹாலை காட்டி விடுகிறேன்: நடிகர் பிரகாஷ்ராஜ்

பெங்களூரு, பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர். இவர் அடிப்படையில் கர்நாடகத்தை சேர்ந்தவர். பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலையில் பிரதமர் மவுனமாக இருப்பதாக கூறி கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரகாஷ்ராஜ் கடுமையாக விமர்சனம் செய்தார். அப்போது “பிரதமர் மோடி தன்னை ...

மேலும் படிக்க »

ஹார்வேர்டு தமிழ் இருக்கை: ஜி.வி.பிரகாஷ் எடுக்கும் முயற்சி

ஹார்வேர்டு தமிழ் இருக்கை: ஜி.வி.பிரகாஷ் எடுக்கும் முயற்சி

இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ், ஒவ்வொரு சமூக பிரச்சனைக்களுக்காக ஒரு தனிப்பாடலை உருவாக்கி வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் மத்திய அரசின் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக தமிழகம் முழுவதும் மாணவர் எழுச்சி நிகழ்ந்தது. இந்த போராட்டத்திற்காக ‘இது கொம்பு வச்ச சிங்கமடா’ என்ற பாடலை உருவாக்கி வெளியிட்டார். அதன்பின் மத்திய அரசின் ஹைட்ரொ கார்பன் நெடுவாசலை அழித்துவிடும் இதை ...

மேலும் படிக்க »

தடைகளை உடைத்து வெளிவருகிறது “மெர்சல்”

தடைகளை உடைத்து வெளிவருகிறது “மெர்சல்”

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மெர்சல் திரைப்படம் வரும் புதன்கிழமை திரைக்கு வர இருக்கிறது. இந்த படம் கேளிக்கை வரி அதிகமாக உள்ளது அதை குறைக்க கூறி தமிழ்நாடு தயாரிப்பாளர்கள் திரையரங்குகளை திறப்பது இல்லை என்று போராட்டத்தை மேற்கொண்டனர், மெர்சல் இதனால் தடை பட்டு போகும் என்று கருதப்பட்டது பின் கேளிக்கை வரி பிரச்னை சுமுகமாக முடிவடைந்து ...

மேலும் படிக்க »

கேளிக்கை வரி குறைப்பு, தீபாவளிக்கு மெர்சல் கண்டிப்பாக ரிலீசாகும்: விஷால் பேட்டி

கேளிக்கை வரி குறைப்பு, தீபாவளிக்கு மெர்சல் கண்டிப்பாக ரிலீசாகும்: விஷால் பேட்டி

மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரிக்கு பின்பு அணைத்து மாநிலங்களிலும் தொழிலாளர்கள் மற்றும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் ஜி.எஸ்.டிக்கு முன்பு தியேட்டர் உரிமையாளர்கள் எந்த வித பிரச்னையும் இன்றி இருந்து வந்த நிலையில், மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரிக்கு பின்பு தியேட்டர் உரிமையாளர்கள் தமிழக அரசு வரியை குறைக்க வேண்டும் என்று கூறிவருகின்றனர். சினிமா ...

மேலும் படிக்க »

அடிதடி வழக்கில் சிக்கிய சந்தானத்திற்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன்

அடிதடி வழக்கில் சிக்கிய சந்தானத்திற்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன்

பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் சந்தானம். இவருக்கும், கட்டுமான நிறுவன அதிபர் சண்முக சுந்தரத்துக்கும் பண பிரச்சினை இருந்து வந்தது. சில நாட்களுக்கு முன்பு சண்முக சுந்தரம் அலுவலகத்துக்குள் புகுந்து நடிகர் சந்தானம் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சண்முக சுந்தரம் மற்றும் அவரது நண்பர் வக்கீல் பிரேம் ஆனந்த் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து வளசரவாக்கம் ...

மேலும் படிக்க »

சினிமா கேளிக்கை வரி, இன்று நல்ல முடிவு வரும் – விஷால்

Scroll To Top